Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாமலோசிகம் | vāmalōcikam, n. perh. vāmalōcana. cf. வாமன். Aloe. See கற்றாழை, 1. (மலை.) |
| வாமன் 1 | vāmaṉ, n. <>vāma. 1. Arhat; அருகன். வார்தளிர்ப் பிண்டி வாம (சீவக. 3018). 2. Buddha; 3. šiva; |
| வாமன் 2 | vāmaṉ, n. See வாமனன். (பிங்.) வாமன் திருமருவு தாள்மருவு சென்னியரே (திவ். இயற். 2, 21). |
| வாமனக்கல் | vāmaṉa-k-kal, n. <>வாமனன் +. Boundary stone of lands granted for religious purposes, as carved with the figure of Vāmaṉa; இறையிலி நிலங்களின் எல்லைகுறிக்க நாட்டப்படும் வாமனாவதாரவுருவமைந்த கல். (Insc.) |
| வாமனத்துவாதசி | vāmaṉa-t-tuvātaci, n. <>id.+. The 12th titi of the bright fortnight of the month of Caittiram; சைத்திர மாதத்துச் சுக்கிலபட்சத்துத் துவாதசி. |
| வாமனபுராணம் | vāmaṉa-purāṇam, n. <>id.+. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத் தொன்று. |
| வாமனம் | vāmaṉam, n. <>vāmana. 1. Dwarfishness, shortness of stature; குறள்வடிவம் (டிங்.) 2. See வாமனாவதாரம். (பிங்.) 3. See வாமனபுராணம். (பிங்.) 4. Male elephant of the southern direction, one aṣta-tikkajam, q. v.; 5. A figure of the height of 84 inches; |
| வாமன முனிவர் | vāmaṉa-muṉivar, n. <>id. +. See வாமனாசாரியர். . |
| வாமனரூபம் | vāmaṉa-rūpam, n. prob. id. +. (Nāṭya.) A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 12, உரை, பக். 88.) |
| வாமனன் | vāmaṉaṉ, n. <>Vāmana. Viṣṇu in His dwarf-incarnation, one of tacāvatāram, q.v.; தசாவதாரத்துள் குறள்வடிவாய் அவதரித்த திருமால். (பிங்.) வாமனன் மண்ணிது வென்னும் (திவ். திருவாய். 4, 4, 1). |
| வாமனஜயந்தி | vāmaṉa-jayanti, n. <>id.+. Day of festival in honour of Vāmaṉa, celebrated on the 12th titi of the bright fortnight of the month of Pāttirapatam; பாத்திரபத மாதத்துச் சுக்கிலபட்சத்துத் துவாதசியாகிய வாமனாவ தாரத்தைக் கொண்டாடுதற்குரிய நாள். |
| வாமனாசாரியர் | vāmaṉācāriyar, n. <>id.+ ācārya. A jaina poet, author of Mēru-mantara-purāṇam, 14th c.; 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரும் மேருமந்தரபுராண மியற்றியவருமான சைன ஆசிரியர். (மணி. அரும். பக். 516.) |
| வாமனாவதாரம் | vāmaṉāvatāram, n. <>id.+ avatāra. The dwarf-incarnation of Viṣṇu; குறள் வடிவான திருமாலவதாரம். |
| வாமா | vāmā, n. <>vāmā. See வாமை. வாமாகோசமின்றி நின்ற சமரசமா நிருவாணம் (பிரபோத. 46, 19). |
| வாமாசாரம் | vāmācāram, n. <>vāma+ ācāra. Left-hand practices or doctrines of the tantras, worship of the šakti or female energy; வாமதந்திரமார்க்கப்படி செய்யுஞ் சத்தியுபாசனை. |
| வாமாட்சி | vāmāṭci, n. <>vāmākṣi. See வாமலோசனை. (யாழ். அக.) . |
| வாமான் | vā-māṉ, n. <>வாவு-+மான்1. Horse; குதிரை. வாமானது வகையுரைத்தன்று (பு. வெ. 5, 5, கொளு). |
| வாமி 1 | vāmi, n. <>vāmī. 1. Pārvatī; பார்வதி. (நாமதீப. 24.) 2. Durgā; |
| வாமி 2 | vāmi, n. <>vāmin. Member of the Vāmācāra sect; வாமாசாரத்தின்படி நடப்போன். வாமியின்றே வலக்கை தா (பிரபோத. 31, 21). |
| வாமை | vāmai, n. <>vāmā. (யாழ். அக.) 1. A šiva-šakti; ஒரு சிவசத்தி. 2. Lakṣmī, 3. Sarasvatī; 4. Woman; |
| வாய் 1 - தல் | vāy-, 4 v. intr. 1. To succeed; to be gained; சித்தித்தல். கல்விவாயுமே (திவ். திருவாய். 1, 10, 11). 2. To happen with certainty; to come true; 3. To be fit or suitable; 4. To be full; 5. To excel, surpass; 6. See வாய்2-, 5, 6, 7.--tr. 1. To obtain, realise, possess; 2. To consent to, agree to; |
| வாய் 2 - த்தல் | vāy-, 11 v. intr. See வாய்1-, 1. மந்திரச்செயல் வாய்த்தில (பெரியபு. திருஞான. 700). 2. See வாய்1-, 2. 3. See வாய்1-, 3. 4. See வாய்1-, 5. (பிங்.) 5. To be appropriately situated or formed; 6. To flourish; to be luxuriant; 7. To be over-luxuriant in growth; 1. See வாய்1-, 1. (திவா.) 2. To join, unite; 3. To gather into a mass; |
