Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாயுகோணம் | vāyu-kōṇam n. <>வாயு+கோணம்2. North-west; வடமேற்குமூலை. (யாழ். அக.) |
| வாயுச்சகன் | vāyu-c-cakaṉ n. See வாயு சகன். (யாழ். அக.) . |
| வாயுசகன் | vāyu-cakaṉ n. <>vāyu-sakha. Fire; அக்கினி. (பிங்.) |
| வாயுசங்கிதை | vāyu-caṅkitai n. <>Vāyusamhitā. A šaiva Purāṇa by Kulacēkaravarakuṇa-pāṇṭiyaṉ; குலசேகரவரகுணபாண்டியன் செய்த ஒரு சைவபுராணம். |
| வாயுசந்தானம் | vāyu-cantāṉam n. <>vāyu+sāntāna. Wind-like continuity; காற்றைபோன்ற தொடர்ச்சி. |
| வாயுசம்பவன் | vāyu-campavaṉ n. <>id.+. (யாழ். அக.) 1. Hanumāṉ; அனுமான். 2. Bhīma |
| வாயுசன் | vāyu-caṉ n. <>vāyu-ja. See வாயுசம்பவன். வாயுசன் வீமனால் (சிவதரு. சனன. 55). . |
| வாயுசாதன் | vāyu-cātaṉ n. <>vāyu-jāta. See வாயுசம்பவன். (யாழ். அக.) . |
| வாயுசூலை | vāyu-cūlai n. <>vāyu+šūlā. A disease; சூலைநோய்வகை. (அரு. நி.) |
| வாயுத்தம்பம் | vāyu-t-tampam n. <>id.+stambha. Art of counter-acting the natural properties of air, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் காற்றை இயங்காமல் நிறுத்தும் வித்தை. (W.) |
| வாயுத்தம்பனம் | vāyu-t-tampaṉam n. <>id.+stambhana. See வாயுத்தம்பம். . |
| வாயுதவி | vāy-utavi n. <>வாய்.+. See வாயுபகாரம். . |
| வாயுதாரணை | vāyu-tāraṇai n. <>வாயு+தாரணை1. See வாயுத்தம்பம். (யாழ். அக.) . |
| வாயுதாரு | vāyu-tāru. n. <>vāyu-dāru. 1. Cloud; முகில். (யாழ். அக.) 2. Bamboo; |
| வாயுப்பறிதல் | vāru-p-paṟital n. <>வாயு+. Breaking wind; அபானவாயு வெளியேறுகை. |
| வாயுப்பிடிப்பு | vāyu-p-piṭippu n. <>id.+. Pain at the joints resulting from gout; வாதத்தால் ஏற்படும் உடற்பிடிப்பு. |
| வாயுப்பொருமல் | vāyu-p-porumal n. <>id.+. Excess of wind in the abdomen; flatulence; வயிற்றுப் பொருமல். |
| வாயுபகாரம் | vāy-upakāram n. <>வாய்+உபகாரம்1. Assistance by word of mouth; recommendation; வாயாற் செய்யும் உதவி. வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு (திவ். இயற். பெரியதிருவந். 39). |
| வாயுபசாரம் | vāy-upacāram n. <>id.+. Lip-deep compliment; lip-welcome; வாயளவிற் காட்டும் மரியாதை. |
| வாயுபட்சணம் | vāyu-paṭcaṇam n. <>vāyubhakṣaṇa. (யாழ். அக.) 1. Living on air, without taking food or drink; ஆகாரமின்றிக் காற்றையுண்டு சீவித்திருக்கை. 2. Snake; |
| வாயுபலம் | vāyu-palam n. <>vāyu-phala. (யாழ். அக.) 1. Rain-bow; வானவில். 2. Rain; |
| வாயுபுத்திரன் | vāyu-puttiraṉ n. <>vāyuputra. See வாயுசம்பவன். (பிங்.) . |
| வாயுமண்டலம் | vāyu-maṇṭalam n. <>id.+மண்டலம்2. 1. Region of the wind, one of capta-maṇṭalam, q.v.; சப்தமண்டலங்களுள் வாயுவுக்குரிய மண்டலம். (சி. போ. பா. 2, 3, பக். 21.) 2. Atmosphere; |
| வாயுமலடு | vāyu-malaṭu n. <>id.+. Sterility of women due to flatulency; உடற்சதை மிகுதியாற் பெண்களுக்கு அமையும் மலட்டுத்தன்மை. |
| வாயுமானி | vāyu-māṉi n. <>id.+mānin. Barometer; காற்றின் அழுத்தத்தை அளந்தறியுங் கருவிவகை. Mod. |
| வாயுமூலை | vāyu-mūlai n. <>id.+. The North-west quarter, as having the Wind-god as regent; வடமேற்றிசை. (நாமதீப. 511.) |
| வாயுமைந்தன் | vāyu-maintaṉ n. <>id.+. See வாயுசம்பவன். (பிங்.) . |
| வாயுருட்டு | vāy-uruṭṭu n. <>வாய்+உருட்டு. Browbeating; பேச்சால் மருட்டுகை.Loc. |
| வாயுலிங்கம் | vāyu-liṅkam n. <>vāyu+. The šiva Lingam in the shrine at Kāḷahasti, as representing the element air, one of pacaliṅkam, q.v.; பஞ்சலிங்கத்துட் சீகாளத்தியிற் கோயில்கொண்ட சிவலிங்கம். |
| வாயுவலி | vāyu-vali n. <>வாயு+வலி7. Muscular rheumatism, as caused by the windy humour of the body; வாயுவால் தசையிலுண்டாம் நோவு. Colloq. |
| வாயுவாகம் | vāyu-vākam n. <>vāyu-vāha. Smoke; புகை. (யாழ். அக.) |
| வாயுவாகினி | vāyu-vākinī n. <>vāyuvāhinī. Air-conveying vessel of the body; உடம்பில் காற்றுச்செல்லும் நரம்பு. (யாழ். அக.) |
