Word |
English & Tamil Meaning |
---|---|
இயல்வு | iyalvu n. <>இயல்1-. 1. Nature; இயல்பு. 2. Means of attaining, as salvation; |
இயலறிவு | iyal-aṟivu n. இயல்+. Knowledge of words with their meanings and relations to each other; சப்தஞானம். பிள்ளை இயலறிவுக்கு (ஈடு, 2,5,10). |
இயலாசிரியன் | iyal-āciriyaṉ n. <>id.+. Dancing-master; பரதநூல் கற்பிப்போன். (சீவக. 672, உரை.) |
இயலாமை | iyal-ā-mai n. <>இயல்1-. Infeasibility, impossibility; கூடாமை. |
இயலிசையந்தாதி | iyal-icai-y-antāti n. <>இயல்+. Variety of antāti-t-toṭai, in which the concluding portion of one line is apparently repeated at the commencement of the next line but is different in sense though alike in sound, dist. fr. பொருளிசையந்தாதி; பொருளாலன்றி ஓசையால் வரும் அந்தாதித்தொடை. (ஈடு, 1,6,2,ஜீ.) |
இயவன் | iyavaṉ n. இயம்1. 1. Drummer; தோற்கருவியாளன். கலித்த வியவ ரியந்தொட் டன்ன (மதுரைக். 304). 2. Base man, man of low caste; |
இயவனன் | iyavaṉaṉ n. <>yavana. Foreigner. See யவனன். இனைய நுட்பத் தியவன ரியற்றிய (பெருங். நரவாண. 9,59). |
இயவானி | iyavāṉi n. <>yavānī. Bishop's weed. See ஓமம். (தைலவ. தைல. 77.) |
இயவு | iyavu n. <>இய-. 1. Way; வழி. இயவிடைவருவோன் (மணி. 13,16). 2. Leading, proceeding; |
இயவுள் | iyavuḷ n. <>id. [M. iyavuḷ.] 1. Leadership, superiority; தலைமை. இயவுள் யானை (அகநா. 29). 2. Supreme Lord; 3. God, deity; 4. Famous person; 5. Way; |
இயவை 1 | iyavai n. <>id. 1. Way, path; வழி. (திவா.) 2. Jungle; |
இயவை 2 | iyavai n. <>yava. 1. A paddy raised in hilly districts; மலைநெல்வகை. (பிங்.) 2. Bamboo seed which resembles rice; |
இயற்கை | iyaṟkai n. <>இயல்-. 1. Nature, disposition, inherent quality; சுபாவம். (திவ். திருவாய். 4,9,1.) 2. That which is natural; opp. to செயற்கை. 3. Custom, practice; 4. Distinguishing characteristic; 5. State, condition, circumstances; 6. Opinion, conviction, belief; 7. Instrument, tool; |
இயற்கைக்குணம் | iyaṟkai-k-kuṇam n. <>இயற்கை+. Natural disposition, temper; சுபாவம். |
இயற்கைப்புணர்ச்சி | iyaṟkai-p-puṇarcci n. <>id.+. (Akap.) First union of lovers brought about by destiny; தலைவனுந் தலைவியும் தெய்வத்தாற் கூடும் முதற்கூட்டம். (இறை. 2, பக். 33.) |
இயற்கைப்பொருள் | iyaṟkai-p-poruḷ n. <>id.+. That which is natural; natural product; தோன்றியபோது தொடங்கி ஒருநிலைய வாகிய பொருள். (தொல். சொல். 19.) |
இயற்கையளபெடை | iyaṟkai-y-aḷapeṭai n. <>id.+. Natural prolongation of a vowel sound as in singing, calling, bartering, lamenting, etc., as dist. fr. செயற்கையளபெடை; இசைவிளி பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை. (பி. வி. 5, உரை.) |
இயற்கையறிவு | iyaṟkai-y-aṟivu n. <>id.+. Instinct, intuition; சுபாவஞானம். |
இயற்கையின்பம் | iyaṟkai-y-iṉpam n. <>id.+. Experience of pleasure by lovers in their first union brought about by destiny; இயற்கைப்புணர்ச்சியாலாகிய இன்பம். (சீவக. 2063.) |
இயற்கையுணர்வினனாதல் | iyaṟkai-y-uṇarviṉ-aṉātal n. <>id.+. Having intuitive wisdom; one of civaṉ-eṇ.kuṇam, q.v.; சிவனெண்குணத்தொன்று. (குறள், 9, உரை.) |
இயற்சீர் | iyaṟ-cīr n. <>இயல்+. Foot of two metrical syllables. See அகவலுரிச்சீர். (தொல். பொ. 325.) |
இயற்சீர்வெண்டளை | iyaṟ-cīr-veṇṭaḷai n. <>id.+. Metrical succession which should be observed in veṇpā (== after - - or == - and - after - == or ====); மாமுன்நிரையும் விளமுன் நேரும் வருந்தளை. (இலக். வி. 718, உரை.) |
இயற்சொல் | iyaṟ-col n. <>id.+. Standard words which are in common use and are understood by all, dist. fr. திரிசொல்; எல்லார்க்கும் பொருள்விளக்குஞ்சொல். (நன். 271.) |
இயற்பகைநாயனார் | iyaṟ-pakai-nāyaṉār n. <>id.+. Name of a canonized Saiva saint; one of the sixty-three; அறுபத்துமூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |