Word |
English & Tamil Meaning |
|---|---|
| பழுதைக்கயிறு | paḻutai-k-kayiṟu, n.<>பழுதை +. See பழுதை.1 . Loc. . |
| பழுநு - தல் | paḻunu-, 5 v. intr. <>பழு-. 1. To grow ripe, become mellow; கனிதல். 2. To mature; 3. To be full or perfect ; |
| பழுப்படைசு - தல் | paḻuppaṭaicu-, v. intr. <>பழுப்பு1 + அடைசு-. See பழுப்பேறு. (யாழ்.அக.). . |
| பழுப்பரிசி | paḻupparici, n.<>id. + அரிசி. Rice turned yellow or brown with age ; நாட்பட்டமையாற் பழுப்புநிறமடைந்த அரிசி . |
| பழுப்பு 1 | paḻuppu, n.<>பழு-. 1. Ripeness; yellowness of fruits; change of colour; natural colour of gold; பொன்னிறம். 2. Yellow orpiment; 3. Leaf turned yellow with age; 4. Pink, reddish colour; light pink, as of cloth; 5. Pus; |
| பழுப்பு 2 | paḻuppu, n.<>பழு3. See பழு3, 3. பழுபபேணி (கந்தபு. வள்ளியம்.50) . . |
| பழுப்புப்பொன் | paḻuppu-p-poṉ, n.<>பழுப்பு1 +. Gold of a bright yellow hue; செம்பொன். (w.) |
| பழுப்பேறு - தல் | paḻuppēṟu-, v. intr. <>id. + ஏறு-. To become salmon-coloured, as cloth; பூங்காவிநிறமாதல். |
| பழுபாகல் | paḻu-pākal, n. 1. Prickly carolaho, climber, momordica dioica; கொடிவகை. (பதார்த்த.713, ). 2. White dead nettle; |
| பழுமணி | paḻu-maṇi, n.<>பழு- +. Ruby; மாணிக்கம். பழுமணி யல்குற் பூம்பாவை (சிலப்.21, 23) . |
| பழுமரம் | paḻu-maram, n.<>id. +. 1. Tree laden with fruit; பழுத்த மரம். யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன (புறநா. 173). 2. Banyan; See ஆல். பழுமரப்பறவை. (சீவக. 828). |
| பழுவம் | paḻuvam, n. prob. id. [K. paḷuva.] 1. Forest; காடு. பழுவந் தோன்றிற் றவணே (சீவக. 1414). 2. Multitude, crowd; |
| பழுவறைஜூரம் | paḻu-v-aṟai-juram, n.<>பழு3 + அறை +. Pneumonia; கபவாத ஜூரம் . (M. L.) |
| பழுவெலும்பு | paḻu-v-elumpu, n.<>id. +. Rib; விலாவெலும்பு. பழுவெலும்பைப் பிடிங்க (திருப்பு.138) . |
| பழுனு - தல் | paḻuṉu-, 5 v. intr. See பழுநு தீந்தொடை பழுனிய (பதிற்றுப்.8, 121) . . |
| பழூஉ | paḻūu, n.<>பழு3. Devil; பேய் பழு உப் பல்லன்ன (குறுந்.180) . |
| பழை | paḻa, n.<>பழ-மை. Toddy, as old; கல். (பிங்.) |
| பழைஞ்சோறு | paḻai--cōṟu, n.<>id. +. See பழஞ்சோறு பாம்புஞ் சனியு முடனே பழைஞ் சோறாம் (சினேந்.247) . . |
| பழைது | paḻaitu, n.<>id. 1. That which is old; பழையது. பழைதோ புதிதோவென்று (மணி. 30, 248). See பழஞ்சோறு. |
| பழைதூண் | paḻaitūṇ, n.<>பழைது + ஊண். See பழஞ்சோறு. (சினேந்.246) . . |
| பழைமை | paḻaimai, n. [K. paḷavē.] See பழமை . . |
| பழைய | paḻaiya, adj. <>பழை-மை. [K. paḻaya. ] Old; நாட்பட்ட பழைய வடியார்க்கு (திருவாச, 5, 89) . |
| பழையகருமாந்தரம் | paḻaiya-karumān-taram, n.<>பழைய +. An ancient funeral ceremony among koṇṭaiyaṅkoṭṭai maṟavar in which the skull of a person who died an unnatural deaths is exhumed and certain rites are performed with dancing, etc. ; பண்டைக்காலத்தில் கொண்டையங்கோட்டை மறவருள் துன்மரணமடைந்த வனது மண்டையோட்டாடைப் புதைகுழியினின்று எடுத்து கூத்து முதலியவற்றுடன் அவன்பொருட்டுச் செய்யுஞ் சாச்சடங்கு . (E. T. V, 43.) |
| பழையது | paḻaiyatu, n.<>பழை-மை. [K. haḻayadu.] See பழைது . . |
| பழையநாள் | paḻaiya-nāḷ, n.<>பழைய +. Former days or times; பண்டைக்காலம் . |
| பழையபடி | paḻaiya-paṭi, adv. <>id. +. 1. As formerly, as before; முன்போல். 2. Again; |
| பழையமனிதன் | paḻaiya-maṉitaṉ, n.<>id. +. 1. Aged man; வயது சென்றவன். 2. Unregenerate human being; |
| பழையர் | paḻaiyar, n.<>பழை-மை. [K. paḷeyar.] 1. The ancients; முன்னோர். 2. Toddy sellers; |
