Word |
English & Tamil Meaning |
---|---|
இறவு 1 | iṟavu n. <>இற-. 1. Death; சாவு. பிறவினொ டிறவு மானான் (தேவா. 447, 1). 2. Removal, separation; 3. End, termination, close; |
இறவு 2 | iṟavu n. <>இறா. 1. See இறா. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). 2. Honeycomb; |
இறவுளர் | iṟavuḷar n. prob. இற-+உள், [M. iṟavāḷar.] Inhabitants of the hilly tracts; hill tribes; குறிஞ்சிநிலமாக்கள். (பெரியபு. கண்ணப். 16.) |
இறவை 1 | iṟavai n. <>இற-. Ladder; ஏணி. (சூடா.) |
இறவை 2 | iṟavai n. Corr. of இறைவை. Irrigation basket; இறைகூடை. (சூடா.) |
இறா | iṟā n. prob. இறு1-. Prawn, shrimp, macroura; இறால்மீன். கயலொடு பச்சிறாப். பிறழும் (பெரும்பாண். 270). |
இறாஞ்சு - தல் | iṟācu- 5 v. tr. 1. To pounce or dart upon, as a bird on its prey; பறவையறைதல். பருந்து இறாஞ்சினாற் போலே (ஈடு, 7, 6, 1). 2. To seize by force; |
இறாட்டு - தல் | iṟāṭṭu- 5 v. tr. 1. To rub against each other, as bamboos; உரைசுதல். (யாழ். அக.) 2. To hate; |
இறாட்டுபிறாட்டு | iṟāṭṭu-p-piṟāṭṭu n. redupl. of இறாட்டு. Quarrel, squabble, strife, scuffle; எதிரிடை. (J.) |
இறாத்தல் 1 | iṟāttal n. <>U. ratl. See இராத்தல் . |
இறாத்தல் 2 | iṟāttal n. prob. இறாத்தலம். A place where custom is paid for fish; மீனாயத் துறை. (J.) |
இறாத்தலம் | iṟā-t-talam n. <>இறா+ tala. Place where prawns are offered for sale; இறவு மீன் விற்குமிடம். Loc. |
இறாய் - த்தல் | iṟāy- 11 v. intr. To draw back, retreat; பின்வாங்குதல். அவ்விருளுக் கிறாய்த்து அங்கேயிங்கே சஞ்சரியாநிற்க (ஈடு, 2, 1, 8). |
இறால் | iṟāl n. prob. இறு1-. 1. Shrimp, prawn, macroura; மீன்வகை. (பிங்.) 2. Bluish seer-fish, Cybium commersonii; 3. The third nakṣatra. See கார்த்திகை.(திவா.) 4. Bull; 5. Honeycomb; |
இறால்வறையல் | iṟāl-vaṟaiyal n. <>இறால்+ Roasted shrimps prepared as a curry; வறுத்த-இறால். (W.) |
இறாவு - தல் | iṟāvu- 5 v. tr. cf. அராவு-. 1. To scrape off, after roasting, as the skin of a pig to remove the hair; வாட்டி மயிர்போக வழித்தல். நளிபுகை கமழா திறாயினர் மிசைந்து (மலைபடு. 249). |
இறு 1 - தல் | iṟu - 6 v. intr. 1. To break; to snap, as a stick; to become severed, as a limb; to crackle and split; முறிதல். பீலிபெய் சாகாடு மச்சிறும் (குறள், 475). 2. To perish, die; 3. To end in, terminate in; 4. To moulder, to be corroded, to decay; 5. To grow weak, to be wearied; |
இறு 2 - த்தல் | iṟu - 11 v. tr. caus. of இறு1- 1. To break off, as a branch; to snap asunder; முறித்தல். (திவா.) 2. To smash; to knock out, to break in pieces, as pottery; 3. To destroy; 4. To bring to an end, finish; 5. To bring down; |
இறு 3 - த்தல் | iṟu - 11 v. tr. 1. To pay, as a tax, a debt; வரிமுதலியன கொடுத்தல். (திவ். திருவாய்.5, 2, 8.) 2. To throw, as a spear; to fling; 3. To answer in reply; 4. To question, enquire; 5. To strain; to percolate, as a liquid; -intr.1. To tarry, stay; 2. To pierce through, as an arrow; to gore, stab; |
இறுக்கம் | iṟukkam n. <>இறுகு-. [M. iṟukkam, K. iṟuku, Kur. eṟkh.] 1. Tightness, compactness; நெகிழாத்தன்மை. 2. Closeness, rigidness; 3. Close-fistedness, neggardliness; 4. Hardness, as of the times; immobility, as of trade; 5. Closeness of weather, sultriness; |
இறுக்கர் | iṟukkar n. <>இறுக்கு. Inhabitants of desert tracts, who live by oppression and rapine; பாலைநிலமாக்கள். (சூடா.) |
இறுக்கன் | iṟukkaṉ n. <>இறுக்கு-. Miser; உலோபி. Colloq. |