Word |
English & Tamil Meaning |
---|---|
இளை 2 | iḷai n. <>இளமை. [K. eḷe.] Youth, tender age; இளமை. (திவா.) |
இளை 3 - த்தல் | iḷai 11 v. intr. 1. To grow weary, to be fatigued, to get exhausted; சோர்தல். எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் (திருவாச.1, 31). 2. To be emaciated, to grow lean, to become worn out; 3. To fail before a foe; to lag behind a rival; to yield to superior force; 4. To become impoverished; 5. To reach the stage of diminishing returns as land; to grow weak and lacking in fruitfulness, as trees; to fade, lose vigour, as a plant; |
இளை 4 | iḷai n. cf. irā. Cloud; மேகம். (பிங்.) |
இளை 5 | iḷai n. <>ilā. The earth; பூமி. இளையெனுந் திருவினை யேந்தினான் (கம்பரா. கிளை. 119). |
இளைச்சி | iḷaicci n. <>இளமை. Younger sister; தங்கை. அகிலமுமுண்டார்க்கு நேரிளைச்சி (திருப்பு. 1037). |
இளைசு | iḷaicu n. <>id. See இளைது. Colloq. . |
இளைஞன் | iḷaiaṉ n. <>id. 1. Lad, young man; வாலிபன். இளைஞர் சிந்தைபோல் (கம்பரா. நாட்டுப். 52). 2. Younger brother; |
இளைத்தவன் | iḷaittavaṉ n. <>இளை-. 1. Poor man; எளிமைப்பட்டவன். 2. Weak man; |
இளைது | iḷaitu n. <>இளமை. That which is young and not fully developed; முதிராதது. இளைதாக முண்மரங் கொல்க (குறள், 879) |
இளைப்படு - தல் | iḷai-p-paṭu- v. intr. <>இளை1+. To be caught in a net; வலையிலகப்படுதல். (அகநா. 3, உரை.) |
இளைப்பாற்றி | iḷaippāṟṟi n. <>இளைப்பு+ஆற்று2-. That which refreshes; that which relieves fatigue; இளைப்பை நீக்குவது. |
இளைப்பாற்று - தல் | iḷaippāṟṟu- v. tr. caus. of இளைப்பாறு- To refresh, to relieve fatigue, cause to rest; விடாய் தீர்த்தல். |
இளைப்பாறு - தல் | iḷaippāṟu- v. intr. <>இளைப்பு+. 1. To allay fatigue by taking rest, enjoy repose after fatiguing work; விடாய்நீங்குதல். இளைப்பாறப்பொழுதின்றி (சீகாளத். பு. சீகாள. 3). 2. To retire from active work, as a pensioner; |
இளைப்பாறுதல் | iḷaippāṟutal n. <>id.+. Eternal rest; நித்திய இளைப்பாறுகை. பரஞ்சோதியம்மாள் போனவெள்ளிக்கிழமை பகல் கர்த்தருடைய இளைப்பாறுதலுக்குட் பிரவேசித்தாள். Chr. |
இளைப்பு | iḷaippu n. <>இளை- 1. Weariness, fatigue, lassitude; சோர்வு. இளைப்பெய்த (திவ். இயற். பெரியதிருவ. 23). 2. Affliction, distress; |
இளைமை | iḷaimai n. <>இளமை. Youth; See இளமை. . |
இளையபிள்ளையார் | iḷaiya-piḷḷaiyār n. <>id.+. Skanda, the younger son of šiva as dist. fr. mūtta-piḷḷaiyār; முருகக்கடவுள். |
இளையபெருமாள் | iḷaiya-perumāḷ n. <>id.+. Lit., the junior Lord, an appellation of Lakṣmaṇa, who was the younger brother of Rāma the Perumāḷ or Lord, and who accompanied his elder brother through his voluntary exile; இலக்குமணன். (திவ். திருநெடுந். 21. வ்யா.) |
இளையர் | iḷaiyar n. <>id. 1. Youths, young men; இளைஞர். (பரிபா. 6. 27.) 2. Servants; |
இளையவர் | iḷaiyavar n. <>id. Young women; இளம்பெண்கள். இளையவர் வலைப்பட்டிருந்து (தேவா. 462, 9). |
இளையவன் | iḷaiyavaṉ n. <>id. 1. Younger person, one who is junior in age; வயதிற் குறைந்தவன். அவன் எனக்கு இளையவன். 2. Lad, youth; 3. Younger brother, so called because he is junior than one's self; 4. Skanda; |
இளையன் | iḷaiyaṉ n. <>id. Younger brother; தம்பி. வாலியோற்கவனிளையன் (பரிபா. 2, 21.) |
இளையார் | iḷaiyār n. <>id. 1. Younger women, lasses; பெண்கள். முற்றா விளையார் விளையாட்டொடு (திவ். பெரியதி. 3, 8, 8). 2. Female attendants; |
இளையாழ்வார் | iḷai-y-āḻvār n. <>id.+ ஆழ்வார். A distinctive appellation of Irāmāṉucar who is also called Lakṣmaṇa; இராமானுசர். (குருபரம்.) |
இளையாள் | iḷaiyāḷ n. <>id. 1. Younger sister; தங்கை 2. Lakṣmī, as the younger of two sisters, mūtēvi being the elder; 3. Any wife married after the first; |