Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாதம் 3 | vātam, n. <>pūti-vāta. Bael. See வில்வம். (மலை.) |
| வாதமடக்கி | vātam-aṭakki, n. <>வாதம்1+மடக்கு-. 1. Carminative medicine; வாதநோய்போக்கும் மருந்து. 2. Jointed podded prickly sensitive plant, Mimosa; 3. Peacock's crest. 4. Beetlekiller. |
| வாதமிருகம் | vāta-mirukam, n. <>vātamrga. A kind of antelope; மான்வகை. (யாழ். அக.) |
| வாதமையுப்பு | vātamai-y-uppu, n. prob. வாதம்1+உப்பு. Common salt; கறியுப்பு. (மூ. அ.) |
| வாதயுத்தம் | vāta-yuttam, n. <>vāda+ yuddha. Wordy warfare, disputation; தருக்கப் போர். (யாழ். அக.) |
| வாதரக்காச்சி | vātarakkācci, n. perh. vāta-rākṣasi. Long-leaved pine. See சீமைத் தேவதாரு. (J.) |
| வாதரக்கி | vātarakki, n. perh. vāta-rakṣinī. A kind of poison; பாஷாணவகை. (அரு. அக.) |
| வாதரங்கம் | vātaraṅkam, n. <>vātaraṅga. Pipal. See அரசு1. (யாழ். அக.) |
| வாதரசு | vātaracu, n. <>வாதம்1+அரசு1. Creamy peacock flower. ` See வாதநாராயணம்,1. |
| வாதராட்சதன்குளிகை | vāta-rāṭcataṉ-kuḷikai, n. <>vāta+ rākṣasa+. A medicinal pill; ஒருவகை மாத்திரை. (W.) |
| வாதராட்சி | vātarāṭci, n. perh. vāta-rākṣasī. See வாதரக்காச்சி. Loc. . |
| வாதராயணசம்பந்தம் | vātarāyaṇa-cam-pantam, n. <>vādarāyaṇa+. Fanciful connection or relationship; கற்பித்த தொடர்பு. |
| வாதராயணம் | vātarāyaṇam, n. <>vāta-rāyaṇa. Long-leaved pine. See சீமைத்தேவதாரு. |
| வாதராயணன் | vātarāyaṇaṉ, n. <>Bāda-rāyaṇa. Vyāsa, the author of the Vēdānta Sūtras; வியாசமுனிவன். வாதராயணன் முதலோர் சித்திரமன் றேனுநாமம் வழங்கினாரால் (குற்றா.தல. திருநட. 39). |
| வாதலம் | vātalam, n. Liquorice-plant. See அதிமதுரம்2, 1. (மலை.) |
| வாதவரி | vāta-v-ari, n. <>வாதம்1+அரி6. See வாதவைரி. . |
| வாதவூரர் | vāta-v-ūrar, n. A šaiva saint, as born in Tiru-vātavūr in Madura district. See மாணிக்கவாசகர். வாதவூர ரடியிணை போற்றி (திருவாலவா. கடவுள். 21). |
| வாதவைரி | vāta-vairi, n. <>vāta-vairin. Castor plant. See ஆமணக்கு. (மலை.) |
| வாதனம் | vātaṉam, n. <>vāsana. Cloth; சீலை. (திவா.) |
| வாதனாமலம் | vātaṉā-malam, n. <>vašanā +. See வாசனாமலம். பஞ்சாக்கரத்தை யுச்சரித்தால் வாதனாமலம் போம் (சி. போ. பா. 10). |
| வாதனை 1 | vātaṉai, n. <>vāsanā. 1. See வாசனை1, 1. . 2. See வாசனை1, 2. பண்டுடைய வாதனைகாண். . . பூதி பெற்றணிந்தார் (பிரமோத்.20, 70). 3. See வாசனை1, 3. |
| வாதனை 2 | vātaṉai, n. <>bādhana. Pain, trouble, uneasiness; துன்பம். மாவாதனை மறந்து (மாறனலங். 663). |
| வாதாசனம் | vātācaṉam, n. <>vātāšana. Serpent, as feeding on wind; [காற்றை யுண்பது] பாம்பு. வாதாசனச்சயனர் (அழகர்கலம். 75). |
| வாதாட்டம் | vātāṭṭam, n. <>வாதாடு-. Wrangling, disputation; தருக்கஞ் செய்கை. (யாழ். அக.) |
| வாதாட்டு - தல் | vātāṭṭu-, v. tr. Caus. of வாதாடு-. (யாழ். அக.) 1. To draw into a disputation; தருக்கத்துக்கு இழுத்தல். 2. To annoy, tease; |
| வாதாட்டு | vātāṭṭu, n. <>வாதாடு-. See வாதாட்டம். . |
| வாதாட்டுப்பலகை | vātāṭṭu-p-palakai, n. <>வாய்த்தட்டு+. Eave-board. See வாய்த்தட்டுப் பலகை . |
| வாதாடு - தல் | vātāṭu-, v. intr. <>வாது3+. To dispute, wrangle; தருக்கஞ்செய்தல். வாதாடி னென்னபலன் வாய்க்கும் (தாயு. பராபரக். 171). |
| வாதாதிசாரம் | vātāticāram, n. <>vāta+ atisāra. Diarrhoea accompanied by inflation of the abdomen; வயிற்றை உப்பச்செய்து பேதியாகும் நோய்வகை. (சீவரட்.) |
| வாதாதிரோகம் | vātāti-rōkam, n. <>id.+ ādi+. Rheumatism. See வாதநோய். (W.) |
| வாதாபி | vātāpi, n. <>Vātāpi. 1. An Asura said to have been destroyed by Agastya; அகஸ்திய முனிவனாற் கொல்லப்பட்ட ஒரு அசுரன். 2. See வாதாவி, 2. |
