Word |
English & Tamil Meaning |
---|---|
இந்துளி | intuḷi n. cf. இந்துள். Emblic myrobalan. See நெல்லி. (மலை.). |
இந்துறு | intuṟu n. cf. karkandhu-dru. Jujube tree. See இலந்தை. (மலை.). |
இந்துஸ்தானம் | intu-stāṉam n. <>U. hindusthān. Name given to that part of India which is north of the Nerbudda; வட இந்தியா. |
இந்துஸ்தானி | intustāṉi n. <>id. The language of Hindustan; the Hindi language; a term generally applied to Urdu; ஹிந்தி உருது பாஷைகள். |
இந்தோ | intō int. <>இது. Lo! behold! See இதோ. . |
இந்தோளம் | intōḷam n. <>hindōla. (Mus.) A specific melody-type appropriate to be sung during evenings; மாலையிராகவகை. (பரத.இராக.73). |
இப்படி | i-p-paṭi adv. <>இ3+. In this manner, thus, so; இவ்விதம். |
இப்படிக்கு | i-p-paṭikku adv. <>id.+. Thus; in these terms; a term used in the subscription in a letter or document over the writer's signature, meaning, I remain thus; இங்ஙனம். இப்படிக்குத் தங்களன்புள்ள கனகஸபை. |
இப்படிக்கொத்த | i-p-paṭikkotta adj. <>id.+. Such as this; இத்தன்மையான. |
இப்பந்தி | ippanti n. <>T. ibdandi. 1. Mongrel; கலப்புச்சாதி. Loc. 2. Dilemma, inconvenience; 3. Hermaphrodite; 4. Stupid fellow, dunce; |
இப்பர் | ippar n. 1. One of three sub-castes among the Vaisyas; வணிகசாதிவகையார். (சீவக.1756). 2. A sect among the Vaisyas whose chief vocation is to tend cows and live on dairy produce; dairymen Vaišya; |
இப்பவும் | ippavum adv. <>இப்போதும். 1. Even now; இப்பொழுதும். Colloq. 2. A term meaning just now, generally used as a prefatory word in epistolary writing; |
இப்பா | ippā n. <>U. hibā. Gift; கொடை. |
இப்பாடு | i-p-pāṭu adv. <>இ3+பாடு. To this place, hither; இவ்விடம். இப்பாடே வக்தியம்பு (திருவாச.19. 6). |
இப்பால் | i-p-pāl adv. <>id.+ பால். 1. On this side, herein; இவ்விடம். இப்பா லலைத்தது, காமன்சேனை. (சீவக.490). 2. Hereafter, after this event; |
இப்பி | ippi n. <>Pkt. sippī <>šukti. Pearloyster shell; சிப்பி. விரிகதி ரிப்பியை வெள்ளியென்றுணர்தல். (மணி.27. 64). |
இப்பிவெள்ளி | ippi-veḷḷi n. <>id.+. Delusion of mistaking a brilliant shell for silver; கிளிஞ்சிலை வெள்ளியென்றெண்ணும் மயக்க வுணர்ச்சி. (சித்.சிகா.23. 5). |
இப்புறம் | i-p-puṟam n. <>இ3+. This place, this side; இவ்விடம். இப்புறப்பரப் பெங்கணும் (இரகு.யாக.44). |
இப்பேர்ப்பட்ட | i-p-pēr-p-paṭṭa adj. <>id.+. Such, of this kind; இத்தன்மையதான. |
இப்பை | ippai n. [T. ippa, K. ippe.] South Indian mahua. See இருப்பை. (L.) |
இப்பொழுது | i-p-poḻutu adv. <>இ3+. Now; இந்நேரம். |
இப்போது | i-p-pōtu adv. <>id.+. See இப்பொழுது. (திவ்.இயற்.பெரியதிருவ.87). |
இப்போதே | i-p-pōtē adv. <>id.+. This very moment; இந்தக்ஷணமே. |
இபங்கம் | ipaṅkam n. Bilimbi. See புளிமா. (பிங்). |
இபம் 1 | ipam n. cf. šiphā. Branch of a tree; மரக்கொம்பு. (பிங்.) |
இபம் 2 | ipam n. <>ibha. Elephant; யானை. திசையிபச் செவி. (கலிங்.புதுப்.331). |
இபாதத்து | ipātattu n. <>Arab. ibadat. Worship of God; கடவுளுக்குச் செய்யவேண்டிய வணக்கம். ஒருவனுக்கு அறிவு எவ்வளவிருந்தாலும் அவனிடம் இபாதத்து இல்லையானால் பிரயோஜனமில்லை. Muham. |
இபாரத்து | ipārattu n. <>Arab. ibārat. Style of writing, mode of expression; வாக்கிய அமைப்பு. நீ எழுதிய வியாசத்தில் இபாரத்து சரியாய் இல்லை. Muham. |
இபுதார் | iputār n. <>Arab. iftar. Breaking a fast; நோன்புக்குப்பின் செய்யும் பாரணை. ரம்ஸான் நோன்பில் சூரியாஸ்தமனமானபின் இபுதார் செய்ய வேண்டியது. Muham. |
இபுனு | ipuṉu n. <>Arab. ibn. Son of, descendant of; வழித்தோன்றல். கத்தாபின் இபுனுஹஸரத் உமர். Muham. |
இம்பர் | impar <>இ3 n.; adv. This world; 1. Here, in this place; 2. Next, after; இவ்வுலகம். உம்பரு மிம்பரு முய்ய (திருவாச.9. 17).; இவ்விடத்து. இம்பரிவ் வுலக மொப்பாய்க்கு (சீவக.1737).; பின். நெட்டெழுத்திம்பர் (தொல்.எழுத்.41). |
இம்பரும்பர் | impar-umpar n. <>இம்பர்+. Brāhmans, regarded as gods on earth; பூசுரர். (சேதுபு.கவிசம்பு.9). |