Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாவு 2 | vāvu n. <>உவவு. 1. The new moon day; அமாவாசை. 2. The full moon day; 3. Holiday, school holiday, vacation, as given especially on the new moon and the full moon days; |
| வாவுக்காசு | vāvu-k-kācu n. <>வாவு+காசு3. Holiday gift of coins of small value presented by the pupil to the teacher on the new moon and the full moon days, in village schools; கிராமப்பள்ளிக்கூடங்களிலே வரவுநாட்களில் மாணாக்கர் ஆசியர்க்கு உதவும் பணம். |
| வாவுத்தன் | vāvuttaṉ n. cf. vāvuṭa. Prow of a vessel; தோணியின் முன்பக்கம். (W.) |
| வாவுமுறை | vāvu-muṟai n. <>வரவு+. Vacation; விடுமுறை. Loc. |
| வாழ் - தல் | vāḻ- 4 v. intr. [T. K. M. Tu. vāḷu.] 1. To be, exist; இருத்தல். (W.) 2. To live; 3. To flourish, prosper; 4. To be happy; 5. To live the life of a married woman; 6. To shape one's life according to a definite set of rules; |
| வாழ் | vāḻ n. <>வாழ்-. T. K. vāḷi.] Regularity, order; முறைமை. (பிங்.) |
| வாழ்க்கை | vāḻkkai n. <>id. 1. Livelihood, living; சீவிக்கை. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435). 2.Life-time; career; 3. Married life; 4. Wife; 5. Happy state; 6. Wealth, felicity, prosperity; 7. Village; town; 8. Agricultural town; |
| வாழ்க்கைத்துணை | vāḻkkai-t-tuṇai n. <>வாழ்க்கை+துணை1. Wife; மனையாள். தற்கொண்டான். வளத்தக்காள் வாழ்க்கைத்துணை (குறள்,51). |
| வாழ்க்கைப்படு - தல் | vāḻkkai-p-paṭu- v. intr. <>id.+. To be married; to become a wife; விவாகமாதல். வாழ்க்கைப்பட்டாள் . . . கயற்கண்ணியே (தனிப்பா. ii, 1, 1). |
| வாழ்க்கைப்படுத்து - தல் | vāḻkkai-p-paṭuttu- v. tr. Caus of வாழ்க்கைப்படு-. To give in marriage ; கலியாணஞ் செய்து கொடுத்தல். (சீவக. 1490, உரை.) |
| வாழ்கிறவள் | vāḻkiṟaval n. <>வாழ்-. 1. Married woman living with her husband; கணவனோடு வாழ்பவள். Colloq. 2. Married woman; |
| வாழ்ச்சி | vāḻcci n. <>id. 1. Living; வாழ்க்கை. நிலையின் வாழ்ச்சியின் (தொல். சொல். 80). நின் தாளிணைக்கீழ் வாழ்ச்சி (திவ்.திருவாய்.3,2,4). 2. Prosperity, wealth, felicity; 3. Felicity of victory; |
| வாழ்ச்சிப்படுத்து - தல் | vāḻcci-p-paṭuttu- v. tr <>வாழ்ச்சி+. To cause to prosper; வாழவைத்தல். வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப் படுத்தலின் (தொல்.பொ. 90, உரை). |
| வாழ்த்தணி | vāḻttaṇi n. <>வாழ்த்து+அணி. (Rhet.) Figure of speech expressing benediction of special benefits desired by the poet for particular persons; இன்னார்க்கு இன்ன நன்மை இயைகவென்று முன்னியது விரிக்கும் அலங்காரவகை. (தண்டி. 86, தலைப்பு.) |
| வாழ்த்தாரம் | vāḻttāram n. <>id.+prob. ஆர்1-. Benediction, used in irony; வாழ்த்து. Loc. |
| வாழ்த்தியல் | vāḻttiyal n. <>id.+. (Puṟap.) Theme describing the praise bestowed on a chief by a bard; தலைவனைப் புலவன் வாழ்த்தும் புறத்துறை. (புறநா. 2, துறைக்குறிப்பு.) |
| வாழ்த்து - தல் | vāḻttu- 5 v. tr. Caus. of வாழ்-. [K. bāḷisu.] 1. To felicitate, congratulate, bless; ஆசிகூறுதல். 2. To praise, applaud; 3. To sing songs of benediction; |
| வாழ்த்து | vāḻttu n. <>வாழ்த்து-. 1. Benediction, felicitation; ஆசி. 2. Praise; 3. Invocation or praise of the deity at the beginning of a religious or literary work, one of three maṅkaḷācaraṇai, q.v.; 4. Singing songs of benediction; 5. See வாழ்த்தணி. (தண்டி. 86.) |
| வாழ்த்துரை | vāḻtturai n. <>id.+உரை6. Benediction; ஆசீர்வாதம். மூத்தவர் பின்னவர்க்கு வாழ்த்துரை பேசல்வேண்டும் (காஞ்சிப்பு. ஒழுக்கப். 12). |
