Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாள்கைக்கொண்டாள் | vāḷ-kai-k-koṇtāḻ n. <>வாள + கை5+. Durgā; துர்க்கை. (சுடா.) |
| வாள்செலவு | vāḷ-celavu n. <>id.+.(Puṟap.) Theme which describes a king sending his sword in advance while commencing action against an invading enemy; எதிர்த்துவந்த அரசனது பொருபடையிடத்து எதிரூன்றும் வேந்தன் தன் அரசவாளை முன்னதாக விடுத்தலைக் கூரும் புறத்துறை. (பு.வெ.4, 7.) |
| வாள்மீன் | vāḷ-mīṉ n. <>id.+மீன்2. Sword fish. See ஏமங்கோலா, 2. |
| வாள்வட்டணை | vāḷ-vaṭṭaṇai n. <>id.+. Moving to the right and left in sword-play; வாட்போரில் இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. மன்னர்விடு சரங்களெல்லாம் . . . வாள்வட்டணையிலே துணித்து (பாரதவெண். 803). |
| வாள்வரி | vāḷ-vari n. <>id.+வரி1. Tiger, as marked with curved, brilliant stripes; புலி. மதகரிக் களபமும் வாள்வரிப் பறழும் (சிவப்.25, 49). |
| வாள்வரிக்கொடுங்காய் | vāḷ-vari-k-koṭtṅ-kāy n. prob.id.+id.+. cf. வாலரிக்கொடுங்காய். Cucumber melon, as striped; வெள்ளரிக்காய். வாள்வரிக்கொடுங்காய் மாதுளம் பசுங்காய் (சிலப். 16, 25). |
| வாள்வலம் | vāḷ-valam n. <>id.+வலம். See வாள்வீரம். விடலை வாள்வலங்கொண்டு காவலோம்ப (பெருங். உஞ்சைக். 54, 141). . |
| வாள்வாளெனல் | vāḷ-vāḷ-eṉal n. Onom. expr. of howling, as of a dog; அழுது கதறுதற் குறிப்பு. குழந்தை வாள்வாளென்கிறது. |
| வாள்வீச்சு | vāḷ-vīccu n. <>வாள்+. 1. Brandishing of a sword; sword-play; வாளைச்சுழற்றுகை. 2. Sword game, as practised among Paravas; |
| வாள்வீரம் 1 | vāḷ-vīram n. <>id.+. Swordsmanship, skill in the use of the sword; வாட்போர்த் திறமை. |
| வாள்வீரம் 2 | vāḷvīram n. cf. mālūra. Bael. See வில்வம். வாள்வீரம் (பரிபா. 11, 19.) . |
| வாளகம் | vāḷakam n. <>bālaka. Cuscuss grass; வெட்டிவேர். (நாமதீப. 327.) |
| வாளகிரி | vāḷa-kiri n. <>வாளம்3 + கிரி2. A mythical range of mountains. See சக்கரவாளம், 1. வாளகிரியை . . . நிகர்க்கு மெயிலும் (திருவாலவா. திருநகர. 4.) . |
| வாளப்பன் | vāḷ-appaṉ n. <>வாள்1+. A deity worshipped by the Kuṉṟuvar of the Palani Hills; பழனிமலையிலுள்ள குன்றுவர் வணங்கும் ஒரு தேவதை, (E. T. iv, 122.) |
| வாளம் 1 | vāḷam n. <>வாள்1. Sword; வாள். கையொடு புகர்வாளமும் ... விழ (பாரத.பதின்மூன். 113). |
| வாளம் 2 | vāḷam n. prob.vyāla. A mythical animal. See யாளி. (நாமதீப. 199.) |
| வாளம் 3 | vāḷam n. <>vāla. 1. Circle; வட்டம். வாளமாகவோர் பவளமால்வரை . . . வாளைந்தென்ன (பாரத. காண்டவ. 11). 2. A mythicalrange of mountains. See சக்கரவாளம், 1. (யாழ். அக.) 3. The cakra bird. |
| வாளம் 4 | vāḷam n. <>நேர்வாளம். Croton. See நேர்வாளம். |
| வாளமலை | vāḷ-amalai n. <>வாள்1 + அமலை1. See வாள்வீச்சு, 1. கழித்து வாளமலை யாடி (சீவக. 783). . |
| வாளரம் | vāḷ-aram n. <>வாள்1 + அரம1¢. 1. Two-edged file to sharpen the teeth of saw; ஈர்வாளைக் கூர்மையாக்க வுதவும் அரவிசேடம். வாளரந் துடைத்து வைவேல் (சீவக. 461). (W.) 2. Saw; |
| வாளரி | vāḷ-ari n. <>id.+அரி7. Lion; சிங்கம். (பிங்.) |
| வாளவரை | vāḷ-avarai n. <>id.+. Swordbean, m. cl., Canavalia ensiformis; கொடிவகை. (பதார்த்த. 707.) |
| வாளா | vāḷā adv. 1. Silently, quietly; மௌனமாய். வயப்பட்டான் வாளா வருப்பானேல் (நாலடி, 325). 2. Indifferently; 3. Uselessly, fruitlessly, vainly; |
| வாளாங்கு | vāḷāṅku adv. See வாளா. வாளாங்கிருப்பீர் (தேவா. 745, 1). . |
| வாளாண் | vāḷ-āṇ n. <>வாள்1+ஆள்-. See வாளாண்மை. வாளா ணெதிரும் பிரிவினானும் (தொல். பொ. 107). . |
| வாளாண்மை | vāḷ-āṇmai n. <>id.+. See வாள்வீரம். வாளாண்மை செய்தற்கொத்த பிரிவு தோன்றியவழியும் (தொல். பொ. 107, உரை). . |
| வாளாது | vāḷātu adv. See வாளா. வாளாதேபோவரான் மாந்தர்கள் (நாலடி, 30). . |
| வாளாமை | vāḷāmai n. <>வாளா. 1. Silence, quietness; மௌனம். வாய்வாளாமை . . .புகல்வான் (மணி. 30, 245) 2. Indifference; 3. Uselessness; 4. Emptiness; |
