Word |
English & Tamil Meaning |
---|---|
இயக்கர்கோமான் | iyakkar-kōmāṉ n. <>id.+. Kubēra, kind of the Yakṣas; குபேரன். (சூடா.). |
இயக்கர்வேந்தன் | iyakkar-vēntaṉ n. <>id.+. See இயக்கர்கோமான் (பிங்). |
இயக்கன் | iyakkaṉ n. <>yakṣa. 1. Yakṣa; இயக்கணத்தான். (கம்பரா.தாடகை.26). 2. Kubēra, king of the Yakṣas; |
இயக்கி | iyakki n. <>yakṣī. 1. Female Yakṣa; யக்ஷப்பெண். (சீவக.1219). 2. Goddess of virtue; |
இயக்கினி | iyakkiṉi n. A prickly plant with diffuse branches. See கண்டங்கத்திரி. (மலை.). |
இயக்கு 1 - தல் | iyakku- 5 v.tr. caus. of இயங்கு-. 1. To cause to go; செலுத்துதல்.தோணி யியக்குவான் (நாலடி.136). 2. To actuate and influence the movements of, as God prompts all living beings; 3. To train or break in, as a bull or a horse; 4. To cause to sound; |
இயக்கு 2 | iyakku n. <>இயங்கு-. Motion, as of a stream; going, marching; போக்கு.நீரியக்கென்ன நிரை செல னெடுந்தேர் (மலைபடு.571). |
இயங்கியற்பொருள் | iyaṅkiyaṟ-poruḷ n. <>id.+. Living, animate beings or beings which move from place to place; opp. to நிலையியற்பொருள்.சரப்பொருள் (நன்.259, விருத்). |
இயங்கு 1 - தல் | iyaṅku- 5 v.intr. [M. iyaṅṅu.] 1. To move, stir; அசைதல். 2. To go, travel, proceed; 3. To walk about promenade; |
இயங்கு 2 | iyaṅku n. <>இயங்கு-. Movement, act of going; செல்லுகை.இயங்கிடை யறுத்த கங்குல் (சீவக.1360). |
இயங்குதிசை | iyaṅku-ticai n. <>id.+. Nostril through which, at a given time, the breath passes, as opp. to சூனியதிசை in சரநூல; கவாசமியங்கும் நாசித்துவாரம். (W.) |
இயங்குதிணை | iyaṅku-tiṇai n. <>id.+. Class of things that move, opp. to நிலைத்திணை; சரப்பொருள் (நன்.299, விருத்). |
இயத்து | iyattu n. Implement, utensil. See இயற்று. (J.) |
இயந்திரம் | iyantiram n. <>yantra. 1. Machine. See யந்திரம். இயந்திரப்படிவ மொப்பான் (கம்பரா.உருக்கா.78). 2. Car, chariot; |
இயந்திரமயில் | iyantira-mayil n. <>id.+. Flying machine fashioned after the pattern of a peacock; மயிற்பொறி. (W.) |
இயந்திரி 1 | iyantiri n. Jointed ovate-leaved fig. See இச்சி1. (மலை.). |
இயந்திரி 2 - த்தல் | iyantiri- 11 v.intr. <>yantra. 1. To construct, as mechanism; யந்திரம் அமைத்தல். (சீவக.103, உரை). 2. To press, as seeds in an oil-mill; |
இயந்தை | iyantai n. (Mus.) An ancient secondary melody-type of the cevvaḻi class; செவ்வழி யாழ்த்திறவகை. (பிங்.) |
இயபரம் | iya-param n. <>iha+. This world and the next, here and hereafter; இம்மை மறுமை. இயபரமாவன வின்னம்பரான்ற னிணையடியே (தேவா.252, 9). |
இயம் 1 | iyam n. cf. இயம்பு-. 1. Word; சொல். (திவா.). 2. Sound; 3. Musical instrument; |
இயம் 2 | iyam n. A prepared arsenic; மிருதாரசிங்கி. (மூ.அ). |
இயம்பு - தல் | iyampu- 5 v.intr. 1. To sound; ஒலித்தல். ஓசை கடிமனை யியம்ப (புறநா.36). 2. To sound, as a musical instrument; 1. To say, speak, utter; 2. To praise; |
இயம்புணர்தூம்பு | iyam-puṇar-tūmpu n. <>இயம்+. An ancient wind instrument; நெடுவங்கியமென்னும் வாத்தியம். (ஐங்குறு.377). |
இயமகம் | iyamakam n. <>yamaka. A style of versification. See யமகம் (தேவா.582). |
இயமங்கியார் | iyamaṅkiyār n. <>jāmadagni. Parašurāma, son of Jamadagni; பரசுராமர். (தொல்.பொ.631, உரை). |
இயமம் | iyamam n. <>yama. (Yōga.) Abstention from lying, killing, theft, lust, convetousness; one of the elements of aṣṭāṅkayōkam, q.v.; யோகத்திற்கு உரிய அஷ்டாங்கங்களுளொன்று. (தொல்.பொ.75, உரை.பக். 255). |
இயமரம் | iya-maram n. <>இயம்1+மரம். A kind of drum used in ancient times; பறைவகை. (பதிற்றுப். 50, உரை.) |
இயமன் | iyamaṉ n. <>yama. Yama, the god of death. See யமன் (திவா.). |
இயமனூர்தி | iyamaṉ-ūrti n. <>id.+. He-buffalo, Yama's vehicle; எருமைக்கடா. (பிங்.). |