Word |
English & Tamil Meaning |
---|---|
இதரன் | itaraṉ n. <>itara. Man of another caste; அன்னியன். இதரர்க்கு மாதர்க் காகா (விருத்தாசல.சிவபூ.34; சங்.அக). |
இதரேதரம் | itarētaram n. <>itarētara. See குதரவிதரம். . |
இதரேதராச்சிரயம் | itarētarāccirayam n. <>id.+a-šraya. (Log.) Arguing in a circle with reference to two things; fallacy of mutual dependence; அன்னியோன்னியாச்சிரயம். (தொல்.விருத்.முதற்.பக்.50). |
இதல் | ital n. 1. Partridge. See கவுதாரி. (திவா.) 2. Rain-quail. See சிவல். |
இதலை | italai n. Navel; கொப்பூழ். (திவா.) |
இதவிய | itaviya adj. <>இதவு. Pleasant, agreeable; நன்மையான. இதவிய புல்லு மிட்டேம் (திருவாலவா. 29,6). |
இதவு | itavu n. <>hita. Pleasant, agreeable manners; இதம். இதவார் குலசேகரன் (அழகர்கல.காப்பு.3). |
இதழ் | itaḻ n. [K. esaḷ, M. itaḻ.] 1. Petal; a leaf of the corolla; பூவின்தோடு. புல்லிதழ். பூவிற்கு முண்டு (நாலடி.221). 2. Lip; 3. Eyelid; 4. Palmyra leaf, palm leaf; 5. Garland; 6. Coconut flower being the spadix of the coconut palm; 7. Mace; 8. Thin slat in a venetian blind; 9. Leaf of a book; |
இதழ்குவி - தல் | itaḻ-kuvi- v.intr. <>இதழ்+. 1. To close as the petals of a flower; மலர்கூம்புதல். 2. To droop one's eyelids; 3. To join the lips conically, as in pronouncing the rounded vowels உ ஊ ஒ ஓ ஔ; |
இதழி | itaḻi n. <>id. Cassia fistula; கொன்றை. (திவா.) |
இதள் | itaḷ n. Mercury; பாதரசம். (மூ.அ). |
இதா | itā int. <>K. idā. [M. idā.] See here! Lo!; இதோ. மற்றிதா தோன்றுகின்ற (சீவக.1232). |
இதாகிதம் | itākitam n. <>hita+a-hita. Good and evil; நன்மைதீமை. இதாகிதம் பகையுறவு விட்டு (சேதுபு.விதூம.32). |
இதிகாசம் | itikācam n. <>itihāsa. 1. Ancient epic, as the Rāmāyaṇa or the Mahabhārata; பூர்வகாலத்துச் சரித்திரம். 2. Tradition, which the Paurāṇikas recognize as a proof; 3. Example, illustration; |
இதிபாரா | itipārā n. <>U. etibār. Confidence; நம்பிக்கை. (C.G.) |
இதிபாராஸ்தன் | itipārā-staṉ n. <>id.+. Trustworthy man, reliable person; நம்பத்தக்கவன். |
இது | itu <>இ3. [T. idi, K.M. idu.] pron.; adj This, the thing close to the speaker, used impersonally; This, before neut. sing. nouns; அஃறிணை யொருமைச்சுட்டு.; இந்த. இது விஷயம் யாரும் அறிந்ததே. |
இதை | itai n. 1. Sail of a ship; கப்பற்பாய். நெடுங்கொடிமிசை யிதையெடுத்து (மதுரைக்.79). 2. Chowlee-bean. See காராமணி. 3. A field for dry cultivation. See இதைப்புனம். 4. Plough; |
இதைப்புனம் | itai-p-puṉam n. <>இதை+. Plot of ground newly cultivated for dry crops such as millet, dist. fr. முதைப்புனம்; புதுக்கொல்லை. (திவா.) |
இதோ | itō int. <>இது+ஓ. cf. Pkt. idō, Skt. itah. Lo! behold! an exclamation expressive of calling a person's attention to something; take notice; இதோவந்து நின்றதென் மன்னுயிரே (திருக்கோ.39). |
இதோபதேசம் | itōpatēcam n. <>hita+upa-dēša. 1. Friendly advice, salutary instruction; நற்போதனை. 2. A Tamil translation, by Nāganātha Panditar of Jaggna, of a Skt. work containing a popular collection of fables intermixed with didactic sentences and moral precepts, supposed to have been narrated by a BrAhman named ViSNusarman to some young princes, |
இதோள் | itōḷ adv. <>இ3. [K. oḷ, ōḷ. loc. case. endings.] Here; இவ்விடம். (தொல்.எழுத்.398, உரை). Obs. |
இதோளி | itōḷi adv. See இதோள். (தொல்.பொ.392, உரை.) Obs. |
இந்த | inta demonstr. adj. <>இ3. This. இந்த நாடு. (நன்.267, உரை). |
இந்தண்டை | intaṇṭai adv. <>இந்த+அண்டை. On this side; இப்பக்கம். Colloq. |