Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாந்தவன் | vāntavaṉ, n. <>bāndhava Friend; மித்திரன். (யாழ். அக.) |
| வாந்தி | vānti, n. <>vānti. Vomiting, ejecting from the mouth; வாயாலெடுக்கை. (நாமதீப. 600.) |
| வாந்தி - த்தல் | vānti-, 11 v. tr. <>வாந்தி. See வாந்தியெடு-. (யாழ். அக.) . |
| வாந்திபிராந்தி | vānti-pirānti, n. <>id. + பிராந்தி3. See வாந்திபேதி. (யாழ். அக.) . |
| வாந்திபேதி | vānti-pēti, n. <>id.+. Cholera, as attended with vomiting and purging; விஷபேதிநோய். Mod. |
| வாந்திமருந்து | vānti-maruntu, n. <>id.+. Emetic; வாந்தியுண்டாக்கும் மருந்து. |
| வாந்தியம் | vāntiyam, n. (மலை.) 1.Bellaric myrobalan. See தான்றி2, 1. 2. Blackoil tree. |
| வாந்தியுப்பு | vānti-y-uppu, n. <>வாந்தி+. Tartar emetic, Potassio tartras; வாந்தியுண்டாக்கும் உப்பு. (இங். வை.) |
| வாந்தியெடு - த்தல் | vānti-y-eṭu-, v. tr. <>id.+. To vomit; சர்த்திசெய்தல். |
| வாப்பர் | vāppar, n. Windward; கப்பலிற் காற்றடிக்கும் பக்கம். Naut. |
| வாபசு | vāpacu, n. See வாபீசு. . |
| வாபம் | vāpam, n. <>vāpa (யாழ். அக.) 1. Shaving; மயிர்மழிக்கை. 2. Weaving; 3. Seed; |
| வாபி | vāpi, n. <>vāpī. See வாவி. (யாழ். அக.) . |
| வாபீசு | vāpīcu, n. <>U. wāpas. 1. Returning; refunding; பெற்றதைத் திருப்பிக்கொடுக்கை. 2. Retracting, withdrawing, as one's words; |
| வாமசுக்கிலம் | vāmacukkilam, n. Fetid cassia. See பொன்னாவிரை, 1. (மலை.) |
| வாமடை | vāmaṭai, n. Corr. of வாய்மடை. . |
| வாமடைவைக்கல்கட்டு | vāmaṭai-vaik-kal-kaṭṭu, n. <>வாமடை+வைக்கோல் +. Straw bundle given to the landholder; நிலச்சுவான் தாருக்குக் கொடுக்கவேண்டிய வைக்கோற்கட்டு. (R. T.) |
| வாமதந்திரம் | vāma-tantiram, n. <>vāmatantra. A tantric treatise on šakti worship; சக்தியுபாசனை முறையைக்கூறும் ஒர் ஆகமம். (கந்தபு. தெய்வயா. 159.) |
| வாமதேவம் | vāma-tēvam, n. <>vāmadēva. 1. A face of šiva which is turned northward, one of civan-ai-m-mukam, q.v.; சிவனைம் முகத் தொன்று. (சைவச. பொது. 332, உரை.) 2. A šaiva mantra; |
| வாமதேவன் | vāma-tēvaṉ, n. <>Vāmadēva. 1. šiva; சிவபிரான். வண்டார் கொன்றையாய் வாமதேவா (தேவா. 1028, 5). 2. An ancient Rṣi; |
| வாமம் 1 | vāmam, n. <>vāma. 1. Beauty; அழகு (பிங்.) வாமச்சொரூப முடையோய் (இரகு. திக்குவி.140). 2. Light, brightness, splendour; 3. Left side; 4. Unrighteousness, injustice; 5. Opposition; 6. Evil, baseness; 7. (šaiva.) A šaiva sect which declares that the whole universe is a manifestation of šakti, and that salvation consists in absorption in Her, one of six aka-p-puṟa-c-camayam, q. v.; 8. A kind of snake; 9. Woman's breast; 10. Riches; |
| வாமம் 2 | vāmam, n. <>vāma-dēva. See வாமதேவம்,1. (பிங்.) . |
| வாமம் 3 | vāmam, n. See வாமனம், 1. (சூடா.) . |
| வாமம் 4 | vāmam, n. Thigh; துடை. மென்கதலித் தண்டனைய . . . வாமத்தாள் (காளத். உலா, 466). |
| வாமமார்க்கம் | vāma-mārkkam, n. <>vāma+. See வாமாசாரம். . |
| வாமல் | vāmal, n. perh. vāmalā. cf. வாமலோசிகம். Aloe. See கற்றாழை, 1. (மலை.) |
| வாமலூரு | vāmalūru, n. <>vāmalūru. White-anthill, hillock thrown up by termites; கரையான் புற்று. |
| வாமலூருதனயன் | vāmalūru-taṉayaṉ, n. <>id.+ tanaya. Sage Vālmīki; வான்மீகிமுனிவன். (W.) |
| வாமலோசனன் | vāma-lōcaṉaṉ, n. <>vāma-lōcana. Viṣṇu; திருமால். (w.) |
| வாமலோசனை | vāma-lōcaṉai, n. <>vāmalōcanā. (W.) 1. Fair-eyed woman; அழகிய கண்ணுடையாள். 2. Lakṣmī; |
