Word |
English & Tamil Meaning |
|---|---|
| பழையவமுது | paḻaiya-v-amutu, n.<>பழைய +. See பழைது, 2 . . |
| பழையவேற்பாடு | paḻaiya-v-ēṟpāṭu, n.<>id. +. 1. Old, ancient custom; பண்டைவழக்கம். Colloq. 2. The old testament; |
| பழையன் | paḻaiyaṉ, n. 1. An ancient chief of mōkūr , the commander of a pāṇṭiya king; மோகூர்த்தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (மதுரைக்.508). 2. An ancient chief of por, the commander of a cōza king; |
| பழையனூர்நீலி | paḻaiyaṉ-ūr-nīli, n.<>பழையன் + ஊர் +. A she-devil who in revenge for being murdered by her husband in her former human existence, slew him in a wily manner; முற்பிறப்பில் தன் கணவனாயிருந்த வணிகனாற் கொல்லப்பட்டுப் பேயுருவடைந்து பின் அக்கணவனை வஞ்சித்துக்கொன்று பழிக்குப்பழி வாங்கிய பெண்பிசாசு.(தொண்டை.சத.57, உரை) . |
| பழையான் | paḻaiyaṉ, n.<>பழை-மை. 1. The ancient; புராதனமானவன். வானத்துயர் வானைப் பழையானை (தேவா. 1064, 9). 2. Old friend; |
| பழையோள் | paḻaiyoḷ, n.<>id. Durga; துர்க்கை இழையணி சிறப்பிற் பழையோள் குழவி (திருமுரு.259) . |
| பள் | paḷ, n. 1. paḷḷa caste; பள்ளச்சாடி. 2. A dramatic poem dealing with the life of paḷḷar; 3. A tune, used especially when offering sacrifice to Kali; |
| பள்கு - தல் | paḻku-, 5 v. intr. of. பழ்கு-. To cower, crouch; பதுங்குதல். பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான் (சூளா.சுயம்.311) . |
| பள்ளக்கடுக்காய் | paḷḷakkāṭukkāy, n. A kind of paddy; நெல்வகை . Loc. |
| பள்ளக்காடு | paḷḷakkāṭu, n.<>பள்ளம் +. Low puṉcey land, opp. to mēṭṭaṅ-kāṭu; தாழ்ந்த புன்செய்நிலம் . |
| பள்ளக்கால் | paḷḷa-k-kāl, n.<>id. +. 1. See பள்ளக்காடு. Loc. . 2. Low naṉcey land; 3. Channel carrying water to lands in a low level; |
| பள்ளக்குடி | paḷḷa-k-kuṭi, n.<>பள்ளன் +. 1. The Paḷḷa caste; பள்ளச்சாதி. 2. See பள்ளச்சேரி. |
| பள்ளக்கை | paḷḷa-k-kai, n.<>பள்ளம் + கை. Low land; தாழ்ந்த பூமி. (W.P |
| பள்ளச்சி | paḷḷacci, n. See பள்ளத்தி. (யாழ்.அக.) . |
| பள்ளச்சேரி | paḷḷa-c-cēri, n.<>பள்ளர் +. Paḷḷa quarters; பள்ளர் குடியிருக்கும் இடம் . |
| பள்ளத்தாக்கு | paḷḷa-t-tākku, n.<>பள்ளம் +. [K. haḷḷadatāku.] 1. Valley; மலைகளின் இடைப்பட்ட தாழ்விடம். 2. Low land; |
| பள்ளத்தி | paḷḷatti, n. Fem. of பள்ளன் . Woman of Paḷḷar caste; பள்ளச்சாதிப்பெண். |
| பள்ளநாலி | paḷḷa-nāli, n.<>பள்ளம் + nāli. [K. haḷḷadanāle.] Channel carrying water to lands in a low level; தாழிவிடத்துப் பாயும் நீர்க்கால் அடைத்து ஏற்றவேண்டாபடி நீருக்குப் பள்ளநாலியான கோயில் (திவ்.திருமாலை.20, வ்ய) . |
| பள்ளம் | paḷḷam, n. [T. pallamu, K.M. paḷḷa.] 1. Lowness; தாழ்வு. பள்ளமதாய படசடைமேற்...கங்கை. (தேவா.427, 1). 2. Low land, valley; 3. Depth; 4. Hollow, pit, ditch; 5. Dimple, depression, as in the face; arch of foot below inste; |
| பள்ளம்பறி - த்தல் | paḷḷam-paṟi-, v.<>பள்ளம் +. intr. To dig as hole; குழிதோண்டுதல். --tr. To seek to ruin; |
| பள்ளமடை | paḷḷa-maṭai, n.<>id. +. [K. haḷḷamade.] 1. Channel carrying water to lands in a low level; தாழ்ந்தவிடத்துப் பாயும் கால். 2. An opening or a vent in a canal at a lower level as against one on a higher level; 3. Rapid flow of current in a channel; 4. Land irrigated with great ease; 5. That which happens with natural ease ; |
