Word |
English & Tamil Meaning |
---|---|
இளந்தாரி | iḷan-tāri n. <>id.+dhārin. Youth, young man; வாலிபன். (J.) |
இளந்தாரிக்கல் | iḷan-tāri-k-kal n. <>id.+. Round stone about 1 ft. in diameter, common in villages, with which the young men in a village test or compare their strength; தேக வலிமை சோதிக்கும் ஒருவகை உருண்டைக்கல். Loc. |
இளந்தாரித்தத்துவம் | iḷan-tāri-t-tattuvam n. <>id.+. Vigour of youth; இளமையின்வலி. (W.) |
இளந்திரையம் | iḷan-tiraiyam n. <>d.+. A literary work produced under the partronage of Ilan-tiraiyaṉ; இளந்திரையன் என்பவனாற் செய்விக்கப்பட்ட ஒருநூல். (இறை.1, பக்.3, உரை.) |
இளந்தெய்வம் | iḷan-teyvam n. <>id.+. Minor, malignant deity; க்ஷூத்திரதேவதை. அணங்காடு மிளந்தெய்வ மன்று (திவ். திருவாய். 4, 6, 2). |
இளந்தேவி | iḷan-tēvi n. <>id.+. Younger queen of a ruling monarch; அரசனது இளைய மனைவி. இறந்தான்ற னிளந்தேவி (கம்பரா. குக. 68). |
இளந்தை | iḷantai n. <>id. Youth; tender years; பாலியம். இளந்தைப் பருவமதன் (திருப்பு. 372). |
இளந்தோய்ச்சல் | iḷan-tōyccal n. <>id.+. 1. State of milk when partially curdled; தயிரின் இளந்தோயல். 2. Preparation, in water, of a heated blade for tempering; |
இளந்தோயல் | iḷan-tōyal n. <>id.+. See இளந்தோய்ச்சல். (W.) . |
இளநகை | iḷa-nakai n. <>id.+. [K. eḷanage.] Smile; புன்சிரிப்பு. இளநகை காணச் செல்வேன் (அருட்பா, 6, தலைவி வருந்தல், 12). |
இளநாக்கடி - த்தல் | iḷa-nākkaṭi- v. intr <>இளநாக்கு + அடி- To feign reluctance; சம்மதமில்லைபோற்காட்டுதல். (J.) |
இளநாக்கு | iḷa-nākku n. <>இள-மை+. Tongue not yet fully drilled for clear speaking, as a child's tongue; பேச்சுத் திருந்தாத நாக்கு. |
இளநாள் | iḷa-nāḷ n. <>id.+. The temperate part of the hot season; இளவேனில். இகழுக ரிகழா விளநா ளமயம் (அகநா. 25). |
இளநிலா | iḷa-nilā n. <>id.+. Evening moon; அந்திநிலா. (சிலப்.14, 103, உரை.) |
இளநீர் | iḷa-nīr n. <>id.+. [T. edanīru, K. eḷaniru, M. iḷannīr.] 1. Tender coconut milk; தேங்காயுள் நீர். 2. Tender coconut; 3. Faint colour in a gem; |
இளநீர்க்கட்டு | iḷa-nīr-k-kaṭṭu n. <>id.+. Tonsillitis; உண்ணாக்கு நோய். |
இளநீர்க்குழம்பு | iḷa-nīr-k-kuḻampu n. <>id.+. A medicinal preparation of young cocount milk for certain diseases of the eye; இளநீராற் செய்யப்படும் கண்மருந்து வகை. இளநீர்க் குழம்பு இடுகிற துரும்பைச் சொல்லுதல் (ஈடு, 5, 6, 1, ஜீ.). |
இளநீரமுது | iḷa-nīr-amutu n. <>id.+. Tender coconut milk used as an offering in connection with worship; நிவேதிக்கும் இளநீர். (S.I.I. iii, 150, 14.) |
இளநீலம் | iḷa-nīlam n. <>id.+. Lightblue; வெளிறிய நீலம். (W.) |
இளநெஞ்சு | iḷa-necu n. <>id.+. 1. Tender, compassionate heart; இரக்கமுள்ள மனம். 2. Timidity, cowardice, pusillanimity; |
இளப்பம் | iḷappam n. <>இளை-. [M. iḷappam.] Colloq. 1. Inferiority, baseness, meanness; தாழ்வு. 2. Flimsiness, worthlessness; |
இளம்பசி | iḷam-paci n. <>இள-மை+. Slight appetite, as that between meals which is easily relieved by light refreshments; சிறுபசி. |
இளம்படியர் | iḷam-paṭiyar n. <>id.+. Damsels; இளம்பெண்கள். வானிளம்படியர் வந்துவந்தீண்டி (திவ். பெரியாழ். 3, 6, 3). |
இளம்பதம் | iḷam-patam n. <>id.+. 1. Immaturity; முற்றுநிலை. இளம்பதத்திற் பயிரறுத்தான். 2. Position and responsibilities of the heir-apparent to the throne; 3. Consistency of a liquid resulting from the slow application of uniform gentle heat, as in the preparation of medicinal oils; 4. Thin consistency obtained by melting; first stage of melting; 5. State of being moderately prepared, as in cooking, parching, toasting; 6. Quality of soaked paddy that is not well dried after boiling; |
இளம்பறியல் | iḷam-paṟiyal n. <>id.+. That which is plucked when it is yet immature, as tender coconuts, etc.; முற்றாதநிலையிற் பறிக்குங்காய். (W.) |
இளம்பாகம் | iḷam-pākam n. <>id.+. See இளம்பதம், 3. . |