Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாட்டம் 3 | vāṭṭam n. <>vāṭa. 1. Garden; தோட்டம் . (W.) 2. Street; 3. Way, road; |
| வாட்டரவு | vāṭṭaravu n. <>வாடு-. 1. Weariness, fatigue; சோர்வு. (யாழ். அக.) 2. Withering, fanding; |
| வாட்டல் | vāṭṭal n. <>வாட்டு-. Roast; anything roasted; வாட்டப்பட்ட பொருள். |
| வாட்டாலை | vāṭṭālai n. See வாட்டாளை. (யாழ். அக.) . |
| வாட்டாழை | vāṭṭāḻai n. perh. வாள்1+. A coast-plant yielding edible fruits; கடற்கரையில் உண்டாம் பழச்செடிவகை. (மலை.) |
| வாட்டாளை | vāṭṭāḷai n. <>வாடு-. Emaciated man; மெலிந்தவன். (யாழ். அக.) |
| வாட்டாறு | vāṭṭāṟu n. A Viṣṇu shrine in the Travancore state; மலைநாட்டுத் திருமால் திருப்பதிகளுள் ஒன்று. வளநீர் வாட்டாற்றெழினியாதன் (புறநா. 396). வாட்டாற்றா னடிவணங்கி (திவ். திருவாய். 10, 6, 2). |
| வாட்டானை | vāṭṭāṉai. n. <>வாள்+தானை. Company of swordsmen in an army, one of aṟuvakai-t-tāṉai, q.v.; அறுவகைத்தானைகளுள் ஒன்றான வாட்படை. பொய்யா வாட்டானை . . . தென்னவன் (கலித். 98). (திவா.) |
| வாட்டி 1 | vāṭṭi n. <>U. bādi. [T. māṭu, K. māṭṭu.] Time, turn; தடவை. மூன்றுவாட்டி வந்துபோனான். |
| வாட்டி 2 | vāṭṭi n. cf. வசட்டி. Diamond dust. See வயிரமண். (யாழ். அக.) |
| வாட்டியபுட்பம் | vāṭṭiya-puṭpam n. <>vāṭya-puṣpa. (மலை.) 1. Sandalwood; சந்தனம். 2. Turmeric; |
| வாட்டியம் | vāṭṭiyam n. prob. vāṭya. (யாழ். அக.) 1. Garden; தோட்டம். 2. House; |
| வாட்டிலோடு | vāṭṭil-ōṭu n. See வாட்டுலோடு. . |
| வாட்டு 1 - தல் | vāṭṭu- 5 v. tr. Caus. of வாடு-. [T. vādu, K. bādu, M. vāduga.] 1. To cause to wither or fade; to dry; to scorch; உலர்த்துதல். 2. To roast; 3. To vex, afflict, mortify; 4. To injure; to destroy; 5. To wash, as cloth; |
| வாட்டு 2 | vāṭṭu n. <>வாட்டு-. [K. bādu.] 1. Roasted or fried flesh or vegetable; பொரியல். மனைவாழளகின் வாட்டுடன் பெறுகுவிர் (பெரும்பாண். 256). 2. Affliction; |
| வாட்டு 3 | vāṭṭu n. cf. வாட்டம் 2. 1. See வாட்டம் 2, 1. நீர்வாட்டுச் சரியாகவிருக்கிறது. . 2. That which is handsome; 3. That which is suitable; 4. cf. vaṭa. Side; nearness; 5. Facility from frequent use, as of the right or the left hand; 6. Cheapness; |
| வாட்டுசோகை | vāṭṭu-cōkai n. <>வாட்டு-+. Bright's disease; சோகைநோயால் உண்டாம் வீக்கவகை. |
| வாட்டுலோடு | vāṭṭul-ōṭu n. <>E. bottle+ஓடு 4. Broken pieces of glass; உடைந்த கண்ணாடித்துண்டு. Loc. |
| வாட்டுலோடுபுதைத்தல் | vāṭṭulōṭu-putaittal n. <>வாட்டுலோடு+புதை-. Fixing broken pieces of glass over walls to prevent people from climbing over them; சுவர்மேல் ஆள் ஏறாதபடி உடைந்த கண்ணாடித்துண்டுகளைப் பதிக்கை. (கட்டட. நாமா. 19.) |
| வாட்படை | vāṭ-paṭai n. <>வாள் 1+. Army of soldiers armed with swords; வாள்தரித்த வீரர். வாட்படையை யோட்டி (பட்டினப். 226, உரை). |
| வாட்படையாள் | vāṭ-paṭaiyāḷ n. <>id.+படை. Durgā, as armed with sword; துர்க்கை. (பிங்.) |
| வாட்பல்விலக்கி | vāṭ-pal-vilakki n. <>id.+ பல் 2 +விலக்கு-. 1. Tenon saw; சிறிய ரம்பம். (C. G.) 2. Saw-set; |
| வாட்போர் | vāṭ-pōr n. <>id.+ போர் 3.. Fight with the sword; வாளாற் செய்யும் யுத்தம். வாட்போரான் மிகுகின்ற . . . வீரருடைய (மதுரைக். 53, உரை). |
| வாடகை 1 | vāṭakai n. <>bhāṭa-ka. Rent , hire; கூலி. வாடகைக்குதிரை (திருவேங். சத. 85). |
| வாடகை 2 | vāṭakai n. <>vāṭikā. 1. Region, district; சுற்றுவட்டம். அரசூர் வாடகையில் (S. I. I. iii, 109). 2. Street; 3. Garden; 4. Stable; 5. Mud wall; |
