Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாரச்சாப்பாடு | vāra-c-cāppāṭu n. <>id.+. Food provided for students each day of the week in a different house; வாரத்துக்கொருமுறை ஒரு வீட்டிலாகச் சில வீடுகளில் மாணாக்கர்க்கு உதவும் உணவு. Colloq. |
| வாரசுந்தரி | vāracuntari n. <>vāra-sundarī. Prostitute; வேசி. (யாழ்.அக.) |
| வாரசூலம் | vāra-cūlam n. <>வாரம்2+. See வாரசூலை. . |
| வாரசூலை | vāra-cūlai n. <>id.+. (Astrol.) Inauspiciousness of each day of the week for starting on a journey in a particular direction, indicated by the position of šiva's trident on that day; சிவபிரானது சூலம் நிற்பதால் இன்ன இன்ன திக்கு இன்ன இன்ன கிழமையிற் பிரயாணத்துக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட கிழமைத்தோஷம்.(சோதிட.சிந்.33.) |
| வாரசூனியம் | vāra-cūṉiyam n. <>id.+. (Astrol.) Inauspiciousness of particular days of the week, indicated by the conjunction of the moon with particular nakṣatras on those days; சுபகாரியங்கட்குப் பொருத்தமில்லாது குறித்த நக்ஷத்திரமும் கிழமையும் சேர்கையாகிய தோஷம். (சங்.அக.) |
| வாரசேவை | vāra-cēvai n. <>vāra-sēvā. Company of harlots; வேசியர் கூட்டம் (யாழ். அக.) |
| வாரஞ்சாரம் | vāra-cāram n. Redupl. of வாரம்2. See வாரம்2, 6,7. Loc. . |
| வாரட்டு | vāraṭṭu n. See வாரப்பட்டை. Loc. . |
| வாரட்டை | vāraṭṭai n. <>வாரம்1 + அட்டை. Beam supporting a roof. See வாரவட்டை. |
| வாரடம் | vāraṭam n. <>vāraṭa. Field; வயல். (சங்.அக.) |
| வாரடி - த்தல் | vār-aṭi v. intr. <>வார்4+. To spread out and flow, as water; நீர் நீரவியோடுதல். (யாழ். அக.) |
| வாரடி | vāraṭi n. cf. வராடி. Cowry; பலகறை (சங்.அக.) |
| வாரடை 1 | vār-aṭai n. prob. வார்3+அடு-. [T. varada, M. varida.] Mid-rib, as of a palm leaf; பனைமுதலியவற்றின் ஓலையீர்க்கு. (W.) |
| வாரடை 2 | vār-aṭai n. perh. வார்1- + எடை. [K. vāradi.] Uneven state of the balance; தராசின் ஏற்றத்தாழ்வான நிலை. (C. G.) |
| வாரடை 3 | vāraṭai n. <>vāratra. Leather strap; See வாரடை. |
| வாரடையோலை | vār-aṭaiyōlai n. prob. வாரம்1 + அடையோலை. Deed of lease; குத்தகைப் பத்திரம். |
| வாரண்டு | vāraṇṭu n. <>E. warrant. 1. Warrant for arrest; ஆளைக் கட்டுப்படுத்திப் பிடிக்க அரசாங்கத்தார் விடுக்குங் கட்டளை. 2. Security; |
| வாரணசி | vāraṇaci n. <>vāraṇasī. See வாரணாசி. (யாழ். அக.) . |
| வாரணபுசை | vāraṇa-pucai n. <>vāraṇa-buṣā. Plaintain; வாழை. (சங். அக.) |
| வாரணம் 1 | vāraṇam n. <>vāraṇa. 1. Conch; சங்கு. (பிங்.) வாரணத்து வாயடைப்ப (இரகு. நாட்டு. 43). 2. Elephant; 3. Pig; 4. Obstacle, obstruction; 5. Screen, cover; 6. Coat of mail; 7. Jacket; 8. Protection; 9. Shield; 10. Leaving off; removal; 11. Delirium tremens; madness; 12. Fowl; 13. Uṟaiyūr, an ancient capital of the Cōḷas; |
| வாரணம் 2 | vāraṇam n. <>varaṇa. Round berried cuspidate-leaved lingam tree. See மாவிலிங்கம்2, 1. (W.) |
| வாரணம் 3 | vāraṇam n. <>vāruṇa Sea; கடல் (பிங்) வாரணஞ் சூழ்புவி (தனிப்பா. ii, 167, 414). |
| வாரணம் 4 | vāraṇam n. See வாரணாசி. மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள். (சிலப். 15, 178). . |
| வாரணரேகை | vāraṇa-rēkai n. <>வாரணம்1+. A kind of auspicious mark on the palm of the hand; மக்களின் நல்வாழ்வைக் காட்டும் உள்ளங்கை வரை. வள்ளி கையிற் கண்ட வாரணரேகையீ தம்மே (திருவாரூர்க்குறவஞ்சி.). |
| வாரணவல்லபை | vāraṇa-vallapai n. <>vāraṇa-vallabhā. See வாரணபுசை. (சங். அக.) . |
| வாரணவாசி | vāraṇavāci n. Benares. See வாரணாசி. வாரணவாசிப்பதம் (கலித். 60). |
| வாரணவாசிப்பதம் | vāraṇavāci-p-patam n. <>வாரணவாசி +பதம்1. Sympathy, considering other's troubles as one's own, as characteristic of the residents of Benares; வாரணாசியிலுள்ளவர்போலப் பிறர் வருத்தத்தைத் தம் வருத்தமாகக் கொண்டொழுகுந் தன்மை வாரணவாசிப்பதம் பெயர்த்தல் (கலித்.60). |
