Word |
English & Tamil Meaning |
---|---|
ஆன்ற 1 | āṉṟa adj. <>ஆல்-. <>சால்-. Excellent, grand, splendid; மாட்சிமைப்பட்ட. ஆன்றதவச் செந்நெறி (பெரியபு.திருநாவு.41). |
ஆன்ற 2 | āṉṟa adj. <>அகன்ற 1. Wide, விசாலமான. தூயதெண்புனலா யான்றதொல்கடல் (கந்தபு.மூன்றா.167). 2. Who has grown calm owing to deep learning; 3. Which has ceased to exist; |
ஆன்றல் 1 | āṉṟal n. <>அகல்-. 1. Extension, width, breadth; அகலம். (திவா.) 2. Vanishing; |
ஆன்றல் 2 | āṉṟal n. <>ஆல்1-. <>சால்-. 1. Greatness, dignity; மாட்சிமை. (திவா). 2. Abundance, copiousness; |
ஆன்றவர் | āṉṟavar n. <>id. 1. Erudite, wise persons; அறிஞர். (மணி.2. 34). 2. Gods; |
ஆன்றார் | āṉṟār n. See ஆன்றவர். (குறள்.413.) |
ஆன்று | āṉṟu vbl. pple. <>அகன்று. 1. Having been full or filled; நிறைந்து. பாடான்றவிந்த பனிக்கடல் (மதுரைக்.629). 2. Having stretched out, extended; 3. Having ceased; |
ஆன்றோள் | āṉṟōḷ n. <>ஆல்-. <>சால்-. Lady of exalted character; மாண்புடையாள். ஆன்றோள் கணவ (பதிற்றுப். 55). |
ஆன்றோர் | āṉṟōr n. See ஆன்றவர், 1. (பிங்.) |
ஆன்னிகம் | āṉṉikam n. <>āhnika. Daily round of religious duties; நித்தியகருமம். |
ஆன | āṉa demonstr. adj. <>அ. That; அந்த. ஆனகாலை யரியய னாடொணா (கந்தபு.தெய்வ.213.) |
ஆனகதுந்துபி | āṉaka-tuntupi n. <>ānaka-dundubhi. 1. Drum with one side, battle-drum, kettle-drum; முரசுவகை. 2. Vasudēva, Krṣṇa's father, whose birth was celebrated among the celestials by the beating of drums; |
ஆனகம் 1 | āṉakam n. <>ānaka. 1. Large drum; துந்துபி. ஆனகம்பலமுழங்க (பாரத.சூது.56). 2. Keetle-drum, battle-drum; |
ஆனகம் 2 | āṉakam n. 1. Red cedar. See தேவதாரு. (மூ.அ). 2. Calabash. See சுரை. |
ஆனஞ்சு | āṉacu n. <>ஆன்1+ஐந்து. The five products of the cow, used in ceremonies; பஞ்சகவ்வியம். ஆனஞ்சாடுமாதிரையனார் (தேவா.30, 4). |
ஆனத்தவாயு | āṉatta-vāyu n. <>ā-naddha+. Muscular rheumatism; வாதநோய்வகை. (M.L.) |
ஆனத்தேர் | āṉattēr n. A thorny tree. See விடத்தேர். (மூ.அ.) |
ஆனதும்பி | āṉatumpi n. A pinkish, marine fish, Dactylopterus orientalis; மீன்வகை. |
ஆனந்த | āṉanta n. <>ā-nanda. The 48th year of the Jupiter cycle; ஒரு வருஷம். |
ஆனந்தக்கண்ணீர் | āṉanta-k-kaṇṇīr n. <>id.+. Tears of joy; மகிழ்ச்சி மிகுதியால் வருங்கண்ணீர். உலப்பிலா வாநந்தக் கண்ணீர் தருவரால் (திருவாச.17,2). |
ஆனந்தக்கரப்பான் | āṉanta-k-karappāṉ n. <>id.+. An eruption which causes an agreeable sensation when it is scratched, but a burning sensation soon after; ஒருவகைக் கரப்பானோய் (பைஷஜ). |
ஆனந்தக்களிப்பு | āṉanta-k-kaḷippu n. <>id.+. 1. Ecstatic joy; பெருமகிழ்ச்சி. (திருவாச. 8, திருவம்மானைக்கருத்து.) 2. A poem expressive of ecstatic delight; |
ஆனந்தகரம் | āṉanta-karam n. <>id.+. That which delights or exhilarates; மகிழ்ச்சி தருவது. |
ஆனந்தகானம் | āṉanta-kāṉam n. <>id.+ kānana. Benares, as the place for attaining celestial bliss; காசி. ஆனந்தகானந் தொடுத்திங் குளவான சைவத்தானம் பலவும் (திருவிளை.கல்லானை.8). |
ஆனந்ததாண்டவம் | āṉanta-tāṇṭavam n. <>id.+. Ecstatic dance of Siva, as exhibited in the shrine at Chidambaram; நடராஜர் புரியும் நிருத்தம். (கோயிற்பு.பதஞ்.1, உரை). |
ஆனந்ததீர்த்தர் | āṉanta-tīrttar n. <>id.+tīrtha. Madhavāchāryā, exponent of the Dvaita school of Vēdantic philosophy; மத்துவா சாரியர். |
ஆனந்தநித்திரை | āṉanta-nittirai n. <>id.+. Ecstatic sleep, as during yōga absorption; யோகநித்திரை. (W.) |
ஆனந்தநிருத்தம் | āṉanta-niruttam n. <>id.+. See ஆனந்ததாண்டவம். (கோயிற்பு.பதஞ்.1.) |
ஆனந்தப்பையுள் | āṉanta-p-paiyuḷ n. <>id.+. (Poet.) 1. Theme expressive of the lament of a wife on her husband's bereavement; கணவனிறப்ப மனைவி மெலிந்துவருந்தும் புறத்துறை. (பு.வெ.10. 13). 2. A fault in poetical composition, in which a patron's city or country is associated with the place where the lover became separated from his mistress; |