Word |
English & Tamil Meaning |
|---|---|
| வார்நாமாச்சீட்டு | vārnāmā-c-cīṭṭu n. <>வார்நாமா+. See வார்நாமா. (யாழ். அக.) . |
| வார்ப்படம் | vārppaṭam n. <>வார்2-. See வார்ப்புவேலை. (W.) . |
| வார்ப்படவேலைக்காரன் | vārppaṭa-vēlaikkāraṉ n. <>வார்ப்படம்+. Founder, caster ; வாற்ப்புவேலை செய்வோன் . |
| வார்ப்பு | vārppu n. <>வார்2-. 1. Pouring; ஒழுக்குகை. 2. Casting; 3. That which is cast; 4. A shallow, thick-lipped vessel; 5. Bangle; |
| வார்ப்புவேலை | vārppu-vēlai n. <>வார்ப்பு+. 1. Work of casting metal; உருக்கி வார்க்குந் தொழில். 2. See வார்ப்பு, 3. |
| வார்பு | vārpu n. <>வார்1-. Being cut lengthwise; நீளவாக்கிற் சீவப்படுகை. வார்புறு வள்பின் (புறநா. 50). |
| வார்முதல் | vār-mutal n. <>வாரு-+. Heap of salt from salt-pans; உப்பளங்களிலிருந்து வாரியெடுக்கப்பட்ட உப்புக்குவியல். அளத்தில் வார் முதல் அதிகமில்லை. |
| வார்மை | vārmai n. <>வார்1-. 1. Conduct; ஒழுக்கம். (அரு. நி.) 2. Rectitude; 3. Polite manners; |
| வார்னீசு | vārṉīcu n. <>E. Varnish; மரச்சாமான் முதலியவற்றிற் பூசப்படும் மினுக்கெண்ணெய். |
| வார்ஸ் | vārs n. See வார்சு. (W.) . |
| வாரக்கட்டளை | vāra-k-kaṭṭaḷai n. <>வாரம்2+. System by which villagers undertake to feed mendicants, etc., gratuitously in turn one day in a week; வாரந்தோறும் வீட்டுகொருநாளாகப் பரதேசி முதலியோர்க்கு அன்னமளிக்குந் திட்டம். |
| வாரக்கட்டளைத்தம்பிரான் | vāra-k-kaṭṭaḷai-t-tampirāṉ n. <>வாரக்கட்டளை+. šaiva ascetic fed on vāra-k-kaṭṭaḷai; வாரக்கட்டளையில் உண்ணும் சைவத்துறவி. (W.) |
| வாரக்கட்டளை மடம் | vārakkaṭṭaḷai-maṭam n. <>id.+. மடம்2. Mutt where vāra-k-kaṭṭaḷai is observed; வாரக்கட்டளை யேற்பாடுள்ள சத்திரம். (W.) |
| வாரக்கம் | vārakkam n. [T. vārakamu.] 1. See வாரகம்1, 1. உன்றன் வாரக்கத்தைச் சீரக்கத்தை வாங்கிக் கொண்டேனோ (குருகூர்ப்பள்ளு). . 2. Money paid to a soldier on enlisting; |
| வாரக்காரன் | vāra-k-kāraṉ n. <>வாரம்2 + காரன்1. Cultivator; உழுங் குடியானவன். (W.) |
| வாரக்குடி | vāra-k-kuṭi n. <>id.+ குடி4. Tenant or cultivator who receives a fixed share of the produce; குடிவாரத்துக்குப் பயிரிடும் விவசாயி. (W.) |
| வாரக்குடிச்சி | vārakkuṭicci n. Fem. of வாரக்குடி. Woman cultivator; வாரக்குடிப்பெண். (யாழ். அக.) |
| வாரக்குன்னல் | vāra-k-kuṉṉal n. perh. வாரம்2+. Malarial fever affecting cattle; ஒரு வகை மாட்டுநோய். |
| வாரகக்கடன் | vāraka-k-kaṭaṉ n. <>வாரகம்1+. Agricultural loan; விவசாயத்தின்பொருட்டு உதவுங் கடன் |
| வாரகசியம் | vārakaciyam n. A kind of root; கிழங்குவகை. (சங்.அக.) |
| வாரகம் 1 | vārakam n. [T. vārakamu.] 1. Advance given to cultivators to enable them to carry on cultivation; விவசாயிகட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம். 2. Money lent on agreement to pay interest in king; |
| வாரகம் 2 | vārakam n. <>vāraka. (யாழ். அக.) 1. Horse; குதிரை. 2. A pace of horse; |
| வாரகம் 3 | vārakam n. <>வார்4 + அகம்1. Ocean; கடல். (அக. நி.) |
| வாரகம் 4 | vārakam n. <>வராகம்1. Moosly root. See நிலப்பனை. (சங். அக.) |
| வாரகிருமி | vārakirumi n. See வாரிகிருமி. (சங். அக.) . |
| வாரகீரன் | vārakīraṉ n. <>vārakīra. (யாழ். அக.) 1. Wife's brother; மைத்துனன். 2. Porter; |
| வாரங்கம் 1 | vāraṅkam n. <>vāraṅga. Handle of weapon; ஆயுதப் பிடி (சங்.அக.) |
| வாரங்கம் 2 | vāraṅkam n. <>vāraṅka. Bird; பறவை. (சங்.அக.) |
| வாரச்சட்டம் | vāra-c-caṭṭam n. <>வாரம்2+. A register showing the cultivator's share of the crop; குடியானவனுக்குரிய மகசூற் பங்கின் விவரம் குறிக்கும் பட்டி. (W. G.) |
