Word |
English & Tamil Meaning |
|---|---|
| பலி 4 | pali, n. <>bali-bhuj. Crow; காக்கை. (பிங்.) |
| பலி 5 | pali, n. perh. balin. 1. A tree; மரவகை. (அக. நி.) 2. Sulphur; |
| பலி 6 | pali, n. See பல¦ன்சடுகுடு. பலியாட வா. Tj. . |
| பலிக்கந்தம் | pali-k-kantam, n. <>பலி+. See பலிபீடம். அருந்திறற் கடவுட் டிருந்துபலிக்கந்தமும் (மணி. 6, 60). . |
| பலிகொடு - த்தல் | pali-koṭu-, v. tr. <>id.+. 1. To sacrifice a victim; to present offerings to a deity; தெய்வத்திற்குப் பலியிடுதல். வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து (அகநா. 22). 2. To kill; |
| பலிகொள்ளி | pali-koḷḷi, n. <>id.+. šiva, as one who takes alms; (பிச்சையேற்பவன்) சிவபெருமான். பலிகொள்ளியை நானென்றுகொ லெய்துவதே (தேவ, 744, 5). |
| பலிச்சப்பளம் | paliccappaḷam,q n. <>பலி. See பல¦ன்சடுகுடு. Madr. . |
| பலிசக்கரவர்த்தி | pali-cakkaravartti, n. <>பலி+. Mahābali, an Asura sovereign humiliated by Viṣṇu in His Vāmana incarnation; வாமனாவதாரத்தில் திருமாலால் அடக்கப்பட்ட ஒரு அசுரசக்கரவர்த்தி. (மணி.) |
| பலிசமரம் | palica-maram, n. <>U. phālsā+. Comestible Indian linden, m.tr., Grewia asiatica-domestica; மரவகை. (L.) |
| பலிசை | palicai, n. cf. பலம். 1. Profit; இலாபம். பலிசையாற் பண்டம் பகர்வான் (பு. வெ. 12, வென்றிப். 2). 2. [M. pališa.] Interest; |
| பலிஞ்சடார் | palicaṭār, n. <>பலி.6. 1. See பல¦ன்சடுகுடு. . 2. Term of challenge in the game paliṉ-caṭu; |
| பலித்தம் | palittam, n. See இலாபம். (பிங்.) . |
| பலித்தல் | palittal, n. <>பலி-. Profit, advantage; இலாபம். (பிங்.) |
| பலிதம் 1 | palitam, n. <>phalita. 1. Fruitfulness, bearing fruit; பலிக்கை. 2. Advantageousness, profitableness; 3. Fruit; emolument; result; 4. Fruitbearing tree; |
| பலிதம் 2 | palitam, n. <>palita. Grey hairs greyness; நரை. (பிங்.) |
| பலிதா | palitā n. <>U. falīla. (C. G.) 1. Volley, a number of darts or balls discharged together;` எறிபடைத் தொகுதி. 2. Beating; 3. Abusing; |
| பலிதேர் - தல் | pali-tēr-, v. intr. <>பலி+. To beg alms; பிசையெடுத்தல். வற்றலோடுகலனாப்பிலே தேர்ந்து (தேவா, 61, 2). |
| பலிதை | Palitai, n.<>palitā. Old, greyhaired woman; கிழவி. (யாழ்.அக.) |
| பலிப்பு | Palippu, n. <>பலி-. 1. Success; சித்தி. 2. Fruit, result; 3. Productivity; 4. Result of karma; |
| பலிபீடம் | Pali-pīṭam, n. <>பலி+. Altar; பலியிடும் இடம். நீண்ட பலிபீடத்தி வறுத்துவைத்த சிரத்தை (கலிங்.98). |
| பலிபீடிகை | Pali-pīṭikai, n. <>id +. See பலிபீடம். விலைப்பலி யுண்ணு மலர்ப்பலி பீடிகை (சிலப். 12, 43). . |
| பலிபுட்டம் | Pali-puṭṭam, n. <>id.+puṣṭa. Crow, as nourished by offerings of food; [பலியால் வளர்க்கப்படுவது] காக்கை. (பிங்) |
| பலிபோடு - தல் | Pali-pōṭu-. v. tr. <>id. +. See பலிகொடு-. . |
| பலிமுகம் | Palimukam, n. <>valī-mukha. Monkey. See வலிழுகம். (மூ. அ.) . |
| பலியங்கம் | Paliyaṅkam, n. <>paryaṅka. Conch. See பிரியங்கம், 1. (யாழ். அக.) . |
| பலியம் | Paliyam, n. <>phalya. (யாழ். அக.) 1. Flower; பூ. 2. Sprout; |
| பலியயனம் | paliyayaṉam, n. <>palyayana. Saddle. See பல்லணம். (யாழ்.அக.) . |
| பலியரி | paliyari, n. Sticky mallow. See சிற்றாமுட்டி. (சங்.அக.) . |
| பலியிடு - தல் | pali-y-iṭu-, v. tr. <>பலி +. See பலிகொடு-. . |
| பலியூட்டு - தல் | pali-y-ūṭṭu-, v. tr. <>id.+. See பலிகொடு-. (சிலப், 5.88.) . |
| பலியெடு - த்தல் | pali-y-eṭu-, v. <>id.+. tr. To make a victim of a person or animal, as a demon in a crossway at midday or midnight; பேய் முதலியன உச்சிப்போது அல்லது நடுநிசியில் பலிகொள்ளுதல். (W.) - intr. To beg for alms;ṟ |
