Word |
English & Tamil Meaning |
|---|---|
| பழந்தின்னிவவ்வால் | paḻan-tiṇṇi-vav-vāl, n.<>பழம் + தின் - +. Flying fox, pteropus edwardsi, as a frugivorous bat ; வவ்வால்வகை . |
| பழந்துட்டு | paḻa-n-tuṭṭu, n.<>பழ-மை +. An old coin 3 pies ; காலணா மதிப்புக்கொண்ட பழைய நாணயவகை . |
| பழநடை | paḻa-naṭai, n.<>id. +. Custom ; வழக்கம் பழடைசெய் மந்திர விதியிற் பூசனை (திவ்.பெரியதி, 2, 3, 4) . |
| பழப்பாக்கு | paḻa-p-pākku, n.<>பழம் +. Ripe arecanut ; முதிர்ந்த பாக்கு. (w.) |
| பழப்பாசம் | paḻappācam, n. Black cumin ; கருஞ்சீரகம். (மலை) . |
| பழப்புளி | paḻa-p-puḷi, n.<>பழம் +. Tamarind pulp formed into balls ; புளியம்பழவுருண்டை . |
| பழப்பேசி | paḻappēci, n. A prostrate herb ; சிறுநெருஞ்சி. (மலை) . |
| பழம் | paḻam, n.<>பழு-. 1. Fruit, ripe fruit; கனி. காயே பழமே (தொல்.பொ.643). 2. Very aged person; 3. Fruitfulness, success, opp. to kāy ; 4. Winning points, as in a game of tick-tack; 5. Three-quarters ; |
| பழம்பகை | paḻa-m-pakai, n.<>பழ-மை +. 1. Inveterate hatred; நெடுங்காலப்பகைமை. பழம் பகை நட்பாத லில் (பழ்.97). 2. Cherished enmity; 3. Natural enmity, as between cat and rat ; |
| பழம்பஞ்சாரம் | paḻa-m-pacāram, n.<>id. +. (w.) 1. That which is very old, as a bullock, a horse, a garment; நாட்பட்டது. 2. A very old person ; |
| பழம்பஞ்சுரம் | paḻa-m-pacuram, n. (Mus.) A secondary melody-type of the kuṟici class ; குறிஞ்சிப்பண்வகை. (பிங்) . |
| பழம்படி | paḻa-m-paṭi, adv. <>பழ-மை +. As formerly, as before ; முன்போல பழம்படியே தசமுகனை விட்டார் (தக்கயாகப்.226) . |
| பழம்பாக்குவாங்கு - தல் | paḻam-pākku-vāṅku-, v. intr. <>பழம்+ பாக்கு +. To settle a marriage, as by exchange of fruits and arecanuts between the parents of the bride and the bridegroom ; கலியாநம் நிச்சயித்தல். Loc |
| பழம்பாசி | paḻa-m-pāci, n.<>பழ-மை +. 1. A kind of moss ; See கொட்டைப்பாசி. (மூ. அ.) . 2. Soft wolly plant ; See வெதுப்படக்கி. (M.M.669). |
| பழம்பாடம் | paḻa-m-pāṭam, n.<>id. +. 1. Old lesson; முன்படித்த பதம். 2. Any lesson which one can recite easily ; |
| பழம்புண்ணாளி | paḻa-m-puṇṇāḷi, n.<>id. +. Experienced man, as one who has long suffered the ills of life ; அனுபவமுதிர்ந்தவன் பழம் புண்ணாளி பரிகாரி. |
| பழம்பெருச்சாளி | paḻa-m-peruccāḷi, n.<>id. +. Lit., old bandicoot; (பழமையான பெருச்சாளி) Man of much experence and artfulness, used in contempt; |
| பழம்போக்கு | paḻa-m-pōkku, n.<>id. +. Ancient or antiquated style ; பழைய முறை. (W.) |
| பழமலையந்தாதி | paḻa-malai-y-antāti, n. An antāti poem on Siva at pala-malai or viruttācalam by civappirakāca-cuvāmikaḷ ; விருத்தாசலத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான் மீது சிவப்பிரகாசசுவாமிகள் இயற்றிய அந்தாதி . |
| பழமனை | paḻa-maṉai, n.<>பழ-மை +. Ruined house ; இடிந்து பாழான வீடு. (யாழ். அக.) |
| பழமா | paḻa-mā, n. sweet mango ; தேம. (மலைபடு.138, உரை) . |
| பழமுண்ணிப்பாலை | paḻam-uṇṇi-p-pālai, n.<>id. +. [M. paḷamuṇṇippāla.] Silveryleaved ape-flower, m.tr., mimusops kauki ; மரவகை . |
| பழமுதிர்சோலை | paḻam-utir-cōlai, n.<>id. +. A shrine sacred to skanda, one of six paṭai-vīṭu , q.v. ; முருகக்கடவுளின் படைவீடு ஆறனுல் ஒன்று. (திருமுரு. 317) . |
| பழமெடு - த்தல் | paḻam-eṭu-, v. intr. <>id. +. 1. To win in dice or tick-tack; ஆட்டங்கெலித்தல். 2. To gather fruits ; |
| பழமை | paḻamai, n. 1. Oldness, ancientness, antiquity; தொன்மை. 2. That which is ancient, as a place; that which is antiquated or old-fashioned; 3. What is obsolete; 4. Staleness, vapidness, insipidity; 5. Old saying, proverb; 6. Long established intimacy; 7. Decay from age; 8. Ancient history; 9. Long established usage or custom; |
