Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாதாம் | vātām, n. cf. vātāma. See வாதுமை, 1. Madr. . |
| வாதாயனம் | vātāyaṉam, n. <>vātāyana. 1. Window; சாளரம். என்றூழ். வாதாயனங்க டொறும் வந்துபுகலின்றே (கந்தபு. நகர்புகு. 47). (பிங்.) 2. Hall; pavilion; |
| வாதாரி | vātāri, n. <>vātāri. 1. Castor plant. See ஆமணக்கு. (மலை.) 2. Margosa; |
| வாதாவி | vātāvi, n. <>Vātāpi. 1. See வாதாபி, 1. இளவல் வாதாவி யென்போன் (கந்தபு. வில். வாதா. வதைப். 2). 2. Bādāmi, the capital of the Western caḷukyas; |
| வாதானுவாதம் | vātāṉuvātam, n. <>vāda + anu-vāda. Argument and reply; தருக்கத்தில் நிகழும் தடைவிடைகள். (யாழ். அக.) |
| வாதி - த்தல் | vāti-, 11 v. tr. <>bādh. 1. To torment, affict, trouble; வருத்துதல். மாவலி வாதிக்க வாதிப்புண்டு (திவ். திருவாய். 7, 5, 6). 2. To hinder, obstruct; |
| வாதி | vāti, n. <>bādhin. Tormentor; வருத்துபவன். அன்றயன் சிரமொன்றற வாதியே (சிவதரு. கோபுர. 223). |
| வாதி - த்தல் | vāti-, 11 v. tr. <>vāda. To argue, dispute; to asseverate; வாதாடுதல். |
| வாதி | vāti, n. <>vādin. 1. One who advocates; எடுத்துப்பேசுபவன்.சோற்றுத் துறையர்க்கே வாதியாய்ப் பணிசெய் (தேவா. 391, 4). 2. Disputant, debater; 3. Complainant, plaintiff; opp. to pirati-vāti; 4. Scholar who by adducing reasons and quoting authorities confutes the statements of his opponent and establishes his own, one of four pulamaiyōr, q. v.; 5. Alchemist; 6. (Mus.) See வாதிஸ்வரம். |
| வாதிகம் | vātikam, n. <>vātiga. See வாதிங்கணம் (மலை.) . |
| வாதிகன் | vātikaṉ, n. prob.vāsa. Scent-manufacturer; நறுமணப்பண்டங்கள் கூட்டுவோன். வாதிகர் கடைத்தலை வாசச்சுண்ணமும் (பெருங். இலாவாண. 2, 95). |
| வாதிங்கணம் | vātiṅkaṇam, n. <>vatiṅ-gaṇa. Indian kales. See சேம்பு, 1. (மலை.) |
| வாதிப்பு | vātippu, n. <>வாதி1-. Trouble, affliction; துன்பம். முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழம் (திவ். பெரியாழ். 2, 10, 8). |
| வாதிபம் | vātipam, n. Rattan-palm. See வஞ்சிக்கொடி. (மலை.) |
| வாதிஸ்வரம் | vāti-svaram, n. <>vādin+. (Mus.) Key-note of a musical measure; ஒரு இராகத்தின் முக்கிய ஸ்வரம். |
| வாது - தல் | vātu-, 5 v. tr. cf. vadh. To cut, tear open; அறுத்தல். வாதுவல்வயிறே வாது வல் வயிறே (தொல். பொ. 79, உரை, பக். 292). |
| வாது 1 | vātu, n. cf. வாத்து4. Branch of a tree; மரக்கிளை. Loc. |
| வாது 2 | vātu, n. <>vāda [T. vādu.] 1. Disputation, discussion; தருக்கம். வாது செயத் திருவுள்ளமே (தேவா. 865, 2). 2. Quarrel, fight; 3. Case or proceeding in court; 4. Vow; |
| வாதுமை | vātumai. n. cf. vātāma. 1. Common almond, m. tr., Prunus amygdalus; மரவகை. (L.) 2. Indian almond 1. tr., Terminalia catappa; |
| வாதுவன் | vātuvaṉ, n. perh. bādh. 1. Groom; குதிரைப்பாகன். காழோர் வாதுவர் (சிலப். 22, 12). 2. Mahout |
| வாதுளம் | vātuḷam, n. <>Vātula. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. வாதுள முதலிய தந்திரத் தொகுதி (கந்தபு. சூரனமைச். 129). |
| வாதுளி | vātuḷi, n. <>vādhūla+. One who belongs to vātūla-gōtra; வாதூலக்கோத்திரத்தான். கோடி மங்கலம் வாதுளி நற்சேந்தன் (அகநா. 179). |
| வாகதூகம் | vātūkam, n. perh. vātiga. Copper; செம்பு. (மலை.) |
| வாதூலகோத்திரம் | vātūla-kōttiram, n. <>Vādhūla+ gōtra, Name of a gōtra. of Brahmans; பிராமண கோத்திரங்களுள் ஒன்று. |
| வாதை | vātai, n. <>bādhā. 1. Affliction, torment, distress; துன்பம். வாதைப்படுகின்ற வானோர் (தேவா. 570, 2). 2. Painful disease; |
