Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாலாதபம் | vālātapam n. <>bāla+ātapa. The morning sunshine; காலை வெயில். வாலா தபத்திற் சுடர்சூல வலங்கையாற்கு (இரகு. சம்புவ. 15). |
| வாலாதி | vālāti n. Horse trained for racing; பந்தயவோட்டத்திற்குப் பழக்கப்பட்ட குதிரை. (W.) |
| வாலாமை | vālāmai n. <>வால்1+ஆ neg. [M. vālāyma.] 1. Uncleanness, impurity; அசுத்தம். (உரி. நி.) 2. Ceremonial impurity or pollution; 3. Menstrual impurity; |
| வாலாயம் 1 | vālāyam n. [T. vālāyamu.] 1. Commonness; சாதாரணம். வாலாயமாகவும் பழகி யறியேன் (தாயு. பரிபூரண. 1). 2. Custom; 3. Familiarity; |
| வாலாயம் 2 | vālāyam n. See வாலவாயசம். (W.) . |
| வாலாரிட்டம் | vālāriṭṭam n. <>bālāriṣṭa. Frequent sickness of children, believed to be due to the malign influence of planets. See பாலக்கிரகாரிட்டம். . |
| வாலான் | vālāṉ n. <>வால்2. A kind of paddy; ஒரு வகை நெல். (பதார்த்த. 800). |
| வாலி 1 | vāli n. <>வால்1. See வாலியோன். (சூடா.) . |
| வாலி 2 | vāli n. <>vālin. 1. Vālī, a monkey chief; ஒரு வானரவேந்தன். (கம்பரா. வாலிவதை.) 2. That which has a tail; 3. King-crow; |
| வாலி 3 | vāli n. <>sinīvālī. The first day after the new moon. See சினீவாலி. (அரு. நி.) . |
| வாலி 4 | vāli n. cf. ஆலி1. Drizzle; மழைத்தூறல். (அரு. நி.) |
| வாலி 5 | vāli n. <>குதிரைவாலி. Horse tail millet. See குதிரைவாலி. (மூ. அ.) . |
| வாலி 6 | vāli n. The author of a portion of Tiru-v-icaippā. See திருவாலியமுதனார். அமுதவாலி சொன்ன தமிழ்மாலை (திருவிசைப். திருவாலி. 3, 11). . |
| வாலிகை | vālikai n. <>vālukā. Sand; மணல். (சங். அக.) |
| வாலிது 1 | vālitu n. <>வால்1. 1. That which is pure; தூயது. 2. That which is white; 3. That which is good or excellent; |
| வாலிது 2 | vālitu n. prob. வலிது. Strength; வலி. (அக. நி.) |
| வாலிபம் | vālipam n. <>bālya. Youth, juvenility; இளமை. வாலிபமங்கை (திருப்பு. 1141). |
| வாலிபன் | vālipaṉ n. <>வாலிபம் Young man; இளைஞன். |
| வாலிமை 1 | vālimai n. <>வால்1. Greatness; பெருமை. (ஈடு, 7, 7, 2.) |
| வாலிமை 2 | vālimai n. <>வலி-மை. Strength; வன்மை. (ஈடு, 7, 7, 2.) |
| வாலியக்காரன் | vāliya-k-kāraṉ n. <>வாலியம்1+காரன்1. Servant; வேலைக்காரன். Nāṉ. |
| வாலியம் 1 | vāliyam n. <>bālya. See வாலிபம். வாலியப்பெண் மேலென் மனங்கிடக்க (விறலி விடு. 664). . |
| வாலியம் 2 | vāliyam n. See வாலம்4. Mod. . |
| வாலியன் 1 | vāliyaṉ n. <>வால்1. Holy person; தூய்மையுடையவன். வாலியனல்லாதோன் றவஞ் செய்தல் பொய் (முது. காஞ். 80). |
| வாலியன் 2 | vāliyaṉ n. <>வாலியம்1. See வாலிபன். . |
| வாலியோன் | vāliyōṉ n. <>வால்1. Balarāma, as white in colour; [வெண்ணிறமுள்ளவன்] பலராமன். வலையொடு புரையும் வாலியோற்கு (பரிபா, 2, 20). |
| வாலில்லாப்புச்சம் | vāl-illā-p-puccam n. <>வால்2+இல்2+ஆ6-+. Imp, mischievous child; துஷ்டத்தனமுள்ள குழந்தை. Loc. |
| வால¦சன் | vālīcaṉ n. <>bāliša. Stupid person; அறிவிலான். பாலரொடு வால¦சர் (சி. சி. 8, 4). |
| வாலு | vālu n. <>வால்3. Seed of the climbing staff plant; வாலுளுவை யரிசி. (மூ. அ.) |
| வாலுகம் | vālukam n. <>vāluka. 1. Sand; மணல். 2. White sand; |
| வாலுகாப்பிரபை | vālukā-p-pirapai n. <>vālukā-prabhā. (Jaina.) A hell, said to contain sand; one of eḷu-narakam, q.v.; எழு நரகங்களுள் பெருமணல் வட்டமுடையதாகக் கருதப்படும் நரகம். (சீவக. 2817, உரை.) |
| வாலுகாயந்திரம் | vālukā-yantiram n. <>vālukā+. Sand bath; vessel of heated sand, in which a cup containing medicinal drugs is placed and heated; மருந்திட்ட குப்பியைச் சுடேற்று வதற்குப் பதித்துவைக்குஞ் சுடுமணல் நிரப்பிய பாத்திரம். Loc. |
