Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாளால்வழிதிறந்தான் | vāḷāl-vaḻītiṟantāṉ n. <>வாள்1 + வழி + திற-. Appellation of certain Pāṇdya kings; பாண்டியவரசர் சிலரது பட்டப்பெயர். (I. M. P. Mr. 79.) |
| வாளால்வழிதிறந்தான்குளிகை | vāḷālvaḷi-tiṟantāṉ-kuḷikai n. <>வாளால்வழிதிறந்தான்+. A Pāṇdya coin of ancient times; பழையநாணயவகை. (Pudu. insc. 325.) |
| வாளாவிரை | vāḷāvirai n. See வாளவரை. (M. M. 875.) . |
| வாளாளன் | vāḷ-āḷaṉ n. <>வாள்1+. See வாளுழவன், 1, 2. (பிங்.) . |
| வாளி 1 | vāḷi n. <>id. [T. vāli.] Swordsman; வாள்வீரன் . வாளிக ணிலைபெற மறலு வார் (பரிபா. 9, 54). 2. Arrow; |
| வாளி 2 | vāḷi n. <>pāli. Circular course, as of a horse; வட்டமாயோடுகை. வாளிவெம்பரி (பாரத. குரு. 108). |
| வாளி 3 | vāḷī n. vālī A kind of ear-stud or ear-ring; ஒருவகைக் காதணி. வாளிமுத்தும் (குமர.பிர. முத்து. பிள்.11). (S. I. I. ii, 16.) |
| வாளி 4 | vāḷi n. <>U. bāldi. Bucket; நீர்ச்சால் வகை. Mod. |
| வாளிகை | vāḷikai n. <>vāli-kā. See வாளி3. சுட்டிகையும் வாளிகையும் (பதினொ. திருக்கைலாய. 68). . |
| வாளிச்சிமேனி | vāḷicci-mēṉi n. prob. வாள்1 + மேனி. Ruby; மாணிக்கம். (யாழ். அக.) |
| வாளிச்சூத்திரம் | vāḷi-c-cūttiram n. <>வாளி4+. The persian wheel; நீர் இறைப்பதற்காக வாளிகள் அடுக்கடுக்காகக் கோத்த இயந்திரன். Loc. |
| வாளிபோ - தல் | vāḷi-pō- v. intr. <>வாளி2+. To run in a circle, as a horse; குதிரை முதலியன வட்டமாயோடுதல். மாதிர முறப்பல வாளி போதுமால் (பாரத. சூது.121). |
| வாளியம்பு | vāḷi-y-ampu n. <>வாள்1 + அம்பு2. A kind of arrow, having a blade at its head; அலகம்பு. வாளியம்பன வாட்டங் கண்ணி (சீவக. 1628). (அகநா. 67.) |
| வாளீரல் | vāḷ-īral n. <>id.+ஈரல்1. Spleen; ஈரல்வகை. (யாழ். அக.) |
| வாளுழத்தி | vaḷ-uḻatti n. <>id.+. Goddess of Victory; கொற்றவை. (சிலப். 12, உரை, பக். 329.) |
| வாளுழவன் | vāḷ-uḻavaṉ n. <>id.+. 1. Swordsman; வாள்வீரன். 2. Soldier; 3. Commander; |
| வாளெடுப்பான் | vāḷ-eṭuppāṉ n. <>id.+எடு-. Sword-bearer of a king; அரசனது வாளைத் தாங்கிச்செல்வோன். (நெடுநல். 182, உரை.) |
| வாளேந்தி | vāḷ-ēnti n. <>id.+ஏந்து-. 1. Warrior armed with a sword; வாள் தரித்த வீரன். (W.) 2. Durgā; |
| வாளேறு | vāḷ-ēṟu n. <>id.+ஏறு3. 1. Sword-cut; வாள்வெட்டு. வாளேறு காணத் தேளேறு மாயுமாபோலே (ஈடு, 3, 9, ப்ர.). 2. Dazzling; |
| வாளை | vāḷai n. prob. id. [T. vāluga, K. bāḷe.] 1. Scabbard-fish, silvery, attaining 16 in. in length, Trichiurus haumela; 16 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன்வகை. வாளை வாயுறைப்ப நக்கி (சீவக. 1198). 2. Freshwater shark, attaining 6 ft. in length, wallagoatty; 3. A sea-fish, bluish green, attaining 12 ft. in length, chirocentrus dorab; |
| வாளைக்கடியன் | vāḷai-k-kaṭiyaṉ n. perh. வாளை+. Sea-snake, attaining 4 ft. in length, Enhydrinon bengalensis; 4 அடி வளர்வதும் விஷமுள்ளதுமான கடற்பாம்புவகை. (யாழ். அக.) |
| வாளைக்கப்பல் | vāḷaikkappal n. A variety of tobacco; புகையிலைவகை. Loc. |
| வாற்கம் | vāṟkam n. cf. vālka. See வாற்கலம். (யாழ். அக.) . |
| வாற்கரண்டி | vāṟ-karaṇṭi n. <>வால்2+. See வாற்கிண்ணம். . |
| வாற்கலம் | vāṟkalam n. <>vālkala. Bark of tree; மரவுரி. (யாழ். அக.) |
| வாற்கிண்ணம் | vāṟ-kiṇṇam n. <>வால்2+. A kind of cup with a tail-like handle, to hold oil, etc.; எண்ணெய் முதலியன வைத்தற்குரியதும் கைப்பிடியுள்ளதுமான கிண்ணவகை . |
| வாற்குறுவை | vāṟ-kuṟuai n. <>id.+. A kind of paddy; ஒருவகை நெல். |
| வாற்கொடி | vāṟ-koṭi n. <>id.+. Pennon for the mizen mast; கப்பலின் பாய்மரத்திற்கட்டும் ஒருவகைக் கொடி. (W.) |
| வாற்கொண்டலாத்தி | vāṟ-koṇṭalātti n. <>id.+. Paradise fly-catcher. See இராப்பாடிக்குருவி, 2. |
| வாற்கோதும்பை | vāṟ-kōtumpai n. <>id.+. See வாற்கோதுமை. (யாழ். அக.) . |
