Word |
English & Tamil Meaning |
---|---|
ஆறுமாதக்காடி | āṟu-māta-k-kāṭi n. <>ஆறு3+. Rice-water, i.e., water in which cooked rice has remained for a time, sometimes mixed with various ingredients, and kept for six months, used medicinally; மிகப்புளிக்கவைத்த காடிமருந்து. (W.) |
ஆறுமுகசுவாமிகள் | āṟu-muka-cuvāmikaḷ n. <>id.+. The translator into Tamil of the Niṣṭānupūti, 6th c.; நிஷ்டானுபூதி யாசிரியர். |
ஆறுமுகன் | āṟumukaṉ n. <>id.+. Skanda, having six faces; முருகக்கடவுள். (சூடா.) |
ஆறெழுத்து | āṟeḻuttu n. <>id.+. Sacred formula addressed to Skanda, and consisting of six syllables ந மக் கு மா ரா ய. See ஷடக்ஷரம். ஷடக்ஷரம். (திருமுரு.186.) |
ஆறெறிபறை | āṟeṟi-paṟai n. <>ஆறு1+. Drum used by dacoits in desert tracts; வழிப்பறிசெய்வோர் கொட்டும் பறை. ஆறெறிபறையுஞ்சூறைச் சின்னமும் (சிலப். 12, 40). |
ஆன் 1 | āṉ n. <>ஆ8. [M. ān, T. āvu.] 1. Female of the buffalo, ox or deer; எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண். (திவா.) 2. Ox; |
ஆன் 2 | āṉ adv. <>அ. There, in that place; அவ்விடம். (தொல்.பொ.அகத்.24,இளம்.) |
ஆன் 3 | āṉ part. An instr. ending, as in மண்ணானியன்ற குடம்; மூன்றனுருபு. (தொல் சொல். 75, உரை.) 2. Ending common to nouns and verbs of the 3rd pers. masc. sing.; 3. An euphonic increment, used with a modification of பத்து 'ten', as in இருபான்; |
ஆன்காவலன் | āṉ-kāvalaṉ n. <>ஆன்1+. Vaišya, as a protector of the cow; வைசியன். (சூடா.) |
ஆன்கொட்டில் | āṉ-koṭṭil n. <>id.+. Cowshed; பசுத்தொழு. (சூடா.11. 58.) |
ஆன்பொருந்தம் | āṉ-poruntam n. See ஆன்பொருநை. (பிங்.) |
ஆன்பொருநை | āṉ-porunai n. <>ஆன்1+. A river near Karūr; ஓர் யாறு. (அகநா.93.) |
ஆன்மசுத்தி | āṉma-cutti n. <>ātman+. 1. (Saiva.) A spiritual experience of the soul in which the soul effaces itself and is established in Divine grace, one of taca-kāriyam, q.v.; தசகாரியத்தொன்று. 2. (Saiva.) Soul's realising Divine grace as its mainstay, one of paca-cutti, q.v.; 3. (Tantra.) Purification of the self of the worshipper consisting of proper bathing, pūta-cutti, pirāṇāyāmam, and various forms of niyācam; |
ஆன்மஞானம் | āṉma-āṉam n. <>id.+. 1. Self-knowledge, realisation of self; ஆன்மாவைப்பற்றிய அறிவு. 2. Soul's faculty of perception; |
ஆன்மதத்துவம் | āṉma-tattuvam n. <>id.+. (Saiva.) A class of categories, as of the soul. See அசுத்ததத்துவம். அசுத்ததத்துவம். (திருவால.கட்.) |
ஆன்மதரிசனம் | āṉma-taricaṉam n. <>id.+. 1. Soul's perception of itself, self-realization; தன்னையுணருமறிவு. 2. (Saiva.) A spiritual experience of the soul in which it realises that it cannot act independently, one of taca-kāriyam, q.v.; |
ஆன்மபோதம் | āṉma-pōtam n. See ஆன்மஞானம். . |
ஆன்மமந்திரம் | āṉma-mantiram n. <>ātman+. Hamsa mantra. See அசபா. (திருக்காளத்.பு.27. 2.) |
ஆன்மரூபம் | āṉma-rūpam n. <>id.+. (Saiva.) A spiritual experience of the soul in which, when freed from corruption, it discovers that its form is intelligence, one of taca-kāriyam, q.v.; தசகாரியத் தொன்று (சிவப்.கட்.) |
ஆன்மலாபம் | āṉma-lāpam n. <>id.+. Benefit of the soul; ஆதிமாவின் பேறு. (சி.சி.8,22, சிவாக்.) |
ஆன்மா | āṉmā n. <>ātman. Soul, self, spirit, as opp, to matter; உயிர். (திவா.) |
ஆன்மாச்சிரயம் | āṉmāccirayam n. <>id.+ā-šraya. (Log.) Fallacy of self-dependence, begging the question, petitio principii; தன்னைப் பற்றுதலென்னுங் குற்றம். (தொல்.விருத்.50.) |
ஆன்மார்த்தபூசை | āṉmārtta-pūcai n. <>ātmārtha+. (Saiva.) Pūjā performed privately by one for one's own benefit, dist. fr.; பரார்த்தபூசை; தன்பொருட்டுத் தானே செய்யும் பூஜை. |
ஆன்மார்த்தம் | āṉmārttam adv. <>ātmārtham. For the sake of oneself, selfishly; தற்பொருட்டு. |
ஆன்மெழுக்கு | āṉ-meḻukku n. <>ஆன்1+மெழுகு-. Cowdung; பசுச்சாணம். (தைலவ.தைல.) |
ஆன்வல்லவர் | āṉ-vallavar n. <>id.+. prob. vallava. Inhabitants of forest pasture tracts, as cowherds; முல்லை நிலமாக்கள். (சூடா.) |
ஆன்வல்லோர் | āṉ-vallōr n. See ஆன்வல்லவர். (திவா). |