Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாரி 7 | vāri n. prob. dvāri loc. sing. of dvār. 1. Entrance; வாயில். (பிங்.) 2. Door; 3. Path; |
| வாரி 8 | vāri part. <>U. wārī. Suffix meaning 'according to'; முறையில் என்னும் பொருளில் வருஞ் சொல். வகுப்புவாரி. |
| வாரிக்காய்ச்சல் | vāri-k-kāyccal n. <>வாரு+. Epidemic fever; கொள்ளைநோயாகிய சுரம். (யாழ். அக.) |
| வாரிக்காலன் | vāri-k-kālaṉ n. prob.வாரி1+கால்1. Cattle; கால்நடை . Loc. |
| வாரிக்கொண்டுபோ - தல் | vārikkoṇṭu-pō- v. tr. <>வாரு-+கொள்-+. To sweep away; to destroy wholesale, as an epidemic; ஒருசேர அழித்தல். |
| வாரிகம் | vārikam n. Buckler-leaved moon-seed. See பொன்முசுட்டை, 2. (நாமதீப.291.) |
| வாரிகிருமி | vāri-kirumi n. <>vāri-kṟmi. Leech; அட்டை. (யாழ். அக.) |
| வாரிச்சி | vāricci n. (Natya.) A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை, பக். 88.) |
| வாரிசம் | vāricam n. <>vāri-ja. 1. See வாரிசாதம். (பிங்.) பாத வாரிசத்தில் விழாதே (திருப்பு. 1097). . 2. Conch; 3. Salt; |
| வாரிசரம் | vāri-caram n. <>vāri-cara. Fish; மீன். (யாழ். அக.) |
| வாரிசன் | vāricaṉ n. <>vāri-ša. Viṣṇu; திருமால். (யாழ். அக.) |
| வாரிசாதம் | vāri-cātam n. <>vāri-jāta. Lotus; தாமரை. வாரிசாதக் காலைமலரென மலர்ந்த முகமும் (பாரத.பதினேழா. 247) . |
| வாரிசாமரம் | vāri-cāmaram n. <>vāri-cāmara. Moss; நீர்ப்பாசி. (சங்.அக.) |
| வாரிசாலயன் | vāricālayaṉ n. <>vāri-ja+ā-laya. Brahmā; பிரமன். (தக்கயாகப், 67, பி-ம்.) |
| வாரிசாலையன் | vāri-cāl-aiyaṉ n. prob. வாரி6+சால்2+. Varuṇa; வருணன். (தக்கயாகப். 67.) |
| வாரிசு | vāricu n. See வார்சு. . |
| வாரிசு நாமம் | vāricu-nāmam n. <>வாரிசு+நாமா. Certainty of title; உரிமையுறுதி. (யாழ். அக.) |
| வாரித்திரம் 1 | vārittiram n. <>vāri-dra. Shepherd koel. See சாதகபட்சி. (யாழ். அக.) |
| வாரித்திரம் 2 | vārittiram n. <>vari-trā. Umbrella of a palm leaves; ஓலைக்குடை. (சங். அக.) |
| வாரிதம் 1 | vāritam n. <>vāri-da. Rain-cloud, as giving water; மேகம். வாரிதத்தின் மலர்ந்த கொடைக்கரன் (யசோதா. 1,4). |
| வாரிதம் 2 | vāritam n. <>vārita. Obstacle; தடை. (யாழ். அக.) |
| வாரிதி | vāriti. n. <>vāri-dhi. Ocean; கடல். எழுவாரிதி கழியப்பாய (தக்கயாகப். 269). |
| வாரிதித்தண்டு | vāriti-t-taṇṭu n. <>வாரிதி+. Coral; பவளம். (சங். அக.) |
| வாரிதி நாதம் | vāriti-nātam n. <>id.+நாதம்1. Conch ; சங்கு. (சங்.அக.) |
| வாரிதிவிந்து | vāriti-vintu n. <>id.+. Cuttle-bone; கடனுரை. (யாழ். அக.) |
| வாரி நாதம் | vāri-nātam n. <>vāri-nātha. (யாழ். அக.) 1. Ocean; கடல். 2. The nether world; 3. Cloud; |
| வாரி நாதன் | vāri-nātaṉ n. <>vāri-nātha. Varuṇa; வருணன். (யாழ். அக.) |
| வாரி நிதி | vāri-niti n. <>vāri-nidhi. Ocean; கடல். (யாழ். அக.) |
| வாரிப்பிரசாதம் | vāri-p-piracātam n. <>vāri+ prasāda. Clearing-nut tree. See தேற்றா. (சங்.அக.) |
| வாரிப்பிரவாகம் | vāri-p-piravākam n. <>id.+. (யாழ்.அக.) 1. Flood; நீர்ப்பெருக்கு. 2. Waterfall; |
| வாரிபர்ணி | vāriparṇi n. <>vāri-parṇī. Creeping bindweed. See வள்ளை, 1. (சங்.அக.) |
| வாரியப்பெருமக்கள் | vāriya-p-peru-makkaḷ n. <>வாரியம்+. Members of a village assembly; ஊராளும் சபையோர். ஊரமை செய்யும் வாரியப்பெருமக்களோமே (S. I. I. i, 117). |
