Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாழும்புடை | vāḻum-puṭai n. <>id.+புடை3. Ant-hill, snakehole; பாம்புப்புற்று. Nā. |
| வாழுமோர் | vāḻumōr n. <>id. Those who live in prosperity; வாழ்பவர். யாரிவ ணெடுந் தகை வாழுமோரே (பதிற்றுப். 71, 27). |
| வாழை | vāḻai n. <>id. [K. bāle, M. vāla, Tu. vāre.] Plantain, Musa paradisiaca; மரவகை. கொழுமடற் குமரிவாழை (சிவக. 2716). |
| வாழைக்கச்சல் | vāḻai-k-kaccal n. <>வாழை+. Very young, unripe plantain fruit; வாழையின் இளங்காய். |
| வாழைக்கட்டை | vāḻai-k-kaṭṭai n. <>id.+. 1. Large bulbous root of the plantain tree; வாழைக்கிழங்கு. (W.) 2. See வாழைத்தண்டு, 1. Loc. |
| வாழைக்கன்று | vāḻai-k-kaṉṟu n. <>id.+. Plantain sucker or shoot; வாழைமரத்தின் கிழங்கினின்று உண்டாம் இளவாழை. |
| வாழைக்காய்த்தட்டுவாணி | vāḻai-k-kāy-t-taṭṭuvāṇi n. perh. id.+காய்+. A kind of short horse, pony; குட்டையான குதிரைவகை. Loc. |
| வாழைக்குட்டி | vāḻai-k-kuṭṭi n. <>id.+குட்டி1. See வாழைக்கன்று. (யாழ். அக.) . |
| வாழைக்கொல்லை | vāḻai-k-kollai n. <>id.+. Plantain tope; வாழைத்தோட்டம். Loc. |
| வாழைத்தடல் | vāḻai-t-taṭal n. <>id.+. Sheathing petiole of the plantain, plantain bark; வாழைமரத்தின் பட்டை. Loc. |
| வாழைத்தடை | vāḻai-t-taṭai n. <>id.+. See வாழைத்தடல். Loc. . |
| வாழைத்தண்டு | vāḻai-t-taṇṭu n. <>id.+. 1. Stem of the plantain tree; வாழைமரத்தின் தலைப்பகுதி நீங்கிய பாகம். வாளை . . . வாழைத்தண்டிற் பல துஞ்சும் (சீவக. 2601). 2. Internal edible spadix of the plantain tree; |
| வாழைப்பட்டை | vāḻai-p-paṭṭai n. <>id.+பட்டை1. See வாழைத்தடல். . |
| வாழைப்பழத்தி | vāḻai-p-paḷatti n. perh. id.+பழம். Buffalo-tongue milk-hedge; See சனகிப்பூண்டு. (யாழ். அக.) . |
| வாழைப்பிஞ்சு | vāḻai-p-picu n. <>id.+. See வாழைக்கச்சல். . |
| வாழைப்பூ | vāḻai-p-pū n. <>id.+பூ3. Plantain flower clusters sheathed in spathes; வாழையின் பூ. |
| வாழைப்பூவிளக்கு | vāḻai-p-pū-viḻakku n. <>வாழைப்பூ+. Lamp with a bowl shaped like a sheathing spathe of a plantain flower; குத்து விளக்குவகை. Loc. |
| வாழைமட்டம் | vāḻai-maṭṭam n. <>வாழை+மட்டம்1. See வாழைக்கன்று. (யாழ். அக.) . |
| வாழைமடல் | vāḻai-maṭal n. <>id.+. 1. See வாழைத்தடல். . 2. Sheath of a bunch of plantain flowers; |
| வாழைமலடி | vāḻai-malaṭi n. <>id.+. Woman who has borne a single child, considered barren; ஒரே பிள்ளையைப் பெற்றவள் அவள் வாழைமலடியாதாலால் புத்திரவதியல்லள் (குறுபரம். பக்.198, கீழ்க்குறிப்பு). |
| வாழைமுகை | vāḻai-mukai n. <>id.+. Flower of plantain; வாழையின் பூ. (சீவக.74, உரை.) |
| வாழையடி வாழை | vāḻai-y-aṭi-vāḻai n. <>id.+அடி3+. Unbroken lineage, as plantain suckers from one root; இடையறாது தொடர்ந்து வரும் சந்தானம். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் (அருட்பா. vi, பிரியே. 4). |
| வாழைவலை | vāḻai-valai n perh. id.+. Net of small mesh; சிறுகண்களையுடைய வலை. Loc. |
| வாழைவெட்டிக்கலியாணம் | vāḻai-veṭṭi-k-kaliyāṇam n. <>id.+வெட்டு-+. Fictitious marriage of an elder brother with a plantain tree adorned as his bride, in order to enable his younger brother to marry. See கதல¦விவாகம். Loc. |
| வாள் 1 | vāḷ n. [T. vālu.] 1. Lustre, light, splendour; ஒளி. (தொல். சொல். 367.) வாண்முகம் (புறநா. 6). 2. Brightness; 3. Fame; 4. Sharpness, fineness; 5. Killing; 6. Cruelty; 7. sword, scimitar; 8. Saw; 9. Plough; 10. Ploughshare; 11. Scissors; |
| வாள் 2 | vāḷ n. <>வார்3. String; கயிறு. (அக.நி.) |
| வாள் 3 | vāḷ n. <>வார்4. Water; நீர். (அக. நி.) |
| வாள் 4 | vaḷ n. <>வார்6. Bodice; கச்சு. (அக.நி.) |
