Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாற்கோதுமை | vāṟ-kōtumai n. <>id.+. Barley cereal, Hordeum vulgare; கோதுமை வகை. |
| வாற்சகம் | vāṟcakam n. <>vātsaka. (யாழ். அக.) 1. Herd of calves; கன்றுக்கூட்டம். 2. Herd of cows; |
| வாற்சல்லியம் | vāṟcalliyam n. <>vātsalya. Tenderness, affection, fondness, love; உருக்கமான அன்பு. |
| வாற்சலம் | vāṟcalam n. See வாற்சல்லியம். (யாழ். அக.) . |
| வாற்சிபுத்திரன் | vāṟciputtiraṉ n. <>vatsī-putra. Barber; அம்பட்டன். (யாழ். அக.) |
| வாற்றரகு | vāṟṟaraku n. <>வால்2+. A tax on cattle. See வால்தரகு. |
| வாறான் | vāṟāṉ n. [T. vāra.] Small stay to the leeward of the sail to keep it in place; கப்பற்பாய் கட்டுங் கயிறு. Naut. |
| வாறு 1 | vāṟu n. cf. ஆறு1. 1. Manner; விதம். சேர்ந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் (மதுரைச். உலா, 328). 2. Objective, goal; |
| வாறு 2 | vāṟu n. prob. ஆற்று1-. Strength; வலிமை. (யாழ். அக.) |
| வாறோசுசூடன் | vāṟōcu-cūṭaṉ n. A kind of camphor, as probably from the forest in Baros or Fansur in the Celebes; கர்ப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.) |
| வான் 1 | vāṉ n. 1. [T. vāna, K. bāna, M. vānu.] Sky, the visible heavens; ஆகாயம். வானுயர் தோற்றம் (குறள், 272). 2. Primordial matter; 3. Cloud; 4. Rain; 5. Celestial world; 6. Ambrosia; 7. Heaven; 8. Goodness; 9. Greatness; largeness; 10. Beauty; 11. Strength; 12. Regularity; 13. A kind of tree; |
| வான் 2 | vāṉ part. An ending of verbal participle; ஒரு வினையெச்சவிகுதி. (நன். 343.) |
| வான் 3 | vāṉ part. <>vān nom. sing of vat. A Sanskrit suffix meaning 'possessor of'; உடைமைப்பொருள் காட்டும் ஒரு வடமொழி விகுதி. கிரியாவான் (சி. சி. 12, 5). |
| வான்கண் | vāṉ-kaṇ n. <>வான்1+. Sun; சூரியன். வான்கண் விழியா வைகறை யாமத்து (சிலப். 10, 1, அரும்.). |
| வான்கழி | vāṉ-kaḻi n. prob. id.+கழி1-. The highest heaven; பரலோகம். (திருக்கோ. 85, உரை.) |
| வான்கொடி | vāṉ-koṭi n. <>id.+. Streak of lightning; மீன்னற்கொடி. வான்கொடி யன்னாள் (சிலப். 1, 24). |
| வான்கோழி | vāṉ-kōḻi n. perh. id.+. Turkey; கோழிவகை. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி . . . ஆடினாற்போலுமே (மூதுரை, 14). |
| வான்பதம் | vāṉ-patam n. <>id.+பதம்2. Final emancipation; முத்தி. எனக்கே வான்பதமளிக்க (அருட்பா, vi, அருட்பெருஞ். அ. 1181). |
| வான்பயிர் | vāṉ-payir n. <>id.+. Garden crops and fruit trees, especially valuable kinds of produce raised on wet land, as betel, plantains, sugarcane; நன்செய் புன்செய்ப் பயிரல்லாத கொடிக்கால் வாழை கரும்பு முதலிய தோட்டப்பயிர். வான்பயிருக்கும் நஞ்சை புஞ்சைக்கும் . . . ஒன்று முக்கால் கொள்ளக்கடவோமாகவும் (S. I. I. iv, 105). |
| வான்பயிரம்பலம் | vāṉpayir-ampalam n. <>வான்பயிர்+. Office for the collection of assessment on garden lands; வான்பயிர்க்குரிய வரிதண்டும் உத்தியோகம். (M. M. 357.) |
| வான்பிரயோசனம் | vāṉ-pirayōcaṉam n. <>வான்1+. Vegetable curry; மரக்கறி. (யாழ். அக.) |
| வான்புலம் | vāṉ-pulam n. <>id.+. True knowledge; உண்மையறிவு. (சீவக. 793, உரை.) |
| வான்புலவு | vān-pulavu n. <>வான்கோழி+புலவு4. Pulau made of turkey; வான்கோழி மாமிசத்தாற்செய்த புலௌ. Mod. |
| வான்மகள் | vāṉ-makal n. <>வான்1+. Indrāṇi; இந்திராணி. மண்மகளு நாமகளும் வான்மகளும் (திருவாரூ. 114). |
| வான்மணி | vāṉ-maṇi n. <>id.+. Sun; சூரியன். ஓராயிர மகல் வான்மணியொக்கும் (பாரத. அருச்சுனன்றவ. 159). |
| வான்மிகபகவன் | vāṉmika-pakavaṉ n. <>Vālmīka+. See வான்மீகி. மதுரவிராமாயண கதையுரை செய்த வான்மிகபகவனும் (திருத்தொண்டர்புராணவரலாறு, 91). . |
