Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாசீபு | vācīpu n. <>U. wājib. (W.) 1. Propriety of conduct; நடத்தையொழுங்கு. 2. Regularity; |
| வாசு 1 | vācu n. <>vāsu. (யாழ். அக.) 1. God; கடவுள். 2. Viṣṇu; |
| வாசு 2 | vācu n. Cuscuss grass. See இருவேரி. (W.) |
| வாசுகி | vācuki n. <>Vāsuki. A divine serpent believed to support the earth in the east, one of aṣṭa-mā-nākam, q.v.; அஷ்டமாநாகங்களுள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம். மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி (திவ். இயற். நான்மு. 49). |
| வாசுகேயன் | vācukēyaṉ n. <>Vāsukēya. . See வாசுகி. (யாழ். அக.) |
| வாசுதேவம் | vācutēvam n. <>Vāsudēva. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| வாசுதேவன் | vācutēvaṉ n. <>Vāsudēva. 1. Krṣṇa, as the son of Vasudēva; கண்ணபிரான். யமுனையாற்றில் வார்மணற்குன்றிற் புலரநி¢¢ன்றேன் வாசுதேவா (திவ். பெருமாள். 6, 1). 2. Viṣṇu; |
| வாசுபத்திரன் | vācupattiraṉ n. <>Vāsubhadra. . See வாசுதேவன், 1. (யாழ். அக.) |
| வாசுபூச்சியர் | vācupūcciyar n.<>Vāsupūjya. An Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். |
| வாசுரை | vācurai n. <>vāsurā. (யாழ். அக.) 1. Earth; பூமி. 2. Night; 3. Woman; 4. Female elephant; |
| வாசை | vācai n. <>vāsā. Malabar-nut. See ஆடாதோடை. (சூடா.) |
| வாசோதகம் | vācōtakam n. <>vāsōdaka. Libations of water, wrung from a piece of wet cloth as an offering to a deceased person during the funeral; ஈமச்சடங்கில் ஈரவஸ்திரத்தைப் பிழிந்து இறந்தவர்பொருட்டுக் கொடுக்கப்படும் நீர்க்கடன். |
| வாஞ்சனம் | vācaṉam n. <>vāchana. . See வாஞ்சை. (யாழ். அக.) |
| வாஞ்சனை | vācaṉai n. <>id. . See வாஞ்சை. (W.) |
| வாஞ்சி - த்தல் | vāci- 11 v. tr. <>vāch. To wish eagerly; to desire earnestly; இச்சித்தல். அமிர்தைப் பசித்தோர்பெற வாஞ்சிப்பது (குலோத். கோ. 195). |
| வாஞ்சிதம் | vācitam n. <>vāchita. 1. Earnest desire; ஆசை. Loc. 2. Anything desired; |
| வாஞ்சினம் | vāciṉam n. cf. வாஞ்சனம். . See வாஞ்சிதம், 2. (யாழ். அக.) |
| வாஞ்சினி | vāciṉi n. <>vāchinī. Libidinous woman; காமமிக்கவள். (யாழ். அக.) |
| வாஞ்சை | vācai n. <>vāchā. Affection; earnest desire; விருப்பம். வன்சுதை தீற்றுஞ் சாலை வாஞ்சையின் வருகின்றாளை (குற்றா. தல. தக்கன்வேள் விச். 117). |
| வாட்காரன் | vāṭ-kāraṉ n. <>வாள்1 + காரன். Sawyer; இரம்பத்தால் மரமறுப்பவன். |
| வாட்குடி | vāṭ-kuṭi n. <>id.+ குடி4. Race of warriors; மறக்குடி. வாட்குடி வன்கணவர்க்கு (பு. வெ. 4, 4). |
| வாட்கூத்து | vāṭ-kūttu n. <>id.+. Sworddance; வாளைப்பிடித்து ஆடுங் கூத்து. உறையைக் கழித்து வாட்கூத்து ஆடிக்காட்டுவார் (சீவக. 783, உரை). |
| வாட்கை | vāṭkai n. Living. See வாழ்க்கை. (W.) |
| வாட்கோரை | vāṭ-kōrai n. <>வாள் 1+. A kind of sedge; ஒருவகைக் கோரை. (பிங்.) (மதுரைக். 172, உரை.) |
| வாட்சி | vāṭci n. Adze, See வாச்சி 1. (W.) |
| வாட்டசாட்டம் | vāṭṭa-cāṭṭam n. <>வாட்டம் 2+. Being stalwart and shapely; தோற்றப்பொலிவு. Colloq. |
| வாட்டப்பொலி | vāṭṭa-p-poli n. prob. id.+. Long heap of paddy on the threshing-floor; களத்தில் அடித்துப் போடப்பட்டிருக்கும் நீண்டநெற்பொலி. Loc. |
| வாட்டம் 1 | vāṭṭam n. <>வாடு-. 1. Fading, withering; வாடுகை. 2. Dryness; 3. Leanness; 4. Trouble, distress; |
| வாட்டம் 2 | vāṭṭam n. [T. vāṭu, K. ōṭa.] 1. Slope, gradient; ஒழுங்கான சாய்வு. நீர்வாட்டம். 2. Beauty of form; 3. Sumptuousness; 4. See வாட்டசாட்டம். 5. cf. pāṭa. Length; 6. Advantage; suitability; |
