Word |
English & Tamil Meaning |
|---|---|
| பவ்வியதை | pavviyatai, n. <>bhavya-tā. See பல்வியம். . |
| பவ்வியம் | pavviyam, n. <>bhavya. Obedience; humility; பணிவு. Colloq. |
| பவ்வியன் | pavviyaṉ, n. <>id. An obedient person; பணிவுள்ளவன். ஆச்ரித பவ்வியன் (திவ். திருவாய். பன்னீ.). |
| பவ்வீ | pa-v-v-ī, n. <>ப+ஈ. Faeces, a euphemistic periphrasis; மலம். (நன்.178.) |
| பவ 1 - த்தல் | pava-, 12 v. intr. <>bhava. To appear; to be born; தோன்றுதல். ஊழியூழி பவந்திட்ட பரமனார் (தேவா, 952, 2). |
| பவ 2 | pava, n. <>Bhava. The eighth year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் எட்டாவது. |
| பவகாரணி | pava-kāraṇi, n. <>bhava+kāraṇī. An ancient pool in Aḷakar-malai; அழகர்மலையில் உள்ள ஒரு பழம்பொய்கை. புண்ணிய சரவணம் பவகாரணியொடு (சிலப். 11, 94). |
| பவசாகரம் | pava-cākaram, n. <>id.+. The ocean of birth; பிறவிக்கடல். |
| பவஞ்சம் | pavacam. n. <>Pkt. papaca<>pra-paca. Universe. See பிரபஞ்சம். பந்தமாம் பவஞ்ச வாழ்க்கை (திருவிளை. மண்சு. 72). . |
| பவண் | pavaṇ, n. cf. பவர். Creeper; கொடி. (புறநா.109, உரை.பி. ம்.) |
| பவணந்தி | pavaṇanti, n. A jain, the author of Naṉṉūl, who lived at Janakāpuram, Coimbatore District, in the early part of the 13th c.; 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோயம் புத்தூர்ச் சில்லாவிலுள்ள சனகாபுரத்தில் வாழ்ந்த சைனமுனிவரும் நன்னூல் இயற்றியவருமாகிய ஆசிரியர். |
| பவணம் | pavaṇanm, n. cf. bhavana. (Jaina.) Nether world of Nagas; நாகலோகம். பவணத்தொதரு பாங்கினதால் (சீவக.2853). |
| பவணர் | pavaṇar, n. <>பவணம். Nāgas of the nether world நாகலோகவாசிகள். (சீவக.2817, உரை.) |
| பவணேந்திரன் | pavaṇēntiraṉ n. (Jaina.) An Indra; இந்திரருள் ஒருவன் (மணி, 27, 171, அரும்.) |
| பவணை | pavaṇai, n. Eagle; கழுகு. (பிங்.) |
| பவதி | pavati, n. <>Bhavatī. Pārvatī; பார்வதி. பவதியாமளாவாமை (திருப்பு.969). |
| பவந்தம் | pavantam, n. <>T. bavantamu. 1. Pretence; பாசாங்கு. அதை விற்றதாகப் பவந்தம் பண்ணிணான். Loc. 2. Deceit; |
| பவந்தா - தல் [பவந்தருதல்] | pavan-t-, v. intr. <>பவம்+. To appear; தோன்றுதல். ஒன்றி னொன்றாய்ப் பவந்தரும் (சி.சி.2, 74). |
| பவநாசன் | pava-nācaṉ, n. <>bhavanāša. God as destroyer of births; [பிறப்பையறுப்போன்] கடவுள். |
| பவம் 1 | pavam, n. <>bhava. 1. Birth, origin; பிறப்பு. (பிங்) பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை (மணி.30). 2. Earthly life; 3. World; 4. (Astrol.) A division of time, one of eleven karaṇam, q.v.; 5. Existence; |
| பவம் 2 | pavam, n. <>pāpa. 1. Sin; பாவம். (பிங்.) பவமல்லா லாய தரும மறியார் (கந்தபு. அயிராணிசோ. 13). 2. Rancour; 3. Destruction; |
| பவமத்திமம் | pava-mattimam, n. <>bhava+. (Pros.) A stanza of four lines of equal cīr in which the first and the last lines have less number of letters than the other two lines; முதலடியும் நான்காமடியும் எழுத்துக்குறைந்து நடுவிரண்டடியும் எழுத்துமிக்கு நாலடியுஞ் சீர் ஓத்துவருவது. (யாப். வி. பக். 481.) |
| பவமானன் | pavamāṉaṉ, n. <>pavamāna. Vāyu, the God, of wind; வாயுதேவன். (பிங்.) |
| பவமின்மை | pavam-iṉmai, n. <>பவம் +. Birthlessness, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q.v.; இறைவனெண்குணத்தொன்றாகிய பிறப்பின்மை. (பிங்). |
| பவர் 1 - தல் | pavar-, 4 n. <>பவர்-. To crowd; to be dense; நெருங்கியிருத்தல், கடியமுலை நல்லார் பவரும் வடுகூர் (தேவா, 1007, 4) |
| பவர் 2 | pavar, n. <>பவர்-. 1. Denseness; நெருக்கம். பவர்சடை யந்தணன் (கம்பரா. வேள்வி. 47). 2. Pervasiveness, permeation; 3. Dense creeper; |
| பவர் 3 | pavar, n. <>பவம். Sinners; பாவிகள். பவர்கள் மாண்டிடப் பவவுருவா யெழுபவனும் (வரத. பாகவத. நாரசிங்க. 73). |
| பவர்க்கம் 1 | pavarkkam, n. Antonym of apavarga. Hell; நரகம். (பிங்.) |
| பவர்க்கம் 2 | pa-varkkam, n. <>pa-varga. The labial series of sanskrit letters beginning with 'pa', one of ai-varukkam, q.v.; வடமொழி ஐவருக்கத்துள் பகரமுதல் மகரமீறான ஐந்தெழுத்துக்கள். |
