Word |
English & Tamil Meaning |
---|---|
இத்தால் | ittāl adv. <>இது+ஆல் part. Hereby, by this means; இதனால். தான் வந்து தொடரு மித்தால் (தாயு.ஆகார.15). |
இத்தி | itti n.[M.itti.] 1. White fig, l.tr., Ficus infectoria; கல்லால். (திருவாச.4, 162). 2. Stone-fig. See கல்லிச்சி. 3. Tailed oval-leaved fig. See கல்லித்தி. |
இத்திகாத்து | ittikāttu n. <>Arab. itti-quad. Faith, belief; நம்பிக்கை. நன்மை செய்தவனுக்கு மறுமையில் நற்பலன் உண்டென்று முஸ்லிம் இத்திகாத்து கொள்ளவேண்டும். Muham. |
இத்திகாபு | ittikāpu n. <>Arab. ittikāf. Meditation in retirement; silent devotion; தனித்திருந்து தியானிக்கை. Muham. |
இத்திநடையம் | ittinaṭaiyam n. Snail; நத்தை. (W.) |
இத்திபார் | ittipār n. <>Arab. itibār. Confidence, credence; மதிப்பு. உம்முடைய வார்த்தையில் எனக்கு இத்திபாரில்லை. Muham. |
இத்திராசு | ittirācu n. <>Arab. itirāz. Dispute, objection; மறுத்துச் சொல்லுகை. நான் சொலதற்கெல்லாம் இத்திராசு செய்யாதே. Muham. |
இத்திலா | ittilā n. <>U. ittillā. Information, advice, notification; செய்தி. (C.G.) |
இத்திஹாத்தான | ittihāttāṉa adj. <>Arab. ittihād+. Unanimous; ஏகோபித்த. இவ்விஷ்யத்தில் ஆலிம்களுக்குள் இத்திஹாத்தன அபிப்பிராயம் இருக்கிறது. MUham. |
இத்து | ittu n. Citronella. See காமாட்சிப்புல் (மலை.) |
இத்துணை | i-t-tuṇai adv. <>இ3+துணை. This much; இவ்வளவு. நங்களுக் கித்துணை யலக்கண்வந்தெய்திற்று (கந்தபு.சூரனமை.98). |
இத்துரா | itturā n. Citronella. See காமாட்சிப்புல். (மலை). |
இத்துரு | itturu n. 1. Citronella. See காமாட்சிப்புல். (மூ.அ). 2. Galena dust, lead-ore; |
இத்தை 1 | ittai part. Poet. expletive joined to sing. imperative of verbs; முன்னிலையசைச் சொல் நீயொன்று பாடித்தை. (நன்.440, உரை). |
இத்தை 2 | ittai n. <>இது+ஐ part. This, in the accusative case; இதனை. Colloq. |
இத்யாதி | ityāti n. <>iti+ādi. Et cetera; and the rest; என்ற இவை முதலானவை. மோகினியென்றும் மகானென்றும் இத்யாதி நாமங்களுண்டு (சி.சி.1, 57, சிவாக்). |
இதசத்துரு | ita-catturu n. <>hita+. Enemy in the guise of a friend; வெளிநட்புக்காட்டும் பகைவன். |
இதஞ்சொல்(லு) - தல் | ita-col- v.intr. <>id.+. To give salutary advice or wholesome counsel; புத்திகூறுதல். |
இதடி | itaṭi n. She-buffalo; பெண்ணெருமை. இதடி கரையும் (திணைமாலை.83). |
இதண் | itaṇ n. A high shed put up temporarily with a platform from which to watch a field; காவற்பரண் (திணைமாலை.2). |
இதணம் | itaṇam n. See இதண். (குறிஞ்சிப்.41). |
இதம் 1 | itam n. <>hita. 1. That which is salutary, comfortable, acceptable, agreeable; இன்பமானது. இதந்தரு மடந்தை (திருவாத.பு.கடவுள்வா.1). 2. Sage counsel, wholesome words; |
இதம் 2 | itam n. <>hrdaya. Heart; இருதயம். இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும் (திருவாச.2, 139). |
இதம் 3 | itam pron. <>idam. This; இது. (ஞானவா.ல¦லை.39). |
இதமி - த்தல் | itami- 11 v.intr. <>hita. To be attached; பற்றுச்செய்தல். இதமித்தல் பாசத்திலின்றி (சி.போ.10,2,5). |
இதயகமலம் | itaya-kamalam n. <>hrdaya+. Lotus-shaped heart; உள்ளத்தாமரை. |
இதயபதுமம் | itaya-patumam n. <>id.+. See இதயகமலம். (சி.சி.9, 9, மறைஞா). |
இதயம் | itayam n. <>hrdaya. 1. Heart; மனம். கருதுவா ரிதயத்து (தேவா.619, 1). 2. Chest; |
இதரம் | itaram n. <>itara. 1. Another, the other; வேறு. 2. Hostility, enmity; |
இதரயிட்டம்பனை | itarayiṭṭam-paṉai n. <>id.+E. item+ பனை. Literally, other item palmyra trees, having reference to the classification, for revenue purposes, of palmyras for which separate pattas were issued in the Tinnevelly Dist., as dist. fr. Cācuvata-p-paṉai, and divided into five botanical classes, viz., பருவப்பனை. காய்ப்பனை, கட்டுப்பனை, ஓலைவெட்டுபப்னை, வடலி. (Tn. D.G. i. 307.) |
இதரவிதரம் | itara-v-itaram n. <>itara+itara. (Rhet.) A type of simile in which there is a mutual interchange, for greater effect, in the next sentence, as between the subject of comparison and the object with which it is compared, e.g., your eyes are like fishes, and fishes are like your eyes; உவமைகளுள்ள இரண்டு வாக்கியங்களுள், முதலாவதன் உபமேய உபமானங்கள் முறையே இரண்டாவதன் உபமான உபமேயங்களாகத் தொடருந்துவருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப் படும் ஒருவகை உவமையணி. (தண்டி.30).. |