Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாலுகை | vālukai n. cf. வாலு. See வாலுளுவை. (சங். அக.) . |
| வாலுங்கி 1 | vāluṅki n. <>vāluṅkī. Kakrimelon. See கக்கரி. (சூடா.) . |
| வாலுங்கி 2 | vāluṅki n. See வாலுளுவை. (சங். அக.) . |
| வாலுந்தி | vālunti n. Kakri-melon. See கக்கரி. (நாமதீப. 336.) . |
| வாலுருவிவிடு - தல் | vāl-uruvi-viṭu-. v. tr. <>வால்2+உருவு-+. To stir one to activity; to provoke, as by stroking the tail of an animal; துன்பஞ்செய்யத் தூண்டிவிடுதல். வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே (பாரத. சூது. 265). |
| வாலுவசாஸ்திரம் | vāluva-cāstiram n. <>வாலுவன்+. See வாலுவநூல். . |
| வாலுவ நூல் | vāluva-nūl n. <>id.+. Science of cookery; பாகசாஸ்திரம். வாலுவநூல் போய்த் திருந்தினார்களும் வியப்பன (கந்தபு. குமார. 69). |
| வாலுவன் | vāluvaṉ n. <>vallava. Cook; சமைப்போன். நெறியறிந்த கடிவாலுவன் (மதுரைக். 36). |
| வாலுழுவை | vāluḷuvai n. See வாலுளுவை. . |
| வாலுளுவை | vāluḷuvai n. [T. vāludu.] 1. Climbing staff plant, l. cl., Celastrus paniculata; கொடிவகை. 2. Thorny staff-tree. See கட்டாஞ்சி, 2. (L.) |
| வாலுறை | vāluṟai n. Oven; அடுப்பு. (சங். அக.) |
| வாலூகம் | vālūkam n. <>bālūka. Poison; நஞ்சு. (சங். அக.) |
| வாலேந்திரபோளம் | vālēntira-pōḷam n. <>வால்1+இந்திரம்1+போளம்1.cf.வாலதிப்போளம். Myrrh; வெள்ளைப்போளம். (பதார்த்த. 1052.) |
| வாலேபம் | vālēpam n. See வாலேயம். (பிங்.) . |
| வாலேயம் | vālēyam n. <>bālēya. Ass; கழுதை. (திவா.) |
| வாலை 1 | vālai n. <>bālā. 1. Girl who has not attained the age of puberty; பாலப்பருவத்திலுள்ள் இருதுவாகாத பெண். 2. A šakti; |
| வாலை 2 | vālai n. cf. vālukā. Still, alembic, retort; திராவகம் வடிக்கும் பாண்டம். மருந்து வாலையி லேறுகிறது. |
| வாலை 3 | vālai n. <>வால்1. 1. Purity; சுத்தம். (யாழ். அக.) 2. Mercury; |
| வாலைமெழுகு | vālai-meḷuku- n. perh. வாலை3+. A kind of medicinal unguent; ஒரு வகை மருந்து. (யாழ். அக.) |
| வாலைரகுபதிகாரம் | vālairakupatikāram n. Alum; சீனக்காரம். (அரு. அக.) |
| வாலைரசம் | vālai-racam n. <>வாலை2+. Sublimate of mercury. See இரசகர்பூரம். (மூ. அ.) |
| வாவயம் | vāvayam n. <>vāvaya. Sacred basil. See துளசி. (ம. வெ. அ.) |
| வாவரசி | vāvaraci, n. corr. of வாழ்வரசி. அவள் வாவரசியா, கைம்பெண்ணா? . |
| வாவரியுரி | vāvariyuri n. cf. வாலரியுரி. A medicinal bark; See கிளியூறற்பட்டை. (சங். அக.) |
| வாவல் 1 | vāval n. <>வாவு-. 1. Jumping over; தாண்டுகை. (பிங்.). 2. Dance; 3. Bat; 4. Black pomfret, brown, attaining 2 ft. in length, stromateus niger; |
| வாவல் 2 | vāval n. <>அவாவு-. Great desire, languor during pregnancy; வயா. (பொரு. நி.) |
| வாவன்ஞாற்று | vāvaṉ-aṟṟu n. <>வாவல்1+. (Pros.) A verse in which the words or letters are fancifully arranged; சித்திரகவிவகை. (பிங்.) |
| வாவி | vāvi n. <>vapī. 1. Tank, reservoir of water; நீர்நிலை. (பிங்.) மன்னு தண்பொழிலும் வாலியும் (திவ். பெரியதி. 2, 3, 10). 2. Well with a flight of steps down to the water; 3. Stream of water running in a river bed; |
| வாவிப்புள் | vāvi-p-puḷ n. <>வாவி+. Swan; அன்னம். (இலக். அக.) |
| வாவியோகம் | vāvi-yōkam n. <>id.+. (Astrol.) An inauspicious yōkam. See தடாகயோகம். (சாதகசிந். 2036.) . |
| வாவு 1 - தல் | vāvu- 5 v. intr. To jump over, gallop, leap; தாண்டுதல். குன்றிடை வாவுறு கோளரிபோல (கம்பரா. பஞ்சசே. 63). |
