Word |
English & Tamil Meaning |
---|---|
இம்பல் | impal n. Slit caused by the shrinking of wood, as in a door; பலகைச் சுருக்கத்தால் தோன்றும் இடைவெளி. Loc. |
இம்பி | impi n. Black Italian millet. See கருந்தினை. (மூ.அ). |
இம்பில் | impil n. An ancient game with music; பண்டைக்காலத்து விளையாட்டுவகை. (பாடுது.109). |
இம்பூறல் | impūṟal n. A root, used for dying scarlet. See சாயவேர். (W.) |
இம்பூறற்சக்களத்தி | impūṟaṟ-cakkaḷatti n. <>இம்பூறல்+. A root which resembles impūṟal, Oldenlandia dichotoma; சாயவேர்போன்ற ஒரு வகைப்பூண்டு. |
இம்மட்டும் | i-m-maṭṭum adv. <>இ3+. Thus far, until now; இதுவரையும். |
இம்மி | immi n. 1. Grain of red little-millet; மத்தங்காய்ப் புல்லரிசி. இம்மியன நுண்பொருள்க ளீட்டி (சீவக.495). 2. Atom, minute particle; 3. Smallest fraction = the 1,075 200th part of a unit; 4. A small weight; |
இம்மிக்கணக்கு | immi-k-kaṇakku n. <>இம்மி+. A general term to indicate the computation of very small fractions; கீழ்வாயிலக்கக்கணக்கு. |
இம்மெனல் | im-m-eṉal n. 1. Onom. expr. of hurry, celerity, haste; விரைவுக்குறிப்பு. ஏறுடை முதல்வன் மைந்த னிம்மென வங்கட் சென்றான் (கந்தபு.சூரபன்மன்வதை.245). 2. Onom. expr. of humming, rustling, pattering; |
இம்மை | i-m-mai n. <>இ3+மை suff. The present birth, the present state, this life; dist. fr. மறுமை; இப்பிறப்பு. இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான் (திவ்.நாய்ச்.6, 8). |
இமகரன் | ima-karaṉ n. <>hima+kara. See இமகிரணன். (பிங்). |
இமகிரணன் | ima-kiraṇaṉ n. <>id.+kiraṇa. The moon, from being the cold-rayed; சந்திரன். (ஞானவா.தாசூர.28). |
இமகிரி | ima-kiri n. <>id.+. The Himālayan range, the snow-capped mountains; இமயமலை. |
இமசலம் | ima-calam n. <>id.+jala. Rose-water; பனிநீர். இமசலந்தனிற் குழைத்தசெஞ் சாந்தமும் (மாறன.உதா.செய்.560). |
இமப்பிரபை | ima-p-pirapai n. <>id.+. Hell, marked by extreme cold; ஒரு நரகம். (W.) |
இமம் | imam n. <>hima. Frost, snow, பனி. இமஞ்சூழ் மலையும் (திவ்.இயற்.3, 98). |
இமயம் | imayam n. <>hima-maya. 1. The Himālaya range, one of the aṣṭakula-parvatam; ஒரு குலமலை. (பதிற்றுப்.43, 7). 2. Mt. Mandara which was used as the churning-staff for churning the sea of milk; 3. Mt. Mēru. See மேரு. 4. Gold; |
இமயவதி | imaya-vati n. <>இமயம்+ vati, cf. haimavati. Pārvatī, the duaghter of Himavat; பார்வதி. (பிங்). |
இமயவரம்பன் | imaya-varampaṉ n. <>id.+. A distinguished agname of a Chēra king implying that his conquests and jurisdiction extended up to the Himālayas; ஒரு சேரன். (பதிற்றுப்.20. பதிகம்). |
இமயவல்லி | imaya-valli n. <>id.+. Pārvatī, daughter of Himavat; பார்வதி. (திவா.). |
இமயவில்லி | imaya-villi n. <>id.+. Siva, who took up Mt. Mēru as His bow in a war with asuras; சிவன். (சீகாழித்.சேட.27). |
இமலம் | imalam n. Tree turmeric. See மரமஞ்சள். (மலை). |
இமவந்தம் | imavantam n. <>himavantak. nom. pl. of himavat. The Himālaya Mountain; இமயம். இமவந்தத் தொடங்கி யிருங்கட லளவும் (திவ்.பெரியாழ்.4, 7, 4). |
இமவாலுகை | ima-vālukai n. <>himavālukā. Camphorated preparation; பச்சைக் கர்ப்பூரம். (தைலவ.தைல.34). |
இமவான் | imavāṉ n. <>himavān. nom. sing. of himavat. Himālaya Mountains; இமயம். (திருவாச.9, 13). |
இமாசலம் | imācalam n. <>hima+a-cala. See இமவான். (இரகு.திக்குவி.248). |
இமாசலை | imācalai n. <>id.+id. Pārvatī, daughter of Himavat; பார்வதி. (உபதேசகா.திருமால்.33). |
இமாம் | imām n. <>Arab. imam. Spiritual leader or guide; leader in congregational prayer; தொழுகையை நடத்துபவர்.தொழுகையில் இமாமைப்பின்பற்றியே மற்றவர்கள் அனுஷ்டிக்கவேண்டும். Muham. |
இமாலயம் | imālayam n. <>hima+ā-laya. Himālaya Mountains, being the abode of snow; இமயம். |
இமிசி - த்தல் | imici- 11 v.tr. <>himsā. To worry, tease, annoy, hurt, injure; துன்புறுத்துதல். |