Word |
English & Tamil Meaning |
---|---|
இந்திரநீலம் | intira-nīlam n. <>id.+. Sapphire; நீலமணி. இந்திரநீல மொத் திருண்ட குஞ்சியும் (கம்பரா.மிதிலைக்.56). |
இந்திரப்பிரத்தம் | intira-p-pirattam n. <>id.+pra-stha. Indra-prastha, a city on the banks of the Jumna and the ancient capital of the empire of the Pāṇdavas, situated near the site of the modern Delhi; பாண்டவ ராஜதானி (பாரத.இந்திரப்.14). |
இந்திரபதம் | intira-patam n. <>id.+pada. 1. Svarga, Indra's heaven; சுவர்க்கம். (W.) 2. See இந்திரபதவி. |
இந்திரபதவி | intira-patavi n. <>id.+. The office of Indra; இந்திரனாயிருக்கும் நிலை. |
இந்திரபம் | intira-pam n. <>id.+prob. pāda-pa. Conessi bark. See வெட்பாலை. (மலை). |
இந்திரபாஷாணம் | intira-pāṣāṇam n. <>id.+. A prepared arsenic; வைப்புப்பாஷாண வகை. (மலை). |
இந்திரபுரி | intira-puri n. <>id.+purī. Amarā-vati, Indra's capital; அமராவதி. (பாரத.இந்திரப்.24). |
இந்திரபுரோகிதன் | intira-purōkitaṉ n. <>id.+. Brhas-pati, the priest of Indra; தேவர்குருவாகிய வியாழன். இந்திரபுரோகித னியம்பு மொரு நூலின் (சி.சி.பர.உலோகா.1). |
இந்திரபுஷ்பம் | intira-puṣpam n. <>id.+. White species of Malabar glory-lily; வெண்டோன்றி. (மலை). |
இந்திரபுஷ்பி | intira-puṣpi n. <>id.+puṣpī. See இந்திரபுஷ்பம். (மலை). |
இந்திரம் 1 | intiram n. <>id. That which is excellent; மேன்மையானது. அச்சுதற் காமெனு மிந்திரத் திருமாமுடி (கந்தபு.பட்டாபி.6). |
இந்திரம் 2 | intiram n. <>indriya. Sense organ; இந்திரியம். இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா.721, 8). |
இந்திரர் | intirar n. <>indra. The Dēvas, as those living in Indra's world; தேவர். (புறநா.182). |
இந்திரலோகம் | intira-lōkam n. <>id.+. Svarga, the world of Indra; சுவர்க்கம். 2. Highest heaven; |
இந்திரவல்லி | intira-valli n. <>id.+. 1. Square-stalked vine. See பிரண்டை. (தைலவ). 2. Balloon vine; 3. Parasitic leafless plant. See கொற்றான். |
இந்திரவாசம் | intira-vācam n. White Indian water-lily. See நெய்தல். நெய்தல். (மலை). |
இந்திரவாமம் | intira-vāmam n. See இந்திரவாசம். (மலை). |
இந்திரவாருணி | intira-vāruṇi n. <>indra+vāruṇī. Colocynth. See பேய்க்கொம்மட்டி (மலை). |
இந்திரவிகாரம் | intira-vikāram n. <>id. +vi-hāra. Name of a buddhist monastery in Kāviri-p-pū-m-paṭṭiṉam, reputed to have been established by Indra; காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஒரு பௌத்தப்பள்ளி (மணி.26, 55). |
இந்திரவில் | intira-vil n. <>id.+. Rainbow, the bow of Indra; வானவில். (திவா). |
இந்திரவிழவு | intira-viḻavu n. <>id.+. An ancient annual festival in honour of Indra held in the month of Cittirai by the Cōḻa kings in their capital city of Kāviri-p-pū-m-paṭṭiṉam; இந்திரனைக்குறித்துச் செய்யும் ஓர் உற்சவம். (சிலப்.பதி.67). |
இந்திரன் 1 | intiraṉ n. <>Indra. 1. Indra, who is the lord of the Svarga and the god of the agricultural plains and is also the guardian deity of the east-one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; தேவேந்திரன். (திவா.). 2. The 18th nakṣatra. See கேட்டை. 3. Prince, ruler, chief; |
இந்திரன் 2 | intiraṉ n. prob. indu or candra. The fifth nakṣatra. See மிருகசீரிடம். (திவா.). |
இந்திரன்றிசை | intiraṉ-ṟicai n. <>indra+dišā. The E.quarter. See இந்திரதிசை. அருண னிந்திரன்றிசை யணுகினன் (திருவாச.20, 2). |
இந்திரனாள் | intiraṉāḷ n. <>id.+ நாள். The 18th nakṣatra, an asterism sacred to Indra. See கேட்டை. (திவா.). |
இந்திரனூர் | intiraṉ-ūr n. <>id.+ ஊர்.= paraphr. of the plant name. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (தைலவ.தைல.66). |
இந்திரஜாலம் | intira-jālam n. <>id.+. The art of magic; one of aṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் ஒன்றாகிய மாயவித்தை. காலவடிவோ விந்திரஜால வடிவோ (அருட்பா.5, தெய்வமணி.23). |
இந்திராணி | intirāṇi n. <>Indrāṇi. 1. The wife of Indra; இந்திரன் மனைவி. (சூடா.). 2. Indrāṇi, energy of Indra; one of catta-mātar, q.v.; 3. Five-leaved chaste tree. See நொச்சி. |
இந்திராணிகாணி | intirāṇi-kāṇi n. <>id.+=paraphr. of the plant name. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (தைலவ.தைல.94). |