Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாணகந்தி 1 | vāṇakanti, n. prob. parṇa-khaṇda. Pipal. See அரசு1. (மலை.) . |
| வாணகந்தி 2 | vāṇa-kanti, n. <>வாணம்+சந்தி 4. See வாணகந்தகம். . |
| வாணகம் | vāṇakam, n. <>bāṇa. (யாழ். அக.) 1. See வாணம், 1, 2. . 2. Cow's udder; 3. Flute; 4. Loneliness; |
| வாணகன் | vāṇakaṉ, n. prob. வாணகம். Viṣṇu; திருமால். (யாழ். அக.) |
| வாணகோப்பாடி | vāṉa-kō-p-pāṭi, n. <>வாணன்2 +கோ3 + பாடி1. The country of the Bāṇas, an ancient kingdom comprising portions of the Mysore state, and of the Karnool and North Arcot districts; வாணவரசர் ஆண்டதும் மைசூர் சமஸ்தானம், கர்நூல் சில்லா, வடஆற்காடு சில்லா ஆகியவற்றின் பாகங்கள் அடங்கியதுமான நாடு. (S. I. I. ii, Preface. 27.) |
| வாணதண்டம் | vāṇataṇṭam, n. <>vāṇā-daṇda. Apparatus for weaving sarees; புடைவை நெய்யுங் கருவிவகை. (யாழ். அக.) |
| வாணதீர்த்தம் | vāṇa-tīrttam, n. <>bāṇa-tīrtha. A sacred waterfall in the Tinnevelly District; திருநெல்வேலி ஜில்லாவில் புண்ணியதீர்த்த மாயுள்ள ஒர் அருவி. |
| வாணபுரம் | vāṇa-puram, n. <>Bāṇa+. The capital of Bāṇā's kingdom; வாணாசுரனது தலைநகர் வாணபுரம்புக்கு (திவ். திருவாய், 7, 10, 7). |
| வாணம் | vāṇam, n. <>bāṇa. 1. Arrow; அம்பு. 2. Fire; 3. Rocket, fireworks; |
| வாணலி | vāṇali, n. [T. K. bāṇali.] Frying pan; வறுக்குஞ்சட்டி. |
| வாணலிங்கம் | vāṇa-liṅkam, n. <>Bāṇa+. A form of Liṅgam, found in the Narmadā, as worshipped by the Asura Bāṇa; வாணாசுரனாற் பூசிக்கப்பட்டதும் நருமதையில் அகப்படுவதுமான லிங்கவகை. வாணனெனுமசுர னர்ச்சித்தான் . . . வாணலிங்கம் (சைவச.பொது.85) |
| வாணன் 1 | vāṇaṉ, n. <>வாழ்-. 1. Resident; வசிப்பவன். அண்டவாண ரமுதுண நஞ்சுண்டு (தேவா.644, 6) 2. One who persues a profession or calling; 3. Prosperous man; |
| வாணன் 2 | vāṇaṉ, n. <>bāṇa. 1. An asura, son of Mahābali; மகாபலியின் மகனான ஒர் அசுரன். வாணன் பேரூர் (மணி. 3, 123). 2. King of a dynasty tracing its lineage from Mahābali; 3. A chief of Tacākkūr, a town in Pāṇdya country; 4. The third nakṣatra. |
| வாணன்கோவை | vāṇaṉ-kōvai, n. <>வாணன்2 +. A kōvai treatise on Tajai-vāṇaṉ. See தஞ்சைவாணன்கோவை. (W.) |
| வாணா | vāṇā, . See வாணலி. Loc. . |
| வாணாக்கம்பு | vāṇā-k-kampu, n. <>Hind. bāṇā+கம்பு1. See வாணாத்தடி . |
| வாணாட்கோள் | vāṇāṭ-kōḷ, n. <>வாள்1 +நாள்+கோள்1. (Puṟap.). Theme of a king sending his sword in advance at an auspicious moment, when setting out with the object of capturing the fort of his enemy; பகைவனது அரணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ.6, 3.) |
| வாணாத்தடி | vāṇā-t-taṭi, n. <>Hind. bāṇā +தடி2 . Cudgel used by Indian gymnasts in fencing. See பாணாத்தடி. Loc. |
| வாணாய் | vāṇāy, n. See வாணலி. Loc. . |
| வாணாள் | vāṇāḷ, n. <>வாழ்-+நாள். 1. Lifetime; சீவியகாலம். 2. Life; |
| வாணாளளப்போன் | vāṇāḷ-aḷappōṉ, n. <>வாணாள்+அள-. Sun; சூரியன். (நாமதீப. 94) |
| வாணாளைவாங்கு - தல் | vāṇāḷai-vāṅku-, v. tr. <>id.+. To tease, worry to death; பெருந்தொந்தரவு பண்ணுதல். ஏன் என்னை வாணாளை வாங்குகிறாய்? |
| வாணி 1 | vāṇi, n. <>vāṇī. 1. Word, language, speech; சொல் (பிங்.) நன்கல்ல வாணி கிளத்தலடக்கி (பிரமோத்.22, 19) 2. Learning; Arrow; 3. Sarasvatī, as the Goddess of Learning; 4. The river Sarasvatī; 5. Source of vocal sounds; |
| வாணி 2 | vāṇi, n. <>vāṇī. 6. A kind of dance; கூத்துவகை. (பிங்.) null null null null null |
