Word |
English & Tamil Meaning |
|---|---|
| வானப்பிரத்தி 1 | vāṉappiratti n. See வானப்பத்தியம். (யாழ். அக.) . |
| வானப்பிரத்தி 2 | vāṉappiratti n. See வானப்பிரஸ்தன். (யாழ். அக.) . |
| வானப்பிரஸ்தம் | vāṉappirastam n. <>vānaprastha. 1. Life of a vāṉappirastaṉ, one of four ācciramam, q.v.; ஆச்சிரமம் நான்கனுள் மனைவியுடன் காட்டிற்குச்சென்று தவஞ்செய்யும் நிலை. (சி. சி. 8, 11, மறைஞா.) 2. Wild mahwa. |
| வானப்பிரஸ்தன் | vāṉappirastaṉ n. <>vānaprastha. One who has retired with his wife to a forest to lead an ascetic life; இல்லாளுடன் கானம்புகுந்து தவஞ்செய்வோன். |
| வானப்பிரியை | vāṉappiriyai n. cf. vānas-patya. 1. Tree; மரம். (யாழ். அக.) 2. Mahwa; |
| வானபத்தி | vāṉapatti n. See வானப்பத்தியம். (மூ. அ.) . |
| வானபத்தியம் 1 | vāṉapattiyam n. See வானப்பத்தியம். (யாழ். அக.) . |
| வானபத்தியம் 2 | vāṉapttiyam n. prob. vānaprastha. Palas-tree. See பலாசம்1, 3. (மூ.அ.) |
| வானம் 1 | vāṉam n. <>வான்1. 1. Firmament; ஆகாயம். வானத் தரவின் வாய்க்கோட் பட்டு (கலித். 105). 2. Celestial world; 3. Fire; 4. Cloud; 5. Rain; |
| வானம் 2 | vāṉam n. <>vāna. 1. Dry tree; seasoned wood; உலர்ந்த மரம். (பிங்.) வானங் கொண்டு வளர்த்தல் (பிரபுலிங். முனிவரர். 17). 2. Fruit of a tree; 3. Dry fruit; 4. Withering; 5. Being alive; 6. Going; 7. Fragrance; 8. Wave; 9. Mat of straw; 10. Cellar or shelf in the wall; 11. Excavation for laying foundations; 12. One of the ornamental sections of a tower; |
| வானம்பறி - த்தல் | vāṉam-paṟi- v. intr. <>வானம்2+. To dig for laying foundations; அஸ்திவாரந் தோண்டுதல். |
| வானம்பாடி | vāṉam-pāṭi n. prob. வானம்1+. cf. vānā. [K. bānādi.] 1. Indian skylark, Alanda gulgula; புள்வகை. 2. Shepherd koel. 3. (šaiva.) See வானம்பாடியாதனம். நமஸ்காரஞ் சானுவானம்பாடி நகழ்வே (தத்துவப். 107). |
| வானம்பாடியாதனம் | vāṉampāṭi-y-āta-ṉam n. <>வானம்பாடி+. A posture which consists in lying on the ground with face downwards and arms and legs bent as if about to fly; மார்பு நிலத்திற்படக் கையுங்காலு மடக்கித் தரையிற் படாமற் பறக்கத் தொடங்குவதுபோல இருக்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.) |
| வானம்பார்த்தகதிர் | vāṉam-pārtta-katir n. <>வானம்1+பார்-+. Ear of immature grain, standing erect; கொப்புத் தாழாத கதிர். (யாழ். அக.) |
| வானம்பார்த்தசீமை | vāṉam-pārtta-cīmai n. <>id.+id.+. Rain-fed region, as depending for cultivation on seasonal rains and having no other source of irrigation; பாசனவசதியின்றிப் பருவம்ழையையே நம்பியிருக்கும் பிரதேசம். |
| வானம்பார்த்தபயிர் | vāṉam-pārtta-payir n. <>id.+id.+. Crops grown on dry lands with the help of seasonal rains and without any irrigational facilities; பாசனவசதியின்றிப் பருவமழையினுதவியாற் புன்செய் நிலத்தில் விளையும் தானியம். Tj. |
| வானம்பார்த்தபிறவி | vāṉam-pārtta-piṟavi n. <>id.+id.+. Vegetable kingdom, as depending on rains; மரஞ் செடி கொடி முதலியன. (யாழ். அக.) |
| வானம்பார்த்தபூமி | vāṉam-pārtta-pūmi n. <>id.+id.+. Rain-fed cultivable land; பாசனவசதியில்லாது மழையால் விளையும் பூமி. |
| வானம்பாரி | vāṉam-pāri n. <>id.+பார்-. See வானம்பார்த்தபூமி. Loc. . |
| வானமடை | vāṉamaṭai n. A prepared arsenic. See கவுரிபாஷாணம். (யாழ். அக.) |
| வானமண்டலம் | vāṉa-maṇṭalam n. <>வானம்1+மண்டலம்2. Vault of the heavens; ககோளம். |
| வானமாமலை | vāṉa-mā-malai n. <>id.+ மா4+மலை4. 1. The Viṣṇu shrine at Nāṅkuneri; நாங்குநேரியிற் கோயில்கொண்டுள்ள திருமால். வானமாமலையே யடியேன்றெழ வந்தருளே (திவ். திருவாய். 5, 7, 6). 2. Nāṅkunēri in Tinnevelly District; |
