Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாயோலை | vāy-ōlai n. <>id.+. 1. Ola memorandum of account of grain in a heap, usually kept stuck in the heap; தானியவளவைக் குறிப்பிட்டுக் குவியலில் வைக்கும் அதன் கணக்குக் குறிப்பு. 2. Document conveying the sale or assignment of one's mortgage right; |
| வார் - தல் | vār- 4 v. intr. 1. To flow, trickle; ஒழுகுதல். நெய்வார்ந்தனைய திண்கோல் (சீவக.1697). 2. To Spread, overflow; 3. To be long; 4. To be upright; 5. To rise high; 6. To be in order; to be arranged in order; 7. To form milk, as grain; 8. To peel off; 1. To comb, as hair; 2. To know; |
| வார் - த்தல் | vār- 11 v. tr. Caus. of வார்1. 1. To pour; ஊற்றுதல். கிண்ணத்தில் வார்த்தளிக்க (சிவரக. கணபதியு. 13). 2. To cast, as metal in a mould; 3. To prepare cakes from dough; |
| வார் 1 | vār n. <>வார்1-. [K. bāru.] 1. Length; elongation; நெடுமை. (சூடா.) 2. Churning rope; 3. Straightness; 4. Row; 5. Height; |
| வார் 2 | vār n. <>vār. 1. Water; நீர். (சூடா.) வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ. 159). 2. Cloud; |
| வார் 3 | vār v. imp. <>வா-. Second person imperative of the verb vā; வா என்னும் ஏவல். வந்திக்க வாரென (பரிபா. 20, 70). வாரடா வுனக்கியாது தானர்தம் மகளடுக்குமோ (பாரத. வேத்திர. 12). |
| வார் 4 | vār n. cf. vārdhra. 1. Strap of leather; தோல்வார். வார்பிணி முரச நாண (சீவக. 2372). 2. Skin; 3. Bodice; |
| வார் 5 | vār n. cf. வாரம்2. 1. Bit, piece; துண்டம். (நாமதீப. 457.) 2. Smallness; |
| வார்க்கட்டு | vār-k-kaṭṭu n. <>வார்6+. 1. That which is tied by thongs; வாராற் கட்டப்பட்டது. 2. Bands of catgut in a yāḻ. |
| வார்க்கயிறு | vār-k-kayiṟu n. <>id.+. Braided leather-thong பின்னிய தோற்கயிறு. (W.) |
| வார்க்குத்தி | vār-k-kutti n. See வார்க்குத்து. (நெஞ்சுவிடு. 22, உரை.) . |
| வார்க்குத்து | vār-k-kuttu n. <>வார்4+. Whirlpool; நீர்ப்பெருக்கு சுழித்தோடும் இடம். கொலைக்களம் வார்க்குத்து (ஏலாதி, 12) |
| வார்காது | vār-kātu n. <>வார்1-+ காது1. Perforated ear lengthened by weighting the ear-lobes. See வடிகாது. வார்காது தாழப் பெருக்கி (திவ். பெரியாழ். 2, 3, 13). |
| வார்குடை | vārkuṭai n. A kind of paddy; ஒருவகை நெல். (A.) |
| வார்சு | vārcu n. <>U. wāris. Heir, one who has a legal right to take the property of another after his death; ஒருவனாயுட்குப் பின் அவனது சொத்தையடைதற்கு உரியவன். |
| வார்சுதார் | vārcu-tār n. <>வார்சு + தார்2. See வார்சு. . |
| வார்சுதாரன் | vārcu-tāraṉ n. <>id.+ id. See வார்சு. (C. G.) . |
| வார்சுநாமா | vārcu-nāmā n. <>U. wāris-nāma. Certificate of heirship; succession certificate; வார்சுரிமைப்பத்திரம். |
| வார்த்தக்கியம் | vārttakkiyam n. <>vārdhakya. See வார்த்தகம்1, 1. . |
| வார்த்தகம் 1 | vārttakam n. <>vārdhaka. 1. Old age; கிழத்தனம். 2. Assemblage of old men; |
| வார்த்தகம் 2 | vārttakam n. See வார்த்திகம்1. (யாழ். அக.) . |
| வார்த்தகம் 3 | vārttakam n. <>vārttāka. Trade; வர்த்தகம். (யாழ். அக.) |
| வார்த்தசாகி | vārttacāki n. Aloe. See கற்றாழை, 1. (சங். அக.) . |
