Word |
English & Tamil Meaning |
|---|---|
| பழிகரப்பு | paḻi-karappu, n.<>id. +. See பழிகரப்பங்கதம். (தொல்.பொ.438) யிணக்கமகாதே (அழகர்கல.67) . . |
| பழிகாரன் | paḻi-kāraṉ, n.<>id. +. 1. Accuser ; பிறர்மேற் பரிகூறுபவன். (W.) 2. Great sinner ; |
| பழிகிட - த்தல் | paḻi-kiṭa-, v. intr. <>id. +. To sit and starve at a persons's door in order to make him comply with one's demand; to sit in dhurna ; தன்காரியம் நிறைவேற ஒருவன் வீட்டு வாயிலில் உண்ணாமற் காத்துகிடத்தல். |
| பழிச்சு 1 - தல் | paḻiccu-, 5 v. tr. 1. To praise, extol, eulogise; புகழ்தல் விறலியர் கை தொழூஉப் பழிச்சி (மதுரைக்.694). 2. To adore, worship; 3. To bless; 4. To announce, tell ; |
| பழிச்சு 2 | paḻiccu, n.<>பழிச்சு-. Praise, adoration ; துதி. (தொல்.சொல்.382) . |
| பழிச்சொல் | paḻi-c-col, n.<>பழி +. See பழி 1, 2. (பிங்) . . |
| பழிசும - த்துதல் | paḻi-cuma-, v. intr. <>id. +. 1. To bear reproach; நிந்தனை யேற்றல். தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர் (தமிழ்நா.74). 2. To be held responsible for another's crime ; |
| பழிசுமத்து | paḻi-cuma, v. tr. Caus. of பழிசும-. To accuse falsely ; அநியாயமாகக் குற்றஞ்சாட்டுதல். |
| பழிசை | paḻicai, n.<>பழி. Scorn ; இகழ்ச்சி. (இலக்.அக.) |
| பழித்துரை | paḻitturai, n.<>பழி- + உரை. See பழிச்சொல்.நும்பழித்துரையெல்லாம் (சித்.மரபுகண்.17) . . |
| பழிதீர் - த்தல் | paḻi-tīr-, v. intr. <>பழி +. 1. To take vengeance; பழிவாங்குதல். 2. To expiate guilt; to atone ; |
| பழிதூற்று - தல் | paḻi-tuṟṟu-, v. tr. <>id. +. To cast aspersion upon; to calumniate ; அலர்பரப்புதல் குதி பழி துற்றுங் கோலனு மல்லன் (சிலப்.23, 34) . |
| பழிப்பனவு | paḻippaṉavu, n.<>பழி-. Blameworthy deed ; பழித்தற்குரிய காரியம் (யாழ் அக) . |
| பழிப்பு | paḻippu, n.<>id. [K. paḷivu.] 1. Scorn, contempt, blasphemy; நிந்தனை. பெறு அரு பழிப்பால் (கம்பரா. படைக்காட்சி. 50). 2. Slander; 3. Blame, guilt; 4. Defect ; |
| பழிப்புக்காரன் | paḻippu-k-kāraṉ, n.<>பழிப்பு +. (w.) 1. Blasphemer, reviler; நிந்திப்போன். 2. Laughing-stock, object of ridicule; |
| பழிப்புவமை | paḻipuvamai, b.<>id. +. (Rhet.) Figure of speech in which the object compared is extolled by attributing a defect to the object of comparison ; உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி. (வீரசோ.அலங்.14) . |
| பழிபாதகம் | paḻi-pātakam, n.<>பழி +. Heinous crime ; பெரும்பாதகம். |
| பழிபிடி - த்தல் | paḻi-piṭi-, v. intr. <>id. +. To show enmity ; பகை கட்டுதல். (w.) |
| பழிபோடு - தல் | paḻi-pōṭu-, v. tr. <>id. . See பழிசுமத்து . . |
| பழிமீட்கு - தல் | paḻi-mīṭku-, v. tr. <>id. +. See பழிவாங்கு-. (யாழ். அக.) . |
| பழிமுடி 1 - தல் | paḻi-muṭi, v. intr. <>id. +. See பகைமூட்டுதல் . . |
| பழிமுடி 2 - த்தல் | paḻi-muṭi-, n. To sow discord ; பழிவாங்கு . (w.) |
| பழிமூட்டூ - தல் | paḻi-mūṭṭu-, v. intr. <>id. +. To tell tales ; கோட்சொல்லுதல். (யாழ்.அக) . |
| பழிமூளுதல் | paḻi-mūṭutal, n. <>id. +. Kindling of wrath ; பகையுண்டாகை. (w.) |
| பழிமொழி | paḻi-moḻi, n. <>id. +. 1. Reproach ; நிந்தை. 2. Aspersion ; |
| பழியேல் - தல் [பழியேற்றல்] | paḻi-y-ēl-, v. intr. <>id. +. To take on oneself the responsibility or guilt of an evil action ; குற்றப்பொறுப்பைத் துங்குதல் . |
| பழிவாங்கு - தல் | paḻi-vāṅku-, v. tr. <>id. +. To wreak vengeance, avenge ; திமைக்குத் தீமைசெய்தல். |
| பழிவேலை | paḻi-vēlai, n.<>id.+. Work unwillingly done; compulsory labour ; வருத்தி வாங்கப்படும் வேலை . (w.) |
| பழு 1 - த்தல் | paḻu-, 11 v. intr. of. phal. [K. paṇ.] 1. To ripen, grow ripe, as fruits, grain; பழமாதல். பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றால் (குறள். 216). 2. To grow mature, arrive at perfection, as in knowledge, science, piety; 3. To become old; 4. To become fit, as for salvation; 5. To be trained; to become experienced; 6. To suppurate, come to a head, as a boil; 7. To melt, as heart; 8. To change colour by age, as ivory, horn, grainl to become pale or yellowish, as the body by disease; to be discoloured, as the teeth; 9. To become successful; 10. To prosper; 11. To abound; 12. To become flabby and weak, as the abdomen of a woman after child-birth for want of stimulants; 13. To take a fine, brilliant colour, as gold, red-hot iron; 14. To beocme flexible, pliant; |
