Word |
English & Tamil Meaning |
|---|---|
| வார்த்தவ்வியம் | vārttavviyam n. See வார்த்தகம்1,1. . |
| வார்த்தவம் | vārttavam n. <>ārtava. Season of a year; இருது. (யாழ். அக.) |
| வார்த்தாகம் | vārttākam n. <>vārtāka. Brinjal. See கத்தரி1. (நாமதீப. 333). |
| வார்த்தாகி | vārttāki n. <>vārtāki. Indian nightshade. See சிறுவழுதலை, 1. (மலை.) |
| வார்த்தாபம் | vārttāpam n. See வார்த்தாகம். (சங். அக.) . |
| வார்த்தாமாலை | vārttā-mālai n. <>vārttā-mālā A collection of philosophical sayings of the Vaiṣṇava Acāryas; வைஷ்ணவ சமயாசாரியர்களின் தத்துவக்கருத்தமைந்த வாக்கியங்கள் பலவும் தொகுத்து அமைக்கப்பட்ட நூல். |
| வார்த்தாவகன் | vārttāvakaṉ n. <>Vārttā-vaha. Messenger, bearer of news; தூதன். |
| வார்த்திகம் 1 | vārttikam n. <>vārttika. Supplementary rule added to a Sūtra; critical gloss or annotation; சூத்திரக்கருத்தை விளக்கும் ஒருவகை யுரை. (சி. போ. 1, பக். 41.) |
| வார்த்திகம் 2 | vārttikam n. <>vārdhaka. 1. See வார்த்தகம்1, 1. நாளேற நாளேற வார்த்திகமெனுங் கூற்றி னட்பேற (தாயு. மலைவளர். 7). . 2. (Mus.) A time-measure made up of a kaḷai of four māttirai; |
| வார்த்திகம் 3 | vārttikam n. <>vārttaka. Loc. 1. Trade; வியாபாரம். 2. Means of livelihood; |
| வார்த்திகன் | vārttikaṉ n. <>vārttika. (யாழ். அக.) 1. Messenger; தூதன். 2. Vaišya; |
| வார்த்தை | vārttai n. <>vārttā 1. Word, phrase; சொல். 2. Reply; 3. Promise; 4. News, intelligence, tidings; 5. (Rhet.) A figure of speech. 6. Means of livelihood of a Vaišya, viz., agriculture. breeding of cattle, trade; 7. A treatise on the art of acquisition of wealth and its preservation; |
| வார்த்தைக்கிழு - த்தல் | varttaikkiḻu- v. tr. <>வார்த்தை+. To draw into a dispute; வாக்குவாதத்துக்குப் பிறனை உள்ளாக்குதல் . |
| வார்த்தைகொடு - த்தல் | vārttai-koṭu- v. intr. <>id.+. 1. To speak; பேசுதல். 2. To promise 3. To give one an opportunity to speak; to engage one in conversation; |
| வார்த்தைத்தொழிலோர் | vārttai-t-toḻi-lōr n. <>id.+. Cultivators, agriculturists; காராளர். (திவா.) |
| வார்த்தைதடி - த்தல் | vārttai-taṭi- v. intr. <>id.+தடி3-. To become heated in talk; பேச்சுக் கடுமையாய் வளர்தல். |
| வார்த்தை - நாணயம் | vārttai-nāṇayam n. <>id.+. Honesty shown in the fulfilment of one's promises; வாக்குத்தவறாமை. (யாழ். அக.) |
| வார்த்தைப்பாடு | vārttai-p-pāṭu n. <>id.+. 1. Promise; வாக்குத்தத்தம். (W.) 2. Troth plighted by each of the parties in a marriage service; 3. Oral settlement; 4. Expletive; |
| வார்த்தைபோடு - தல் | vārttai-pōṭu- v. intr. <>id.+. 1. To speak பேசுதல். (யாழ். அக.) 2. To settle orally; 3. To interject, interrupt; |
| வார்த்தையாடு - தல் | vārttai-y-āṭu- v. intr. <>id.+. To talk, converse; சம்பாஷித்தல். |
| வார்த்தையிழு - த்தல் | vārttai-y-iḻu- v. tr. <>id.+. See வார்த்தைக்கிழு-. (W.) . |
| வார்த்தையெடு - த்தல் | vārttai-y-eṭu- v. intr. <>id.+. 1. To begin to speak; பேசத்தொடங்குதல். (யாழ். அக.) 2. To moot; |
| வார்தல் | vārtal n. <>வாரு-. Action of the index finger in playing a lute; யாழிற் சுட்டு விரலாற் செய்யுந் தொழில். வார்தல் வடித்திடன் முதலா மெட்டிசைக்கரணமும் பயப்ப (திருவிளை. இசைவாது. 37). (சிலப். 7, பக். 204, உரை.) |
| வார்நாமா | vār-nāmā n. <>U. warī-nāma. Bill of lading; ஏற்றுமதி ரவாணா. |
