Word |
English & Tamil Meaning |
---|---|
இறக்கு 2 | iṟakku n. <>இறக்கு-. Unburdening, discharging; இறக்குகை. சாமானிறக்கு முடிந்ததா? (W.) |
இறக்குதுறை | iṟakku-tuṟai n. <>id.+. Place of debarkation or of discharging cargo; பண்டமிறக்குந் துறைமுகம். |
இறக்குமதி | iṟakkumati n. <>id. 1. Importing; துறைமுகத்திலிருந்து சரக்கு இறக்குகை. 2. Imports; |
இறக்கை | iṟakkai n. <>T. Rekka. Wing, pinion; சிறகு. |
இறக்கைச்சுவர் | iṟakkai-c-cuvar n. <>id.+. Wing-wall; துணைச்சுவர். (C.E.M.) |
இறகர் | iṟakar n. <>இறகு. 1. Wing, pinion; சிறகு. 2. Feather; |
இறகின்முள் | iṟakiṉ-muḷ n. <>id.+. Quill of a feather; இறகின் அடிக்குருத்து. (சூடா.) |
இறகினடிமுள் | iṟakiṉ-aṭi-muḷ n. <>id.+. See இறகின்முள்.(பிங்.) . |
இறகு | iṟaku n. <>இற-. [T. eṟaka, K. eṟake, M. iṟahu.] 1. Wing, pinion; சிறகு. 2. Feather, quill; 3. Peacock's feather; |
இறகுப்பேனா | iṟaku-p-pēṉā n. <>இறகு+ Quill pen; இறகாலான எழுதுகோல். |
இறகுமஞ்சள் | iṟaku-macaḷ n. <>id.+. Arnotto. See சாப்பிராவிரை. (L.) . |
இறகுளர் - தல் | iṟakuḷar- v. intr. <>id.+ உளர்-. To flap the wings, as a bird; சிறகடித்துக் கொள்ளுதல். எருவை யிறகுளரும் (பு. வெ. 9, 19). |
இறகெறும்பு | iṟakeṟumpu n. <>id.+ எறும்பு. Winged red ant, Drepanognathus saltator; சிறகுள்ள எறும்பு. (M. M.) |
இறங்கச்சங்கு | iṟaṅka-c-caṅku n. <>இறங்கல்+. Blowing the chank, in honour of a chief or of any liberal donor to a temple, just when he alights from his vehicle; dist. fr. ஏறச்சங்கு; கோயிற் உபகரித்த பெரியோர் சிவிகை முதலியவற்றிலிருந்து இறங்கும்போது மரியாதையாக ஊதப்படுஞ் சங்கு. Loc. |
இறங்கண்டம் | iṟaṅkaṇṭam n. <>இறங்கு- +aṇda. Hernia, rupture; அண்டரோகவகை. (ஜீவரட். 112.) |
இறங்கமாட்டான் | iṟaṅka-māṭṭāṉ n. <>Bur. raṅgam+. Burmese paddy; நெல்வகை. (J.) |
இறங்கர் | iṟaṅkar n. cf. இடங்கர். Water-pot; குடம். (பிங்.) |
இறங்கல் | iṟaṅkal n. <>இறங்கு-. 1. Place of descent, of debarkation; இறங்குமிடம். 2. The state of being closed; neglected condition, as of a temple; 3. Exemption from taxation; 4. Variety of coarse paddy sown in July, and harvested after six months; |
இறங்கலிடு - தல் | iṟaṅkal-iṭu- v. <>id.+. intr. To pass away, vanish; -tr. To neglect, as a charitable endowment; to close, as a temple; போதல். ஏதங்க ளாயின வெல்லா மிறங்கலிடுவித்து (திவ். பெரியாழ்.5, 2, 8). தர்மம் பூசை முதலியன நிறுத்துதல். தானத்தை இறங்கலிட்ட இதுவும் (S.I.I. i, 119). |
இறங்கழிஞ்சில் | iṟaṅkaḻicil n. <>id.+. Sage-leaved alangium, s.tr., Alangium lamarckii, so called from the notion that, when the fruits, fall they scatter far and wide; அழிஞ்சில்வகை. Loc. |
இறங்காத்துறை | iṟaṅkā-t-tuṟai n. <>id.+. That which is not a proper or suitable ford; fig. improper people to associate with; சம்பந்த முதலியனசெய்யத் தகாத இடம். (W.) |
இறங்கு - தல் | iṟaṅku- 5 v. intr. [T. K. eṟagu, M. iṟaṅṅu] 1. To descend; to get down, as from a tree; to alight, as from a horse; to fall, as rain; to flow down, as a torrent; இழிதல். 2. To disembark, to be unladen; 3. To sink to the bottom, as sediment in water; 4. To settle into its place, as a peg in a hole; to be driven home, as a nail; 5. To halt; to stay; to encamp, as a company or an army; 6. To be reduced in circumstances; 7. To abate, as poison, small-pox and other diseases, which are popularly supposed to pass away from the head, downward, to the extremities; 8. To fall or be reduced, as the prices of articles; 9. To bow respectfully, show reverence; 10. To fall from a high state; |