Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாய்மோசம் | vāy-mōcam n. <>id.+மோசம்1. 1. See வாய்க்குற்றம். 1. Colloq. . 2. Failing to keep one's word; |
| வாய்வட்டம் | vāy-vaṭṭam n. <>id.+வடம். See வாய்க்கயிறு. (பிங்.) . |
| வாய்வட்டமாகப்பேசு - தல் | vāy-vaṭṭamāka-p-pēcu- v. tr. <>id.+. To speak cleverly; சாலக்காகப் பேசுதல். Loc. |
| வாய்வடம் | vāy-vaṭam n. <>id.+வடம்1. See வாய்க்கயிறு. (நாமதீப. 210.) . |
| வாய்வலம் | vāy-valam n. <>id.+வலம்1. Skill in speech; சொல்வன்மை. தம் வாய்வலத்தாற் பாழ்த்துதி செய்தி (திருநூற். 20). |
| வாய்வலி | vāy-vali n. <>id.+வலி1. 1. See வாய்வலம். தன்வாய்வலியாலே புக்கதாயிற்று (ஈடு, 4, 2, 8). . 2. Strength of the tip, as of an arrow; |
| வாய்வழங்கு - தல் | vāy-vaḻaṅku- v. tr. <>id.+. To eat; உண்ணுதல். (யாழ். அக.) |
| வாய்வளையம் | vāy-vaḷaiyam n. <>id.+. Ring fixed round the mouth of a vessel; பாத்திர முதலியவற்றின் விளிம்பிற் பற்றவைக்கும் வளையம். |
| வாய்வாயெனல் | vāy-vāy-eṉal n. Onom. expr. of threatening; பயமுறுத்தற் குறிப்பு. நமுசி ப்ரப்ருதிகளை வாய்வாயென்றது திருவாழி (ஈடு 7, 4, 1). |
| வாய்வார்த்தை | vāy-vārttai n. <>வாய்+. 1. Word of mouth; வாய்ப்பேச்சு. வாய்வார்த்தை நற்றுதி . . . அயிக்கிய ஞானிகட்கு (சித். சிகா. 42, 7). 2. Soft, kind words; |
| வாய்வாள் | vāy-vāḷ n. <>வாய்-மை+வாள்1. Trusty sword, as aim-certain; குறிதப்பாத வாள். வலம்படு வாய்வா ளேந்தி (புறநா. 91). |
| வாய்வாளாமை | vāy-vāḷāmai n. <>வாய்+. Keeping silent; பேசாதிருக்கை வாய்வாளாமை . . . மாற்ற முரையாதிருத்தல் (மணி. 30, 245-49) . |
| வாய்வாளார் | vāy-vāḷār n. <>id.+id. Silent persons; வாய்பேசாதார். வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி (பழமொ. 302). |
| வாய்விசேஷம் | vāy-vicēṣam n. <>id.+. 1. See வாக்குச்சித்தி, 2. (யாழ். அக.) . 2. Oral report; |
| வாய்விட்டுப்பேசு - தல் | vāyviṭṭu-p-pēcu- v. tr. <>வாய்விடு-+. See வாய்விடு-, 2. . |
| வாய்விடாச்சாதி | vāy-viṭā-c-cāti n. <>id.+ஆ neg.+சாதி6. Dumb animal; மிருகம். (யாழ். அக.) |
| வாய்விடு - தல் | vāy-viṭu- v. <>வாய்+. tr. 1. To speak; பேசுதல். எனப்பல வாய்விடூஉந்தானென்ப (கலித். 46). 2. To speak openly and clearly without any reservation; 3. To divulge, as secrets; 1. To blossom, open, as a flower; 2. To lift up or raise the voice; 3. To vow; 4. To yawn; 5. To leave off biting; |
| வாய்விடு | vāy-viṭu n. <>வாய்விடு-. 1. Vow; வஞ்சினம். வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகி (சீவக. 592). 2. Tumult; uproar; |
| வாய்விடை | vāy-viṭai n. <>வாய்+விடு-. The extreme end of a rafter, கைம்மரத்தின் நுனிப்பகுதி. Tinn. |
| வாய்விரி - தல் | vāy-viri- v. intr. <>id.+. 1. To gape; அங்காத்தல். 2. To be garrulous; 3. See வாய்விடு-, 4. |
| வாய்விலங்கம் | vāyvilaṅkam n. See வாயுவிளங்கம். (யாழ். அக.) . |
| வாய்விள்(ளு) - தல் | vāy-viḷ- v. intr. <>வாய்+. 1. To open one's mouth; வாயைத்திறத்தல். 2. To blossom; |
| வாய்விளங்கம் | vāyviḷaṅkam n. See வாயுவிளங்கம். (பதார்த்த. 1017.) . |
| வாய்விஸ்தாரம் | vāy-vistāram n. <>வாய்+. Talkativeness; garrulousness; அலப்புகை. Colloq. |
| வாய்வு | vāyvu n. <>vāyu. Corr. of வாயவு. . |
| வாய்வுக்குத்து | vāyvu-k-kuttu n. <>வாய்வு+. 1. Shooting pain believed to be caused by the windy humour of the body; வாயுவால் உண்டாகும் வலி. 2. Pleurisy. |
| வாய்வெட்டு | vāy-veṭṭu n. <>வாய்+. 1. Skilful, fascinating talk; பிறர் பிரமிக்கும்படி பேசுகை. Colloq. 2. See வாய்த்துடுக்கு, 1. 3. Striking off the heaped up grain above the level top of a measure, in measuring; |
