Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாரியம் | vāriyam n. prob. வாரி1. Office of supervision; மேல்விசாரணை செய்யும் உத்தியோகம். ஸ்ரீவைஷ்ணவ வாரியஞ்செய்கிற அரட்ட முக்கிதாசனும் (S. I. I. iii, 80). |
| வாரியல் | vāriyal n. Corr. of வாருகோல். Nā. . |
| வாரியன் 1 | vāriyaṉ n. <>வாரியம். 1. Supervisor; மேல்விசாரணை செய்வோன். வாரியர் இரு வரும் கரணத்தானுங் கூடி (T. A. S. II.i, 7). வாரியர் விரைவிற் சென்று (திருவாத. பு. மண். 19). 2. Supervising officer who sees that the grain at the threshing-floor is properly heaped up and sealed with cowdung marks; 3. One who heaps up grain on the threshing-floor for measuring; 4. Paḷḷa messenger who summons the people of his caste to attend caste meetings, festivals, funerals, etc.; |
| வாரியன் 2 | vāriyaṉ n. perh. வாரி5. Horseman; குதிரைப்பாகன். அப்பரத்தை குதிரையாக நீர் அரசவாரியனாய் (கலித்.31, உரை). |
| வாரியிறை - த்தல் | vāri-y-iṟai- v. tr. <>வாரு-+. (W.) 1. To scatter; சிதறச்செய்தல். 2. To waste; 3. To give liberally; |
| வாரியுளுயர்நிலம் | vāriyuḷ-uyar-nilam n. <>வாரி5+உயர்1-+. High ground within the fort, adjoining its walls; கோட்டைமதிலின் உள்ளிடமாகச் சுற்றிவருவதற்குரிய மேடான ஒடுக்குவழி (பிங்.) |
| வாரியுற்பவம் | vāri-y-uṟpavam n. <>vāriyudbhava. Lotus; தாமரை. (யாழ்.அக.) |
| வாரியோட்டு | vāri-y-ōṭṭu n. <>வாரி6+ஒடு-. Stream, canal; நீரோடை. வாரியோட்டில் வலாகரித் திட்டபோல் (மேருமந்.652). |
| வாரிரசிதம் | vāri-racitam n. prob. vāri+ rajata. Silvery sand; வெள்ளிமணல். (சங்.அக.) |
| வாரிரதம் | vāri-ratam n. <>vāri- ratha. Raft, as in a floating festival; boat; தெப்பம். (யாழ். அக.) |
| வாரிராசி | vāri-rāci n. <>vāri-rāši. Ocean; கடல். (யாழ்.அக.) |
| வாரிருகம் | vārirukam n. <>vāri-ruha. Lotus; தாமரை. (சங்.அக.) |
| வாரிவளை - த்தல் | vāri-vaḷai- v. tr. <>வாரு-+. To encompass; to gather together; to take in a sweep; ஒருசேரத் திரட்டுதல் வாரி வளைத்துச் சாப்பிடுகிறான். |
| வாரிவாகம் | vāri-vākam n. <>vāri-vāha. Cloud; மேகம். (சங்.அக) |
| வாரிவிடு - தல் | vāri-viṭu-. v. tr. <>வாரு-+. See வாரியிறை-, 3. . |
| வாரீசம் 1 | vāricam n. <>vāri-ja. 1. See வாரிசாதம். (சங். அக.) . 2. A mythical gem. |
| வாரீசம் 2 | vāricam n. <>vārīša. Ocean; கடல். (சங்.அக.) |
| வாரு - தல் | vāru- 5 v. tr. [K. bāru.] 1. To take by handfuls; to take in a sweep; to scoop; அள்ளுதல். உறியொடு வாரி யுண்டு (கம்பரா. ஆற்றுப்.15). 2. To take in or grasp with avidity; 3. To gather; 4. To remove, carry off in great numbers, as plague, flood, etc.; 5. To snatch away; 6. To rob, steal; 7. To dig and take up; 8. To winnow; 9. To sift, as with a sieve or by immersing in water; 10. To comb, as the hair; 11. To play upon, as the strings of a lute; 12. To trim, as a palmyra leaf to write on; 13. To plaster, smear; |
| வாருகம் | vārukam n. <>urvāruka. 1. Cucumber; வெள்ளரி. (மலை.) 2. Colocynth. |
| வாருகல் | vārukal n. Corr. of வாருகோல். . |
| வாருகோல் | vāru-kōl n. <>வாரு-+கோல்1. Broom; துடைப்பம். (பிங்.) வங்காள மேறுகினும் வாருகோ லொருகாசு மட்டன்றி யதிக மாமோ (குமரே.சத.46). |
| வாருண்டகம் | vāruṇṭakam n. See வாருண்டம்1. (திவா.) . |
