Word |
English & Tamil Meaning |
|---|---|
| வான்மிகம் | vāṉmikam n. <>valmīka. (யாழ். அக.) 1. Ant-hill; புற்று. 2. Rainbow; |
| வான்மிளகு | vāṉ-miḷaku n. <>வால்2+. [K. bālameṇasu.] Cubeb. See வால்மிளகு. |
| வான்மீகபலம் | vāṉmīka-palam n. prob. வான்மீகம்2+. Lime; எலுமிச்சை. (சங். அக.) |
| வான்மீகம் 1 | vāṉmīkam n. <>vālmīka. The Rāmāyaṇa of Vālmīki. See வால்மீகம். |
| வான்மீகம் 2 | vāṉmīkam n. prob. vāhlīka. Saffron flower; குங்குமப்பூ. (தைலவ.) |
| வான்மீகி | vāṉmīki n. <>Vālmīki. See வால்மீகி. வாங்கரும் பாத நான்கும் வகுத்த வான்மீகி யென்பான் (கம்பரா. நாட்டுப். 1). . |
| வான்மீன் 1 | vāṉ-mīṉ n. <>வான்1+மீன்1. Star; நட்சத்திரம். (புறநா. அரும்.) |
| வான்மீன் 2 | vāṉ-mīṉ n. <>வால்2+id. Comet. See வால்நட்சத்திரம். (பிங்.) |
| வான்மை | vāṉmai n. <>வால்1. 1. Purity; தூய்மை. வான்மையின் மிக்கார் வழக்கு (அறநெறி. 2). 2. Whiteness; |
| வான்மைந்தன் | vāṉ-maintaṉ n. <>வான்1+. Vāyu; வாயுதேவன். (பாரத. நச். 17.) |
| வான்மொழி | vāṉ-moḻi n. <>id.+.மொழி2. Voice from the heavens; ஆகாயவாணி. வான்மொழி புகன்ற வாறும் (பாரத. திரௌ. 2). |
| வான்வளம் | vāṉ-vaḷam n. <>id.+ Rain; மழை. வான்வளஞ் சுரத்தலும் (மாறனலங். 176, உதா. 402). |
| வான்விளக்கம் | vāṉ-viḷakkam n. <>id.+ Sun; சூரியன். (நாமதீப. 93.) |
| வான்றரு | vāṉṟaru n. <>id.+ தரு2. Celestial tree; கற்பகமரம். வான்றரு மாரி வண்கை (சீவக. 1091). |
| வான்றேர்ப்பாகன் | vāṉṟēr-p-pākaṉ n. <>id.+ தேர்+. Kāma, as riding on the south wind through the sky; [ஆகாயத்திலுலவுந் தென்ற லாகிய தேரைச் செலுத்துவோன்] மன்மதன். வான்றேர்ப் பாகனை மீன்றிகழ் கொடியனை (மணி. 20, 91). |
| வானக்கல் 1 | vāṉa-k-kal n. <>வானம்2+. Foundation stone; அஸ்திவாரக்கல். (சங். அக.) |
| வானக்கல் 2 | vāṉa-k-kal n. prob. வானம்1+. Black loadstone; காகச்சிலை. (யாழ். அக.) |
| வானகப்புதைச்சி | vāṉaka-p-putaicci n. perh. வானகம்+புதை2-. Black beetle; கருவண்டு. (யாழ். அக.) |
| வானகம் | vāṉ-akam n. <>வான்1+அகம்1. 1. Sky; ஆகாசம். வானகத்தில் வளர்முகிலை (தேவா. 1078, 2). 2. Heaven; 3. Red-wood. |
| வானசாஸ்திரம் | vāṉa-cāstiram n. <>வானம்1+. Astronomy; ககோளசாஸ்திரம். |
| வானசோதி | vāṉa-cōti n. <>id.+சோதி3. (Astron.) Heavenly body; கிரக முதலிய சோதி மண்டலம். (யாழ். அக.) |
| வானட்சத்திரம் | vāṉaṭcattiram n. <>வால்2+நட்சத்திரம். Comet. See வால்நட்சத்திரம். (யாழ். அக.) |
| வானதி | vāṉati n. <>வான்1+நதி. The Ganges, as celestial; கங்கை. (பிங்.) |
| வானநாடன் | vāṉa-nāṭaṉ n. <>வானம்1+. 1. Lord of the celestial world; மேலுலகத்திற்குத் தலைவன். வானநாடனே வழித்துணை மருந்தே (தேவா. 486, 9). 2. Inhabitant of heaven; |
| வான நாடி 1 | vāṉanāṭi n. Fem. of வானநாடன். She who resides in svarga; சுவர்க்க லோகத்தவள். மையறுசிறப்பின் வானநாடி (சிலப். 11, 215). |
| வான நாடி 2 | vāṉanāṭi n. <>வானநாடு. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (கரு. அக.) |
| வான நாடு | vāṉa-nāṭu n. <>வானம்1+. 1. Heaven; மோட்சலோகம். 2. Celestial world; 3. See வானநாடி2. (தைலவ.) |
| வானப்பத்தியம் | vāṉappattiyam n. <>vānas-patya. Tree, bearing fruit without outwardly blossoming; பூத்தோன்றாது காய்க்கும் மரம். (நாமதீப. 372.) |
| வானப்பாம்பு | vāṉa-p-pāmpu n. <>வானம்1+. Rain snake; பாம்புவகை. (M. M.) |
| வானப்பிரத்தம் | vāṉappirattam n. See வானப்பிரஸ்தம். . |
| வானப்பிரத்தன் | vāṉappirattaṉ n. See வானப்பிரஸ்தன். இல்லறத்தே நின்று முன்னுள்ள மாசறுத்து வானப்பிரத்தனாம் (கலித். 15, உரை). . |
