Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாதகரப்பான் | vātakarappāṉ, n. Toothleaved tree of Heaven. See பெருமரம், 1. (மலை.) |
| வாதகாசம் 1 | vāta-kācam, n. <>வாதம்1+காசம்2. A pulmonary complaint; காசநோய். வகை. (யாழ். அக.) |
| வாதகாசம் 2 | vāta-kācam, n. <>id.+ காசம்4. An eye-disease; கண்ணோய்வகை (சீவரட். 261.) |
| வாதகாமி | vātakāmi n. <>vāta-gāmin. A kind of bird; பறவைவகை (யாழ். அக.) |
| வாதகாலம் | vāta-kālam, n. <>vāta. + (W.) 1. The third and last period of a day or night; the period of time before sunset or sunrise; காலை மாலைச் சந்திகளின் முன்னேரம். 2. The third and last period of life; |
| வாதகி | vātaki, n. perh. vāta-ghnī. Acrid salt. See சத்திச்சாரம். (யாழ். அக.) |
| வாதகுன்மம் | vāta-kuṉmam, n. <>vāta-gulma. Hypochondriac disorders; குன்மவகை. (சீவரட். 113.) |
| வாதசரீரம் | vāta-carīram, n. <>வாதம்1 +. Body in which windy humour predominates; வாதக்கூறு மிக்க சரீரம். |
| வாதசாரதி | vāta-cārati, n. <>vāta-sārathi. Fire; அக்கினி. (யாழ். அக.) |
| வாதசிரோமணி | vāta-cirōmaṇi, n. prob. வாதம்1+. See வாதக்கடல். (யாழ். அக.) . |
| வாதசீரிடம் | vāta-cīriṭam, n. <>vāta-širṣa. Lower belly; அடிவயிறு. (யாழ். அக.) |
| வாதசுரம் | vāta-curam, n. <>vāta+jvara. Fever arising from vātam; வாதம்பற்றி யெழும் காய்ச்சல். (சீவரட்.19.) |
| வாதசூலை | vāta-cūlai, n. <>id.+šula. Myalgia; சூலைநோய்வகை. (சீவரட். 121.) |
| வாதசெபம் | vātacepam, n. <>vāta-java. Fleetness of the wind; வாயுவேகம் (சிலப். 6, 172, அரும்.) |
| வாதத்தனிக்கல் | vātattaṉi-k-kal, n. prob. rājāvartta +. A kind of gem. See ராஜாவர்த்தம். (யாழ். அக.) |
| வாததேகி | vāta-tēki, n. <>vāta-dēhin. One in whose body windy humour predominates; வாதக்கூறுமிக்க சரீரமுள்ளவன் (பார்த்த. 1265.) |
| வாதநாசனம் | vāta-nācaṉam, n. <>vāta-nāšana. Castor plant. See ஆமணக்கு. (தைலவ.) |
| வாதநாடி | vāta-nāṭi, n. <>vāta+. Pulse indicating vātam, one of three nāṭi, q.v.; நாடி மூன்றனுள் வாதநிலையை அறிவிக்கும் நாடி. (W.) |
| வாதநாராயணம் | vāta-nārāyaṇam, n. <>id.+. (L.) 1. Creamy peacock flower, m.tr., Poinciana elata; மரவகை. 2. Flamboyant. |
| வாத நிகண்டு | vāta-nikaṇṭu, n. <>வாதம்2+. A treatise on alchemy; இரசவாதநூல். (யாழ். அக.) |
| வாத நீர் | vāta-nīr, n. <>வாதம்1+நீர்1. Rheumatic humours, flatulency; உடலில் திமிர் உண்டாக்கும் துர்நீர். |
| வாதநோய் | vāta-nōy, n. <>id.+. Neuralgia; rheumatism; உடலுறுப்புக்களில் வலியையுண்டுபண்ணும் நோய்வகை. |
| வாதப்பிடிப்பு | vāta-p-piṭippu, n. <>id.+. Rheumatic affection; வாயுப்பிடிப்பு. (W.) |
| வாதப்பிரமி | vātappirami, n. <>vātapramī. Antelope; மான். (W.) |
| வாதபாடணர் | vāta-pāṭaṇar, n. prob. apavāda + bhāṣaṇa. Those who falsely attribute malicious statements to others; பிறர் சொல்லாத பழிச்சொற்களைச் சொன்னதாகக் கூறுவோர். வாதபாடணர் வாக்கைமறப்பவர் (சிவதரு. சிவஞானதா. 7). |
| வாதபித்தசூலை | vāta-pitta-cūlai, n. <>vāta+ pitta +. An arthritic complaint from Vātapittam; வாதபித்தத்தாலுண்டாம் சூலைநோய்வகை. (W.) |
| வாதபித்தம் | vāta-pittam, n. <>id.+. A state of one's body in which the windy and the bilious humours predominate; வாதபித்தக்கூறுகள் மிக்க சரீரநிலை. (யாழ். அக.) |
| வாதபோதம் | vātapōtam, n. <>vāta-pōtha. Palas-tree. See பலாசம்1, 4. (மலை.) |
| வாதம் 1 | vātam, n. <>vāta. 1. Wind, air; காற்று. (பிங்.) மாவாதஞ் சாய்த்த மராமரமே போல் கின்றார் (கம்பரா. நகர்நீங்கு. 99). 2. The ten vital airs of the body. 3. Windy humour of the body; 4. See வாதநாடி. 5. See வாதநோய். |
| வாதம் 2 | vātam, n. <>vāda. 1. Utterance; சொல் எஞ்சலின் மந்திரவாதமன்றி (பெரியபு. திருஞான 911). 2. Argument; 3. Disputation; contention; 4. Coversation; 5. Alchemy; |
