Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாலதிப்போளம் | vālati-pōḷam n. perh. pālaṅkī+vōla. cf. வாழாத்திப்போளம். Gum-myrrh; சாம்பிராணி வகை. (J.) |
| வாலபத்திரம் | vāla-pattiram n. <>bāla-patra. Ceylon ebony. See கருங்காலி, 2. (மூ. அ.) . |
| வாலபுட்பி | vāla-puṭpi n. <>bāla-puṣpī. Arabian jasmine. See முல்லை, 1. (மலை.) . |
| வாலம் 1 | vālam n. <>vāla. 1. Tail; வால். கட்செவி வாலமும் பணமு மிருங்கையிற் பற்றி (காஞ்சிப்பு. மணிகண். 14) 2. Hair of head; 3. Long, narrow strip; 4. Rags, tatters; |
| வாலம் 2 | vālam n. <>bāla. See வாலிபம். வால வயதின் மயக்கு மடந்தையரும் (பிரபோத. 27, 15). . |
| வாலம் 3 | vālam n. <>bhiṇdi-pāla. Short javelin. See பிண்டிபாலம். வாலமுத லாயுதம் (கம்பரா. ஊர்தே. 69). . |
| வாலம் 4 | vālam n. <>E. Volume; தனியாகக் கட்டஞ்செய்த புத்தகம். Mod. |
| வாலமஞ்சாடி | vālamacāṭi n. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. i, 108.) |
| வாலமதி | vāla-mati n. <>வாலம்2+மதி3. Crescent moon; இளஞ்சந்திரன். வாலமதி யெந்தை சூடும் பனிமலரே (தேவா. 1200, 1). |
| வாலமனை | vāla-maṉai n. <>id.+. Outhouse; அகப்புறத்தமைந்த சிறுவீடு. வாலமனையகத்துச் சார்ந்தான் தலைமகன் (இறை., 21, உரை, பக். 112). |
| வாலமாலம் | vālamālam n. Yellow orpiment. See அரிதாரம், 1. (மூ. அ.) . |
| வாலமூடிகம் | vālamūṭikam n. <>bāla-mūṣika. Rat; mouse; எலி. (சிவதரு. பரிகார. 70.) |
| வாலரசம் | vāla-racam n. prob. வாலை2+. Essence of vermilion; சாதிலிங்கத்தின் வடித்த ரசம். (W.) |
| வாலரவி | vāla-ravi n. <>bāla+. The morning sun; உதயகால சூரியன். பூங்காவில் வந்து நுழைந்து செல்லும் வாலரவி (விறலிவிடு. 1007). |
| வாலரிக்கொடுங்காய் | vāl-ari-k-koṭu-ṅ-kāy n. <>வால்1+அரி5+. Cucumber; வெள்ளரி. (சிலப், 16, 25, உரை.) |
| வாலரியுரி | vāl-ari-y-uri n. perh. id.+அரி7+உரி3. A medicinal bark. See கிளியூறற்பட்டை. (தைலவ.) . |
| வாலருவி | vāl-aruvi n. <>id.+. (Jaina.) A form of meditation. See சுக்கிலத்தியானம். வாலருவி வாமன் (சீவக. 291). . |
| வாலல¦லை | vāla-līlai n. <>bala+. Juvenile sport, child's play; இளமை விளையாட்டு. ஒரு வாலல¦லை நடித்தரு ளெந்தை (பிரபுலிங். விமலை. 43). |
| வாலவயது | vāla-vayatu n. <>id.+. Youth; இளமை. வாலவயதாகி (திருபு. 905). |
| வாலவாசக்குரங்கு | vāla-vāca-k-kunraṅku n. prob. வாலம்2+வாசம்2+. Mischievous child, as a young monkey; துஷ்டப்பிள்ளை. (W.) |
| வாலவாய் | vāla-vāy n. <>வாலம்1+. Madura, as encircled by a serpent; மதுரை. வாலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல் (கல்லா. 48). |
| வாலவாயசம் | vālavāyacam n. <>vāla-vāya-ja. Lapis lazuli, cat's-eye; வைடூரியம். (சது.) |
| வாலவாயம் | vālavāyam n. See வாலவாயசம். (பிங்.) . |
| வாலவிளையாட்டு | vāla-viḷaiyāṭṭu n. <>வாலம்2+. See வாலல¦லை. வீக்கியநின் வால விளையாட்டுங் காண்பேனோ (பிரபோத. 35, 8.) . |
| வாலறிவன் | vāl-aṟivaṉ n. <>வால்1+. God, as pure intelligence; கடவுள். வாலறிவ னற்றா டொழாஅ ரெனின் (குறள், 2). |
| வாலன் 1 | vālaṉ n. <>வால்2. 1. Mischievous fellow; சேட்டையுள்ளவன். Loc. 2. A species of paddy; |
| வாலன் 2 | vālaṉ n. <>bāla. Infant; பாலன். |
| வாலன்கண்டல் | vāl-aṉ-kaṇṭal n. <>வால்1+கண்டல். Sea-fish, silvery, synagris striatus; வெண்மை நிறமுள்ள கடல்மீன்வகை. |
| வாலாசம் | vālācam n. <>வால்2+perh. ஆசு1. Crupper for a bullock; மாட்டின் பின்வார். (W.) |
| வாலாட்டிக்குருவி | vāl-āṭṭi-k-kuruvi n. <>id.+ஆட்டு-+. 1. King-crow. See கரிக்குருவி. . 2. Red wagtail. See வலியான், 5 |
| வாலாட்டு - தல் | vāl-āṭṭu- v. intr. <>id.+. (W.) 1. To do mischief, as wagging one's tail; சேட்டை செய்தல். 2. To put on airs; |
| வாலாட்டு | vālāṭṭu n. <>வாலாட்டு-. 1. Mischief; சேட்டை. 2. Arrogant deed; |
