Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாத்தாடு | vāttāṭu, n. prob வாய் + தகடு. Eaves; கூரையின் ஓரம். (கட்டட. நாமா. 20.) |
| வாத்தி | vātti, n. <>உவாத்தி. School-master, teacher; உபாத்தியாயன். மக்களுக்கு வாத்தி (பாரதி. கண்ணன்-என்சேவகன், 50). |
| வாத்திச்சி | vātticci, n. Fem. of வாத்தி. Lady teacher; school-mistress; உபாத்தியாயனி. |
| வாத்திமர் | vāttimar, n. prob mādhyama. A sect of Smārtha Brahmans; சுமார்த்தப்பிராமணருள் ஒரு பிரிவினர். |
| வாத்தியஞ்சேவி - த்தல் | vāttiya-cēvi-, v. intr. <>வாத்தியம் +. To play on the pipe with accompaniments. See மேளமடி-, 2. |
| வாத்தியப்பெட்டி | vāttiya-p-peṭṭi, n. <>id.+. Mod. 1. Harmonium; ஆர்மோனியப் பெட்டி. 2. Music-box, as piano, etc.; |
| வாத்தியபாண்டம் | vāttiya-pāṇṭam, n. <>vādya-bhāṇda (யாழ். அக.) 1. See வாத்தியம். . 2. Lute; |
| வாத்தியம் | vāttiyam, n. <>vādya. Musical instrument; இசைக்கருவி. |
| வாத்தியம்பண்ணு - தல் | vāttiyam-paṇṇu-, v. intr. <>வாத்தியம்+. To beat the kettle drum; நகராமுழக்குதல். (W.) |
| வாத்தியமாராயன் | vāttiya-mārāyaṉ, n. <>id.+மா4 +. See வாச்சியமாராயன். செம்பியன் வாத்தியமாராயனுக்கு (S. I. I. ii, 275). |
| வாத்தியாயர் | vāttiyāyar, n. <>upādhyāya. Teacher. See உபாத்தியாயன். Loc. |
| வாத்தியார் | vāttiyār, n. <>வாத்தி. 1. See வாத்தியாயர். வாத்தியார் மனமறுகி வருந்த (அருட்பா, v, கந்தர்ச. 3). 2. Family priest; 3. One who trains actors and dancers; |
| வாத்து - தல் | vāttu-, 5 v. tr. <>வாழ்த்து-. 1. See வாழ்த்து-. . 2. To wave saffron water before the bridel pair to ward off the evil eye; |
| வாத்து 1 | vāttu, n. <>vāstu. 1. See வாஸ்து, 1. . 2. See வாஸ்துபுருஷன். (தைலவ.) |
| வாத்து 2 | vāttu, n. cf. Hind. batak. [K. bātu.] 1. Duck; தாரா. (பதார்த்த. 873.) 2. Goose; |
| வாத்து 3 | vāttu, n. cf. வாது2. Branch of a tree; மரக்கொம்பு. (W.) |
| வாத்துசாந்தி | vāttu-cānti, n. <>வாத்து2+. See வாஸ்துசாந்தி. . |
| வாத்துபுருடன் | vāttu-puruṭaṉ, n. <>id.+. See வாஸ்துபுருஷன். (யாழ். அக.) . |
| வாத்துபோதம் | vāttu-pōtam, n. <>vāstu + prob. bōdha. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; சிற்பநூல். முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக்க. சிற்ப. 3.) |
| வாத்துமன் | vāttumaṉ, n. <>வாத்து2+மன்2. See வாஸ்துபுருஷன். (யாழ். அக.) . |
| வாத்துமாதனம் | vāttumātaṉam, n. perh. வாத்து3+ஆதனம். A kind of posture, in which the body is supported on an elbow, the two legs and one arm being stretched out and the head held erect; இருகால்களும் ஒருகையும் நீட்டி ஒரு முழங்கையூன்றி தலைநிமிர்த்திக் கிடக்கும் ஆசன வகை. (யாழ். அக.) |
| வாத்ஸ்யாயனம். | vātsāyaṉam, n. <>vātsyāyana. A sanskrit treatise on sexual science, by Vātsyāyana; வாச்சாயனன் இயற்றிய காம சூத்திரம். வாத்ஸ்யாயனங்கற்றுக் காமதந்த்ரமே நடத்திப் போந்தது (ஈடு, 2, 3, ப்ர.). |
| வாத்ஸல்யம் | vātsalyam, n. <>vātsalya. Great affection, as parental affection; மிக்க அன்பு. |
| வாதக்கடல் | vāṭa-k-kaṭal, n. prob. வாதம்1+. Sal ammoniac; நவச்சாரம். (யாழ். அக.) |
| வாதக்கடுப்பு | vāta-k-kaṭuppu, n. <>id.+. See வாதக்குடைச்சல். (W.) . |
| வாதக்கரப்பன் | vāta-k-karappaṉ, n. <>id.+. A disease; கரப்பானோய்வகை (யாழ். அக.) |
| வாதக்கிரந்தி | vāta-k-kiranti, n. <>id.+ கிரந்தி1. See வாதக்கரப்பன். (இங். வை.) . |
| வாதக்கிராணி | vāta-k-kirāṇi, n. <>id.+ கிராணி2. A form of diarrhoea due to bad humours, one of six kirakaṇi, q.v.; கிரகணி ஆறனுள் ஒன்று. (W.) |
| வாதக்குடைச்சல் | vāta-k-kuṭaiccal, n.<>id.+. 1. Rheumatic pain; சந்துவாதத்தாலுண்டாம் வலி. 2. A nervous disease, neuralgia; |
| வாதக்கொதி | vāta-k-koti, n. <>id.+. A kind of fever. See வாதசுரம். (W.) |
| வாதகம் | vātakam, n. <>bādhaka. Hindrance, obstacle; இடையூறு. வாதகமில்லா முத்தி வரதனே (சேதுபு. தோத். 65). |
