Word |
English & Tamil Meaning |
|---|---|
| பழு 2 | paḻu, n. <>பழு-. See பழுப்பு 1, 1. விழுக்கோட் பலவின் பழுப்பயம். (அகநா.12) . . |
| பழு 3 | paḻu, n. 1. Rib; விலாவெலும்பு. யானையின் பழுப்போல் (சீவக.1516). 2. Side of the body; 3. Round of a ladder; 4. Frame; 5. Devil ; |
| பழுக்க | paḻukka, adv. <>பழு-. Thoroughly, perfectly ; முற்றவும். சாஸ்திரார்த்தங்களையும் பழுக்கஓதி (குறுபரம்.186) . |
| பழுக்கக்காய்ச்சு - தல் | paḻukka-k-kāyccu-, v. tr. <>id. +. To burn to red-heat, as iron ; சிவக்கக் காய்ச்சுதல் . |
| பழுக்கச்சுடு - தல் | paḻukka-c-cuṭu-, v. tr. <>id. +. To refine gold, etc., by heating it in fire ; நிறம்ஏறப் பொன்னைத் தீயிற் காய்ச்சுதல் . |
| பழுக்கப்போடு - தல் | paḻukka-p-pōṭu-, v. tr. <>id. +. 1. To make fruits ripe artificially, as by covering them with straw; கனியச்செய்தல். 2. To await the maturity of some great event ; |
| பழுக்காய் | paḻu-k-kāy-, n.<>பழு- +. 1. Ripe areca-nut; பழுத்த பாக்கு பழுக்காய்க் குலை (சீவக. 826). 2. Yellowish, orange or gold colour, as of ripe areca-nut; 3. Cocoanut; 4. Coloured yarn ; |
| பழுக்காய்க்கரை | paḻukkāy-k-karai, n.<>பழுக்காய் +. Stripe or border of a cloth, in imitation of silk, opp. to paṭṭu-k-karai ; சாய நூலாலமைந்த ஆடைக்கரை . |
| பழுக்காய்த்தாம்பாளம் | paḻukkāy-t-tāmpāḷam, n.<>id. +. Lacquer tray, as reddish in colour ; பழுக்காய் நிறமுள்ள தட்டுவகை . Loc. |
| பழுக்காய்நூல் | paḻukkāy-nūl, n.<>id. +. Coloured thread or yarn ; சாயமிட்டநூல் . |
| பழுக்காய்ப்பெட்டி | paḻukkāy-p-peṭṭi, n.<>id. +. Lacquer box or case ; ஒருவகை ஆபரணப்பெட்டி . |
| பழுக்குறை | paḻu-k-kuṟai, n.<>பழு3 +. An ox having lesser number of ribs than usual ; எண் குறைந்த விலாவெலும்புகளையுடை எருதுவகை . |
| பழுத்தபழம் | paḻutta-paḻam, n.<>ப்ழு- +. 1. Aged person, as ripe fruit; முதிர் கிழவன். 2. One mature for liberation from births; 3. Consummate rogue ; |
| பழுது | paḻutu, n. prob. பாழ்-. 1. Unprofitableness; பயனின்மை. (தொல்.சொல்.324). 2. Defect, blemish, flaw, fault; 3. Damage, injury, ruin; 4. Anything tainted, rotten, putrid, marred; 5. The state of being a corpse; 6. Lie; 7. Poverty; 8. Evil; 9. Body; 10. Moral evil, turpitude; 11. Place; 12. Fullness ; |
| பழுதுபார் - த்தல் | paḻutu-pār-, v. tr. <>பழுது +. To repair, mend ; செப்பனிடுதல் . |
| பழுதை | paḻutai, n. 1. Thick twist of straw, used as a rope; வைக்கோற்புரி. பழுதை யெடுத் தோடிவந்தான் பார் (தனிப்பா. i, 54, 105). 2. Rope, cord; 3. Snake, as resembling straw ; |
