Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாருண்டம் 1 | vāruṇṭam n. A fabulous eight-legged bird. See எண்காற்புள். (பிங்.) |
| வாருண்டம் 2 | vāruṇṭam n. <>vāruṇda. (யாழ். அக.) 1. Excretion from the eyes; பீளை. 2. Excretion from the ears, wax; |
| வாருணதீர்த்தம் | vāruṇa-tīrttam n. vāruṇa+. See வாருணஸ்நானம். தெண்ணீர் படிந்த துளைந்தாடல் . . . வாருணதீர்த்தம் (கூர்மபு. நித்தியகன்ம. 5). . |
| வாருணப்படை | vāruṇa-p-paṭai n. <>வாருணம்1+. The mystic arrow whose presiding deity is Varuṇa. See வருணாஸ்திரம். மூர்த்தமொன்றினில் வாருணப் படையினை முருக்கி (கந்தபு. மூன்றுநாட், 91) |
| வாருணம் 1 | vāruṇam n. <>vāruṇa. 1. That which relates to Varuṇa; வருணனுக்குரியது. 2. West; 3. The 13th of the 15 divisions of a day; 4. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; 5. Sea; 6. A species of horse whose chest or belly is white in colour; 7. Round-berried cuspidate-leaved lingam tree. |
| வாருணம் 2 | vāruṇam n. <>vāruṇī. Spirituous liquor; கள். (பிங்.) |
| வாருணஸ்நானம் | vāruṇa-snāṉam v. <>vāruṇa+. Bathing, as in rivers, tanks, etc.; நதி முதலியவற்றின் நன்னீரில் ஸ்நானஞ் செய்கை. (சித்.சிகா.விபூதி.12, உரை.) |
| வாருணி 1 | vāruṇi n. <>vāruṇi. Sage Agastya; அகத்தியமுனிவன். (அபி. சிந்.) |
| வாருணி 2 | vāruṇi n. <>vāruṇī. 1. The daughter of Varuṇa; வருணன் மகள். வருணனாருனை வாருணி யென்ன (காஞ்சிப்பு. வீராட். 44). 2. The consort of Varuṇa; 3. See வருணம்2. (சங். அக.) 4. The sōma plant; 5. The 24th nakṣatra. 6. See வாருணம் 1, 2. |
| வாருதி | vāruti n. Sal ammoniac; நவச்சாரம். (சங்.அக.) |
| வாருவகை | vāruvakai n. perh. வார்4. Water; நீர். (சங்.அக.) |
| வாரூணி | vārūṇi n. <>vāruṇi. (யாழ். அக.) See வாரூணி1. . 2. The 25th nakṣatra. |
| வாரெழுத்தாணி | vār-eḻuttaṇi n. <>வாரு-+. A kind of iron style for writing; எழுத்தாணிவகை. (W.) |
| வாரை 1 | vārai n. <>வார்1-. 1. Bamboo; மூங்கில். வாரை கான்ற நித்திலம் (கந்தபு .ஆற்று.5). 2. Pole for carrying loads; 3. See வாரி2, 1,2. 4. Rafter, beam; 5. Anything long and narrow; 6. Flat fish, brownish or purplish black, attaining 16 in. in length, Settodes crumer; |
| வாரை 2 | vārai n. <>ஆவாரை. Tanner's senna. See ஆவிரை. (சங்.அக.) |
| வால் 1 | vāl n. <>bāla. 1. Youth, tenderness; இளமை. தாலப் புல்லின் வால்வெண் டோட்டு (சிலப். 16, 35) 2. Purity; 3. Whiteness; 4. Goodness; 5. Greatness; 6. Abundance; |
| வால் 2 | vāl n. <>vāla. 1. Tail; விலங்குகளின் பின்புறம் நீண்டு தொங்கும் உறுப்பு. எறிந்தவேன்மெய்யதா வால்குழைக்கு நாய் (நாலடி, 213). 2. Anything long or elongate; 3. Mischievous person; 4. Mischief; |
| வால் 3 | vāl n. See வாலுழுவை. வட்டவாலுடனே கூட்டி (பாலவா. 774). . |
| வால்கரண்டி | vāl-karaṇṭi n. <>வால்2+. See வாற்கிண்ணம். Loc. . |
| வால்கனி | vālkaṉi n. <>U.. valākhāṇa. Balcony; மேன்மாடத்தில் முன்புறமாக நீண்டுள்ள அட்டாலை . |
| வால்கிண்ணம் | vāl-kiṇṇam n. <>வால்2+. See வாற்கிண்ணம். Loc. . |
| வால் தரகு | vāl-taraku n. <>id.+ Tax on cattle, as calculated at so much per tail; கால் நடைகளுக்கு விதிக்கும் வரி. Loc. |
| வால் நட்சத்திரம் | vāl-naṭcattiram n. <>id.+. Comet; தூமகேது. |
