Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாடூன் | vāṭūṉ n. <>id.+ ஊன். Dried flesh; உப்புக்கண்டம். வாராதட்ட வாடூன் புழுக்கல் (பெரும் பாண்.100). |
| வாடை 1 | vāṭai n. <>வடக்கு. 1. North wind; வடகாற்று. (பிங்.) வாடை நலிய வடிக்கணாடோணசை (பு. பெ. 8,16). 2. Chill wind; 3. Wind; 4. [T. vāda.] Fume; scent; 5. cf. vādava. Submarine fire. |
| வாடை 2 | vāṭai n. <>vāṭa. 1. Row of houses, as in a street; தெருச்சிறகு. (சூடா.) கீழை வாடை, மேலைவாடை. 2. Street; 3. Street where herdsmen or hunters reside; 4. Village, hamlet; 5. Direction; |
| வாடை 3 | vāṭai n. prob. vaṭa. Medicine; மருந்து. (பிங்.) |
| வாடை 4 | vāṭai n. <>bhāṭa. Rent. See வாடகை 1. (W.) |
| வாடைக்கச்சான் | vāṭai-k-kaccāṉ n. <>வாடை 1+. North-west wind; வடமேல்காற்று. (யாழ். அக.) |
| வாடைக்குற்றி | vāṭaikkuṟṟi n. Willowleaved justicia . See கருநொச்சி. 1. (L.) |
| வாடைக்கொண்டல் | vāṭai-k-koṇṭal n. <>வாடை 1+. North-east wind; வடகீழ்காற்று. (யாழ்.அக.) |
| வாடைச்சம்பா | vāṭai-c-campā n. See வாடன்சம்பா. . |
| வாடைப்பாசறை | vāṭai-pācaṟai n. <>வாடை 1+. (Puṟap.) Theme describing the north wind which blows in the camp of soldiers and distresses them by reminding them of their lady-loves; பாசறைக்கண் வீரர் தம் காதன்மகளிரை நினைத்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8,16.) |
| வாடைப்பொடி | vāṭai-p-poṭi n. <>id.+. 1. Aromatic or scented powder; வாசனைத்தூள். Loc. 2. Medicated powder that charms a person and keeps him under facination; |
| வாடையாலோடு - தல் | vāṭaiyāl-ōṭu- v. intr. <>id.+. See வாடையிலோடு-. (W.) . |
| வாடையிலோடு - தல் | vāṭaiyil-ōṭu- v. intr. <>id.+. To sail with the north wind; வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய்விரித்துச் செல்லுதல். (W.) |
| வாண்டியம் | vāṇṭiyam n. Pink-tinged white sticky mallow. See பேராமுட்டி. (மலை.) |
| வாண்டையான் | vāṇṭaiyāṉ n. A title of the Kaḷḷa caste; கள்ளர்சாதியினரின் பட்டப்பெயர்களுள் ஒன்று. |
| வாண்மங்கலம் | vāṇ-maṅkalam n. <>வரள் 1+. 1. (Puṟap.)¤Theme which describes the sword of a victorious king being placed in the hands of Koṟṟavai and given a ceremonial bath; பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 68, உரை.) 2. (Puṟap.) Theme which describes a victor's sword being blessed by the devils whose hunger has been satisfied by its deeds of slaughter; |
| வாண்மண்ணுநிலை | vāṇ-maṇṇu-nilai n. <>id.+. (Puṟap.) Theme which describes the ceremonial bath given to a king's sword and the heroic achievements of the king with that sword; தீர்த்த நீராலே மஞ்சனமாட்டிய அரசவாளின் வீரத்தைக் கூறும் புறத்துறை. (பு. வெ.6, 27.) |
| வாண்முகம் | vāṇ-mukam n. <>id.+. Edge of sword; வாளின்வாய். வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் (பதிற்றுப். 58,3). |
| வாண்முட்டி | vāṇ-muṭṭi n. <>id.+முட்டி 2. Handle or hilt of a sword; வாளின் பிடி. வாண்முட்டியை இடையறும்படி பிடித்த கையினர். (சீவக. 2217, உரை.) |
| வாணக்கந்தகம் | vāṇa-k-kantakam n. <>வாணம் + கந்தகம் 1. Stick sulphur, roll sulphur, as used in fireworks; பொறிவாணம் முதலிய செய்தற்குரிய கந்தவகை. (M.M.300.) |
| வாணக்காரன் | vāṇa-k-kāraṉ n. <>id.+காரன் 1. [K. bāṇagāra.] One who manufactures and sells fireworks; ஆகாசவாணம் முதலியன செய்து விற்பவன். |
| வாணக்குழல் | vāṇa-k-kuḷal n. <>id.+ குழல்3. Metallic tube fixed in a block of wood, used for loading fireworks with gunpowder; அதிர்வேட்டுக்காகப் பொறிவாணமருந்து அடைக்கும் வெடிகுழாய். |
