Word |
English & Tamil Meaning |
---|---|
இறுக்கு 1 - தல் | iṟukku - 5 v. tr. caus. of இறுகு-. [T. K. iṟuku, M. iṟukku.] 1. To tighten, tie close or hard, make compact; அழுந்தக்கட்டுதல். புயங்களாற் பிடித்திறுக்கினன் (கம்பரா. கும்பக. 266). 2. To clothe tightly; 3. To repress, restrain; 4. To drive in, as a nail; 5. To thicken a liquid, inspissate; |
இறுக்கு 2 | iṟukku n. <>இறுக்கு-. 1. Pressure, coercion; ஒடுக்குகை. Colloq. 2. Reprimand, reproof; 3. Hard knot; |
இறுக்குவாதம் | iṟukku-vātam n. <>id.+. Acute rheumatism; உடலை வளைத்துக்கொள்ளும் வாதநோய். இறுக்குவாதம் பற்றினாற்போலே (ஈடு, 3, 5, 2). |
இறுகங்கியான் | iṟukaṅkiyāṉ n. A plant found in wet place. See கையாந்தகரை. (மலை.) . |
இறுகநீக்கு - தல் | iṟuka-nīkku- v. tr. <>இறுகு-+. To abandon or give up absolutely; கைவிடுதல். தேனு மூனும் பிழியலு மிறுக நீக்கி (சீவக. 1237). |
இறுகப்பிடி - த்தல் | iṟuka-p-piṭi- v. tr. <>id.+. To be stingy, parsimonious; உலோபித்தல். |
இறுகல் | iṟukal n. <>id. 1. Contraction, shrinking, diminution; கருங்குகை. (திவ். திருவாய். 4, 1, 10.) 2. A defect in a ruby; 3. Four pies=one-third of an anna; |
இறுகால் | iṟu-kāl n. <>இறு2-+. Tempest blowing at the dissolution of the world; ஊழிக் காற்று. இறுகால் மேன்மேல்வந் தெழுந்ததுபோல் (பெரியபு. எறிபத்த. 33). |
இறுகு - தல் | iṟuku- 5 v. intr. [T. iṟuku, M. iṟuhu, K. iṟuku.] 1. To become tight, as a knot; முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல். (நாலடி. 328.) 2. To harden, as land dried by the sun or as molten metals when they are cooled; to become dry, as mortar or as clay; 3. To thicken, as phlegm; to congeal, as wax; to coagulate; to be clotted, as blood; to solidify; 4. To become firm; 5. To be fixed, to be rooted in; 6. To be rich, luxuriant, as growing corn or as fruitful trees; 7. To swoon; |
இறுகுதல் | iṟukutal n. A defect of emeralds, on of eight marakata-k-kuṟṟam, q.v.; மரகதக் குற்ற மெட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) |
இறுங்கு | iṟuṅku n. prob. எறுகு-. 1. Great millet. See சோளம். கதிரணி யிறுங்கொடு (சீவக. 1561). 2. Black Cōḷam; |
இறுத்தரு - தல் | iṟu-t-taru- v. intr. <>இறு2-+. To come, arrive; வருதல். வேனி லிறுத்தந்த பொழுதினான் (கலித். 34). |
இறுதி | iṟuti n. <>இறு1- 1. Termination, end; முடிவு. (பிங்.) 2. Death, extinction; 3. Limit, bound; |
இறுதிக்காலம் | iṟuti-k-kālam n. <>இறுதி+ 1. Time of death; மரணகாலம். 2. End of all things; |
இறுதியிலின்பம் | iṟuti-y-il-iṉpam n. <>id.+. Everlasting bliss; மோக்ஷசுகம். இம்மையு மறுமையு மிறுதியி லின்பமும் (மணி. 3, 96). |
இறுதிவிளக்கு | iṟuti-viḷakku n. <>id.+. Figure of speech in which a word used at the end of a sentence has to be taken as understood in the other parts of the same; கடைநிலை விளக்கு. (குறள், 1281, உரை.) |
இறுதிவேள்வி | iṟuti-vēḷvi n. <>id.+. Funeral oblations; அந்தியேஷ்டி. அன்னையர்க் கிறுதிவேள்வி . . யாற்றினானே (இரகு. அவதாரநீ. 44). |
இறுநாகம் | iṟunākam n. Cuscus-grass. See இலாமிச்சை. (மலை.) . |
இறுப்பு | iṟuppu n. <>இறு3-. 1. Abiding, tarrying; தங்குகை. Loc. 2. Liquidation, payment of debt; 3. Tax; |
இறும்பி | iṟumpi n. <>எறும்பு. [K. iṟumpu, M. iṟumbu.] Ant; எறும்பு. (யாழ். அக.) |
இறும்பு | iṟumpu n. prob. இறு2-. 1. Thicket; குறுங்காடு. வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி (பதிற்றுப். 78, 9). 2. Shrub, bush; 3. Hill, mountain; 4. Lotus. See தாமரை. (பிங்.) 5. Malabar glory-lily. See காந்தள். (மலை.) 6. Wonder; |
இறும்பூது | iṟumpūtu n. cf. இறும்பு. 1. Amazement; அதிசயம். விட்புலம் போய திறும்பூது போலும் (சிலப். பதி.8). 2. Magnanimity; 3. Mountain; 4. Shrub, bush; 5. Shoot,- sprout; 6. Lotus. See தாமரை. (திவா) |